Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 23, 2016

திறனாய்வுத் தேர்வு: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க  பத்தாம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது.2016 நவம்பர் முதல் வாரத்தில் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு 2016-17ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ - மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை w‌w‌w.‌t‌n‌g‌dc.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணத்தொகை ரூ.50உடன் சேர்த்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31. இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌t‌n‌g‌dc.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி