Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 11, 2016

FLASH NEWS:கலந்தாய்வு அரசாணை விதிமுறைகள் தயார்.

ஆசிரியர் பொதுமாறுதல் அரசாணை வெள்ளிக்கிழமை (08.07.2016)அன்று கையெழுத்தானது,..!கலந்தாய்வு அரசாணை விதிமுறைகள் தயார்.Schedule தயாரானதும் இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும்.

21 comments :

  1. All is well.......we are ready to face anything ....

    ReplyDelete
    Replies
    1. பொது கலந்தாய்வு விதிமுறைகளில் ...


      3வருடம் ஒரே பள்ளியில் பணி நிறைவு செய்து இருக்க வேண்டும் என இருந்தால்

      நிச்சயமாய் 2014 செப்டம்பர் 1ல் பணியேற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 2014 செப்டம்பர் 26ல் பணியேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்... என்பதை மனதில் கொள்ளவும் !!!

      Delete
  2. There is some rumour that new rules have been announced in transfer counseling .....transfer to teachers who are working in the same school more than three years .......i told for that.......news....all is well.....pasangaluku annual fees katiyachu.....inimel etti pota kastam sir

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2016 கலந்தாய்வில் கடுமையான விதிமுறைகள் அமல்...திருவண்ணாமலை.வேலூர்..விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு மாற்றப்படும் ஆசிரியர்கள் அதே பள்ளியில் 6 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்...source தந்தி T.v.news

    ReplyDelete
  4. Thandhu tv la onnum varalaye bro

    ReplyDelete
  5. Tamil thendral......u r right......ippadhan pathen.....thank u sir

    ReplyDelete
  6. என்னத்த
    வந்து என்னத்த போயி,
    பணம் இருந்தால் பணி மாறுதல் நம் பையில்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியான பதிவு!!!

      Delete
  7. என்னத்த
    வந்து என்னத்த போயி,
    பணம் இருந்தால் பணி மாறுதல் நம் பையில்

    ReplyDelete
  8. சாமிசக்குள்ளயே குள்மால்றோவ்

    ReplyDelete
  9. சாமிசக்குள்ளயே குள்மால்றோவ்

    ReplyDelete
  10. pls tell anybody lab assistant result epo

    ReplyDelete
  11. pls tell anybody lab assistant result epo

    ReplyDelete
  12. pls tell anybody lab assistant result epo

    ReplyDelete
  13. மிக விரைவில் வர உள்ளது

    ReplyDelete
  14. மிக விரைவில் வர உள்ளது

    ReplyDelete
  15. மிக விரைவில் வர உள்ளது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி