Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 6, 2016

TET தேர்வை நடத்த வேண்டும்: ஸ்டாலின்

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில், ஆசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வை, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது, கவலையளிக்கிறது.

மத்திய அரசு உத்தரவின்படி, 1-ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால், ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தகுதித் தேர்வை நடத்தவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டப்படிப்பு முடித்தவர்கள், இத்தேர்வை எழுத முடியாமல் தவிக்கின்றனர்.

ஏற்கனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டு, 2016 வரை, இந்த தகுதி தேர்வை எழுத வழங்கப்பட்ட கால அவகாசமும், 1,665 ஆசிரியர்களுக்கு, நிறைவடையும் சூழ்நிலையில், தகுதித் தேர்வு அறிவிப்பை அ.தி.மு.க., அரசு வெளியிடாமல் இருப்பது, புதிராக உள்ளது.

17 comments :

  1. Opposite leader support.... WELLDONE Mr.STARLIN.

    ReplyDelete
  2. அந்த 1665 ஆசிரிமர்களும் தகுதி தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை ஏனெனில் தமிழ்நாட்டில் இந்த ஆணை வெளியிடுவதற்கு முன் 15.11.2011 முன் சேர்ந்துள்ளனர் ஆனால் இந்த அரசாங்கம் எழுத சொல்கிறது இது என்ன நியாயம் நீங்ககளே சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. Ready to write TET exam and prove the talent why making fear

      Delete
  3. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact 9688539099.study materials available

    ReplyDelete
  4. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact 9688539099.study materials available

    ReplyDelete
  5. இதை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்ற போது கேட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.அடுத்து நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தில் இதை கேட்க வேண்டும்.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்போம்.

    ReplyDelete
  6. case mudithal 90+ sathakamaha varum but tn govt nethi illai enru sollum 3 yeares weste

    ReplyDelete
  7. raja lab assistant result this month varuma confirm a

    ReplyDelete
  8. Pls publish the lab result why r u delay?

    ReplyDelete
  9. I got 90 above marks in tet.plz tell when the tet case is over.my parents are very aged.I suffer a lot for my friends and their future also.

    ReplyDelete
  10. I got 90 above marks in tet.plz tell when the tet case is over.my parents are very aged.I suffer a lot for my friends and their future also.

    ReplyDelete
  11. Lab assitant exam result ke pathi sollala govt ihuku mattum ok solli exam vachu posting poduvangala.

    ReplyDelete
  12. hello am missed my tet exam passed mark sheet how to take print for print plz any how to take print

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி