Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 22, 2016

TRB:தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரிகளில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 192

பணி இடம்: தமிழ்நாடு

பணி: உதவி பேராசிரியர் துறை

வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Assistant Professor in Civil Engineering - 24
2. Assistant Professor in Mechanical Engg. - 22
3. Assistant Professor in E.E.E - 19
4. Assistant Professor in E.C.E - 22
5. Assistant Professor in EIE - 02
6. Assistant Professor in Computer Science Engg.- 19
7. Assistant Professor in Metallurgy - 01
8. Assistant Professor in Mathematics - 25
9. Assistant Professor in English - 19
10. Assistant Professor in Physics - 21
11. Assistant Professor in Chemistry - 18

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.6,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.300.

விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி: 17.08.2016

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.10.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை http://trb.tn.nic.in/Asst%20Prof%20Eng%202014/20072016/TRB%20Engg.%20Prospucts%202016.pdf கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

8 comments :

  1. lab assistant result epa sir ple publish panuka

    ReplyDelete
  2. TRB: Commerce - (வணிகவியல்) coaching class வார இறுதி நாட்களில் (சனி & ஞாயறு) நடத்தப்படும். Gayathri Institute of Commerce _ Theni (Chinnamanur).Contact no.- 73390 60099.

    ReplyDelete
  3. TRB: Commerce - (வணிகவியல்) coaching class வார இறுதி நாட்களில் (சனி & ஞாயறு) நடத்தப்படும். Gayathri Institute of Commerce _ Theni (Chinnamanur).Contact no.- 73390 60099.

    ReplyDelete
  4. Tet kandipa varum but already pass panavangaluku pathil sona than mudium.exam ezhutha poravangalukagavum than case potrukom...nengalum pass panitu kasta pada kudathu

    ReplyDelete
  5. ugc new regulation on gazzete dated(11.7.2016) says that assistant professor in colleges and in universities m.phil or p.hd who registered before 2009 are eligible for assistant professor.but trb on 20.7.16 given in its notification that we follow 2010th regulation.why is it so.trb follow ugc regulation means why it didnt consider this regulation.(notification date for engg trb is 20.7.2016 and ugc new regulation date is 11.7.2016)many graduates suffer.please take intiatives.

    ReplyDelete
  6. தேர்வு நேர்மையாக நடைபெறவும் , உண்டு கொழுத்த பண முதலைகளின் ஆட்டம் அடங்கி நியாயம் ஜெயிக்க ஆண்டவனை பிராத்திப்போம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி