Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 21, 2016

PG Promotion - தேர்வு நிலையை கருத்தில்கொண்டு திட்டமிட்டு கடந்தாண்டு பதவி உயர்வு பட்டியலுக்கு பெயர் அனுப்பாத ஆசிரியர்கள் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை - கல்வித்துறை

1.1.2015 பதவி உயர்வு பட்டியலில் பெயர் இடம்பெறாமல் வேண்டுமென்றே தவிர்த்த பட்டதாரி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கு காரணமான அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தோழர்கள் (ARGTA) மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் அளித்த கோரிக்கை மனுவை ஏற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு ARGTA நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்ட தவறுகள் களைந்து முழுமையான நியாயமான பட்டியல் வெளிவர கல்வித்துறைக்கு மேலும் ஆதாரபூர்வமான பெயர்பட்டியலை மாவட்ட வாரியாகவும்,பாடவாரியாகவும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

விரைவில்...

ARGTA மாநில பொதுச்செயலாளர் - வாசுதேவன்,
தலைவர் - ராஜ்குமார்பொருளாளர் - நவநீதகிருஷ்ணன்.



No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி