sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 26, 2016

பி.ஆர்க்., படிப்பு இன்று கவுன்சிலிங்

பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்,இன்று துவங்குகிறது.கட்டட வடிவமைப்பு தொடர்பான இன்ஜினியரிங் படிப்பான, பி.ஆர்க்., படிக்க, இந்த ஆண்டு,2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், 181 பேர், 'நாட்டா' என்ற தேசிய தகுதி தேர்வு எழுதாததால் நிராகரிக்கப்பட்டனர். இந்நிலையில், பி.ஆர்க்., கவுன்சிலிங், இன்று சென்னை அண்ணா பல்கலையில் நடக்கிறது.காலை, 7:30 மணிக்கு, மாற்று திறனாளி மாணவர்களுக்கும், காலை, 9:00 மணி முதல் மற்ற மாணவர்களுக்கும் கவுன்சிலிங் துவங்கும். ஒரே நாளில், 1,868 இடங்கள்நிரப்பப்படும். இந்த ஆண்டு, பி.ஆர்க்., தரவரிசைப் பட்டியலில், அதிகபட்சமாக, 400க்கு, 293 மதிப்பெண், 'கட் ஆப்' ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி