Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 14, 2016

DIET விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

ஆசிரியர்  பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது:
சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தால், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் 30 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) பெற்றுக் கொள்ளலாம்.இதற்கான கட்டணம் ரூ.50.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 30 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள்திரும்ப ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தினை வழங்கும் போது, அதனை நகல் எடுத்து வந்து, ஒப்படைத்ததற்கான ஒப்புதல் முத்திரையை விண்ணப்பதாரர்கள் பெற்றுச் செல்ல வேண்டும் என்றார்.

6 comments :

  1. Pg trb eppo than callfor pannuvanga g.o lam pottangala entha step um edukura mathuri illaya pls yaravathu theruntcha sollunga

    ReplyDelete
  2. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact9688539099 study materials available. DIET English study materials available

    ReplyDelete
  3. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact9688539099 study materials available. DIET English study materials available

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி