Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 26, 2016

10, 12-ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு காலஅட்டவணை.
13 comments :

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. பள்ளிக்கல்வி - திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வியில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் பட்டியல் பாட வாரியாக link the following.... : http://tngtfvellakovil.blogspot.in/2016/08/blog-post_45.html?m=1 thanks to TNPTF...

   Delete
  2. Chennai ; 24/08/16 TRB - NEWS SCERT and ENGINEERING RECRUITMENT regarding... ஆசியர் தேர்வு வாரியத்தால் SCERT மற்றும் ENGINEERING பிரிகளிலுள்ள Senior Lecturer/ Lecture and Assistant Professor போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவ்விண்ணப்பங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட SCERT - Senior Lecturer/ Lecture பணிக்கான விண்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.. அவைகள் என்னென்ன காரணங்களால் நிராகரிக்கப்பட்டன என்பவற்றிற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது... www.trb.tn.nic.in

   Delete
  3. when polytechnic trb notification will come..

   Delete
 2. TET 90 +..அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு


  மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம்

  நாள் : 26.08.2016

  இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு

  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்...

  .வேலை வேண்டி செய்யப்படும் உண்ணா விரத கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது .

  அரசு நினைத்தால் மட்டுமே நமக்கு வேலை என்பதை இந்த தருணத்தில் நாம் நினைத்து செயல்படுவோம் .

  இன்னும் இருப்பது நான்கு வருடங்களே.

  இந்த காலத்திற்குள் வேலை பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியுடனும் , அதே வேளையில் நேர்மறையாகவும் எண்ணி செயல்படுவோம்.

  எந்த ஒரு எதிர்மறையான கருத்துடனும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என்பதை உணர்ந்து செயல்படுவோம் .

  இந்த முயற்சி நமக்கு ஒரு நல்ல பதிலை அரசிடமிருந்து பெற்று தரும் என்று முழுமையாக நம்புவோம்.

  அதற்கு ஒவ்வொருவரின் உழைப்பு ( வருகை ) இருந்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்குவோம்.

  இந்த தகவலை அனைவரிடமும் பகிரவும்.

  நன்றி

  ReplyDelete
 3. Aided School post vacancy for English SC Female. Above 90 in TET contact 9884845679

  ReplyDelete
 4. Aided School post vacancy for English SC Female. Above 90 in TET contact 9884845679

  ReplyDelete
 5. Friends .......endha district la yavadhu.......bt ....deployment list .....school ku mail vandhicha........tiruvarur district la innum varavillai

  ReplyDelete
 6. ஆசிரிய தோழர்களே ! 26.08.2016 அன்று நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு தவறாமல் நாம் அனைவரும் கலந்து கொண்டு நமது பாதிப்பினையும், இரத்த கண்ணீர் கலந்த நமது வாழ்க்கை போராட்டத்தினையும் நேர்த்தியான முறையில் நாம் அனைவரும் அரசுக்கு எடுத்துரைப்போம். இந்த அரசு நினைத்தால் மட்டுமே நமக்கு வேலை..என்பதை உணர்ந்து நாம் அனைவரும் வள்ளுவர் கோட்டத்தில் இனைந்து இழந்த உரிமையை மீட்டெடுப்போம். அதற்கு இதுவே சரியான தருணம். போராட்டதிற்கு அனைவரும் வரனும். ஒவ்வொரு ஆசிரியர்களும் தவறாமல் தங்களுடன் தொடர்பில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து வரவும். நன்றி !

  ReplyDelete
 7. ஆசிரிய நண்பர்களே ! 26.08.2016 இந்த போராட்டம் நாம் அனைவருக்கான போராட்டம் .அனைவரும் பணிவாய்ப்பை பெற்றே தீரவேண்டும். நம்முடைய பாதிப்பை அரசுக்கு நியமான முறையில் தெரிவிக்க அனைவரும் வரவேண்டும்.

  ReplyDelete
 8. year 3 complte no jop, nalai vitiyal namadu kanaukal nijamaha irupathirku so pls ones 90+ all tet pass cntinet

  ReplyDelete
 9. குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

  Gr 4 - 5431 பணியிடம்

  தமிழ் -3 புக்
  தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
  தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
  தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்).  வரலாறு (இளங்கலை வரை உள்ள அனைத்து வரலாறு முழுத்தொகுப்பு )

  பொதுஅறிவு (பாடத்திட்டம் அடிப்படையில் )

  அறிவியல் (1 முதல் 10ம வகுப்பு வரை உள்ள தொகுப்பு)

  புவியியல் - 6 முதல் 12 வரையிலான தொகுப்பு

  கணிதம் - பாடத்திட்டம் அடிப்படையில். ..

  மொத்தம் 7 புக்ஸ்...

  உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

  வெளியிடுபவர்கள்;
  தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
  ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
  CELL : 86789 13626

  டிஆர்பி பயிற்சி கையேடுகள். ..

  TRB - 1048 பணியிடங்கள்

  தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் - 2 புக்

  கல்வி உளவியல் - 1புக்

  பயிற்சி கையேடுகள்

  வெளியிடுபவர்கள்;
  தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
  ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
  CELL : 86789 13626

  ReplyDelete
 10. Adw school pg list epo varum?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி