Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 6, 2016

அரசு ஐ.டி.ஐ.,யில் சேரஆக.16 வரை விண்ணப்பிக்கலாம்.

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஆக.,16க்குள், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்&' என, கிண்டி, அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ஹேமலதா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கிண்டியில்உள்ள, அரசு ஐ.டி.ஐ.,க்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வடசென்னை அரசு ஐ.டி.ஐ.,யில், ஆக., 29 முதல், 31ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், சேர விரும்புவோர், www.skilltraining.tn.gov.in என்ற, இணைய தளத்தில், ஆக.,16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் சேரலாம். மேலும், விபரங்களுக்கு, 94449 02522, 98411 12566 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி