Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 7, 2016

1,101 பணியிடங்களை நிரப்ப, கால்நடை துறையில் தேர்வு எப்போது?

கால்நடை துறையில், காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு, ஓராண்டாகியும், தேர்வு நடத்தப்படாததால், ஆறு லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாகஉள்ள ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட,1,101 பணியிடங்களை நிரப்ப, 2015 ஆகஸ்டில், தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு, ஆறு லட்சம் பேர் மனு செய்திருந்தனர். ஆனால், ஓராண்டு நிறைவடைந்த பின்னும், இதுவரை தேர்வு பற்றிய அறிவிப்பு வராததால், ஏமாற்றமடைந்து உள்ளனர். அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதை காரணம் காட்டி, மேலும் தள்ளிவைக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

2 comments :

  1. AIDED POST -URGENT
    1. HISTORY (GENERAL -MALE/FEMALE)get above 90
    Contact:8870098794

    ReplyDelete
  2. AIDED POST -URGENT
    1. HISTORY (GENERAL -MALE/FEMALE)get above 90
    Contact:8870098794

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி