Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 14, 2016

விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

ஆசிரியர் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மாநில அளவில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மே மாதம் நடத்தப்படும்.

ஆனால், நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கி, இதுவரைகலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த கலந்தாய்வுக்கான புதிய விதிகளை, பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது. கடந்த சில நாள்களாகக் கலந்தாய்வு குறித்த பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதில் பணி மாறுதல் பெறும் ஆசிரியர்கள் 6 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இந்த விதிமுறைகள் குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகலாம். இடமாறுதல் கலந்தாய்வைநிகழ் ஆண்டில் எந்தத் தவறும் இல்லாமல் சிறப்பாக நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம். கலந்தாய்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என கூறினர்.

37 comments :

  1. புலி வருமா? வராத?

    ReplyDelete
  2. Aided school post in chennai..
    1. B.T English(general,tet above 90
    2.B.T Science (Sc),tet above 90
    3.B.T MATHS (MBC),tet above 90
    Contact :8012443194

    ReplyDelete
  3. Aided school post in chennai..
    1. B.T English(general,tet above 90
    2.B.T Science (Sc),tet above 90
    3.B.T MATHS (MBC),tet above 90
    Contact :8012443194

    ReplyDelete
    Replies
    1. Bsc biotechnology.. Tet above 90.. Am I eligible

      Delete
    2. Bsc biotechnology.. Tet above 90.. Am I eligible

      Delete
  4. No tet this year... Yarum tet exam eppo nu expect pannavendiyadu illa.... Vera exam , very job Ku try pannuvom friends...

    ReplyDelete
    Replies
    1. hello saravana bhuvana, how do you confirm this news and how do i believe?

      Delete
  5. Tet 460 post wil soon coming week

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தேர்வு வாரிய கூட்டத்தில் தேர்வுகள் இந்த வருடம் இல்லை என முடிவு....!! இரண்டு நாள் முன்பு

      Delete
    2. மதிப்பிற்குரிய சரவணன் புவனா அவர்களே நீங்கள் சொல்லுவதை அரசு அதிகார பூர்வமாக அறிவித்து விட்டால் நன்ளாக இருக்கும்,

      Delete
    3. This is fake news and kalviseithi readers don't try to believe this kind news and it was circulated in corner column of reputed magazine.

      Delete
  6. வணக்கம் ஆல்வின் செய்தித்தாள்ல 460 தான் காலிபணியிடம் இருக்கு என செய்தி வந்தது இப்ப நீங்க அதுக்கு பணியிடம் பற்றி செய்தி சொல்லுறீங்க ஆனால் நம்பும் விதமாக இல்லையே..,

    ReplyDelete
  7. Counselling nadanthapram than next xam varum

    ReplyDelete
  8. Aided school post in thanjavur.
    B.T.social science.TET pass.(sc)
    Contact :8526019401

    ReplyDelete
  9. Please tell anybody lab assistant exam result when will come

    ReplyDelete
  10. MUTUAL TRANSFER BT SCIENCE FROM VILLUPURAM TO THIRUVALLUR,CHENNAI,KANCHEEPURAM DIST.PLEASE CONTACT 8428895158,80153336585.

    ReplyDelete
  11. Pg trb botany coaching only.. Near kallakurichi and sankarapuram..contact 9524563655

    ReplyDelete
  12. Pg trb botany coaching only.. Near kallakurichi and sankarapuram..contact 9524563655

    ReplyDelete
  13. BT English Mutual Transfer//.. Tiruvannamalai to namakkal or salem or karur or erode.. contact 8870766648

    ReplyDelete
  14. Aided school post in chennai..
    1. B.T English(OC-FEMALE),tet above 90
    2.B.T Science (Sc-MALE),tet above 90
    3.B.T MATHS (MBC-FEMALE),tet above 90
    4.B.T TAMIL (SC-FEMALE),tet above 90
    Contact :8012443194

    ReplyDelete
  15. Aided school post in chennai..
    1. B.T English(OC-FEMALE),tet above 90
    2.B.T Science (Sc-MALE),tet above 90
    3.B.T MATHS (MBC-FEMALE),tet above 90
    4.B.T TAMIL (SC-FEMALE),tet above 90
    Contact :8012443194

    ReplyDelete
  16. School name pls tell us oli las

    ReplyDelete
  17. School name pls tell us oli las

    ReplyDelete
  18. when is the transfer counseling for B.T'S?

    ReplyDelete
  19. It takes further one month for

    transfer counselling !!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி