Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 7, 2016

PGTRB விரைவில்- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாகக்கிடக்கும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது.

இந்த வருடம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அந்த இடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் 1,062 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது.அதுபோல அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 450 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது.

54 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Edu enna mosam sir verum 450 Vacant thana

    ReplyDelete
  3. Edu enna mosam sir verum 450 Vacant thana

    ReplyDelete
  4. Anybody plz help the tet passed candidates who suffered for their daily needs.

    ReplyDelete
  5. Anybody plz help the tet passed candidates who suffered for their daily needs.

    ReplyDelete
  6. I passed in tet.but no job.so many of my friends future is in ? Position.they r families are suffered suggested lot .

    ReplyDelete
  7. thanks to God and best of luck those who are preparing for pgtrb..go hard

    ReplyDelete
  8. Replies
    1. Sir send your no to 82.sathish@gmail.com

      Delete
  9. PG TRB EXCLUSIVE ENGLISH COACHING CENTRE SALEM 9976223299 ,9788297399,9543017699
    State and Salem District First rank produced trainer,Well prepared point wise materials for all units,simplified classes easy to understand, weekly two tests,slip test within units,unit test,model test, omr test, affordable fees, week end batches,regular evening batches after call for,assured success,attend a free demo and decide, for long distant students Study materials available,For Differently abled and Destitute widows assured minimum 50% fees concession Adithya Academy,Salem 9976223299,9788297399,9543017699

    ReplyDelete
  10. Lab asst result publish pannunga sir. Please...

    ReplyDelete
  11. Ungalukku ellam manasatchiye illaya lab result eppam tan poduveenga innum evalav nal wait pandrathu very worst edu dept....neengalam............

    ReplyDelete
  12. seconde grade teacher vecancy how many posting unda

    ReplyDelete
  13. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact 9688539099 study materials available

    ReplyDelete
  14. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact 9688539099 study materials available

    ReplyDelete
  15. Commerce coaching centre in coimbatore

    ReplyDelete
  16. HOW CAN I REGISTER MY MA DEGREE IN EMPLOYMENT OFFICE?? IS IT ANY CHANCE TO REGISTER ONLINE?? PLS HELP ME..

    ReplyDelete
  17. Already tetil pass pannavangaluku what answer?it's their lifetime goal.but it is totally in a collapse position.

    ReplyDelete
  18. Already tetil pass pannavangaluku what answer?it's their lifetime goal.but it is totally in a collapse position.

    ReplyDelete
  19. அன்பு மதிப்புமிகு ஆசிரியர்களே தமிழை தமிழில் தட்டச்சு செய்யலாம் அல்லவா

    ReplyDelete
    Replies
    1. நான் வழிமொழிகிறேன்...

      Delete
    2. நான் வழிமொழிகிறேன்...

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. துவக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடம் ஏதாவது உண்டா?

    ReplyDelete
  23. Replies
    1. PAPER I VECANCY ANY NEWS PLEASE REPLY

      Delete
  24. Regarding Mutual Transfer:
    BT SOCIALSCIENCE FROM THIRUVAARUR TO MADURAI,THENI,DINDUGUL, SIVAGANGAI, RAMANATHAPURAM DIST. PLEASE CONTACT:9994994339.

    ReplyDelete
    Replies
    1. Thiruvarur......which school sir.....palayavalam.....?

      Delete
  25. முதுகலை ஆசிரியர் தாவரவியல் வகுப்பு ஆரம்பிக்கபடுகிறது... இடம் சங்கராபுரம் .....சிறந்த முறையில் வகுப்பு எடுக்கப்பட்டு ..தேர்வு வைக்கப்படும்....அணுகவும் 9524563655

    ReplyDelete
  26. முதுகலை ஆசிரியர் தாவரவியல் வகுப்பு ஆரம்பிக்கபடுகிறது... இடம் சங்கராபுரம் .....சிறந்த முறையில் வகுப்பு எடுக்கப்பட்டு ..தேர்வு வைக்கப்படும்....அணுகவும் 9524563655

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. MOVENDHAR COACHING CENTRE KALLAKURICHI PG TRB HISTORY SUBJECT ONLY

    ReplyDelete
  29. MOVENDHAR COACHING CENTRE KALLAKURICHI PG TRB HISTORY SUBJECT ONLY

    ReplyDelete
    Replies
    1. கட்டணம் மற்றும் தொடர்பு எண் தருக

      Delete
  30. I passed in tet.what's our situation .our families are suffered suggested lot.

    ReplyDelete
  31. I passed in tet.what's our situation .our families are suffered suggested lot.

    ReplyDelete
  32. 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனம் கிடைக்க பெறாதவர்களை கொண்டு இந்த ஆண்டு காலி பணியிடங்களை நிரப்ப அரசை வலியுறுத்துவோம்

    ReplyDelete
  33. Prathap Singh give ur mobile no and email id

    ReplyDelete
  34. when will be the college TRB anounced?

    ReplyDelete
  35. naan tet ia pass but job no.daily kadavulkitta vendikeeren job kidaikkalunu..kastapadtu kondu irukeeran....

    ReplyDelete
  36. nallathoru G.O AMMA EPPA THAN ARIVIPPARGAL...TET LA 60% EDUTHAVANGALUKKU VALLGAI EPPA THARUVAGA....PLEASE CM AMMA.... ENGALUKKU JOB KODUGA...AMMA...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி