sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Aug 24, 2016

19 ஆயிரம் கிளார்க் வேலை: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு வெளியீடு.

பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் ஆக பணிபுரிய விரும்பும் பட்டதாரி இளைஞர்கள், ஐ.பி.பீ.எஸ்., எனப்படும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனஸ் செலக்சன்’ நடத்தும் தேர்வை எழுதலாம்!

மொத்தப் பணியிடங்கள்:19,243 (தமிழகத்தில் மட்டும் 1,032)

வயது வரம்பு:20 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். வயது வரம்பு சலுகையும் உண்டு.

கல்வித்தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலை பட்டம்பெற்றிருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் அறிவு:கணினி அறிவியல் பாடத்தை சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பாக படித்திருக்க வேண்டும். அல்லதுபட்டப் படிப்பில் கணினி அறிவியல் பாடத்தை ஒரு பாடமாக பயின்றிருக்க வேண்டும். கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதும் அவசியம். மாற்றுத்திறனாளி மாணவர்களும்இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பங்கேற்கும் வங்கிகள்:அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,யூகோ(யு.சி.ஒ.,) வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, தேனா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் விஜயா வங்கி.

தேர்வு முறை:பிரிலிமினரி தேர்வு மற்றும் மெயின் தேர்வு என இருநிலைகளைக் கொண்டுள்ளது.

பிரிலிமினரி தேர்வு:முதல் நிலைத் தேர்வானது ஆன்லைனில் அப்ஜெக்டிவ் அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு, ஆங்கிலம், நியூமரிக்கல் அபிலிட்டி மற்றும் ரீசனிங் அபிலிட்டி போன்ற திறன்கள் பரிசோதிக்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு தகுதி பெறுவர்.

மெயின் தேர்வு:இந்த இரண்டாம் நிலைத் தேர்வு, அப்ஜெக்டிவ் அடிப்படையில் 200 மதிப்பெண்களுக்கு, ரீசனிங், குவான்டிடேடிவ் ஆப்டிடியூட், வங்கித்துறை சார்ந்த பொதுஅறிவு, கணினி அறிவு மற்றும் ஆங்கில மொழியறிவு உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பதாரர்களின் திறன்கள் சோதிக்கப்படும்.

முன்தேர்வு பயிற்சி:எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர்களுக்கு, வங்கிகள் சார்பில் சென்னை, புதுச்சேரி, கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள்:செப்டம்பர் 19

மேலும் விவரங்களுக்கு:www.ibps.in

18 comments :

 1. Aided school vacancies in chennai
  1. Maths mbc male-2 vacancies
  2. Maths mbc female -1
  3. Maths sc male/female -1
  4. Science sc male/female-1
  Contact 8883229272

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Replies

   md.riyal md.riyalAugust 23, 2016 at 4:42 PM
   அனைவருக்கும் நன்றி.
   கீழ் உள்ளதனை ஆடியோவாக மாற்றி MP3 பார்மெட்டில் cinemine4u@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

   ===============================================
   வணக்கம்,
   பகுதி நேரப் பணியாக பார்க்க விரும்புபவர்களுக்கு பாரக்ஸ் மிகப் பெரிய வரப்பிரசாதம். பல ஆயிரக்கணக்கான கோடிகள் தினம் வர்த்தகம் ஆகும் பாரக்ஸ் கரன்சி எக்சேஞ்ச் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் இண்டர்நெட் வசதி உள்ள அனைவருக்கும் உண்டு.

   பாரக்ஸ் வர்த்தகம் செய்பவர்கள் கண்டிப்பாக பாரக்ஸ் பற்றிய அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சரியானபடி வர்த்தகம் செய்ய முடியும்.

   பாரக்ஸ் வர்த்தகத்திற்கு சில இண்டிகேட்டர்கள் நமக்கு சிறப்பாக உதவுகின்றன. இண்டிகேட்டரைச் சரியாகப் பயன்படுத்தி வர்த்தகம் செய்தோம் என்றுச் சொன்னால் உறுதியான இலாபம் மட்டுமே நமக்கு கிடைக்கும்.

   பாரக்ஸ் வர்த்தகத்தைப் பற்றிய தெளிவான பார்வையினை கேஸ் பீடர் டாட் நெட் வெப்சைட்டில் சேர்ந்தப் பின்னரே அறிந்து கொண்டேன்.

   கேஸ் பீடர் டாட் நெட் வெப்சைட்டும் ஒர் சிறந்த பகுதி நேரப்பணி வலைதளம் தான். இது அப்ளிகேட் மார்க்கெட்டிங் வசதியினைக் கொடுத்துள்ளதால், டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் செய்து பல இலட்சங்களை வருவாயாகப் பார்க்க முடியும்.

   கேஸ் பீடரில் சேர்ந்து கொள்ள ரூ.500 கட்டணம். நான் ஐநூறு ரூபாயில் கட்டணம் செலுத்திதான் சேர்ந்து கொண்டேன்.

   இதன் மூலம் டிஜிட்டல் அட்ஸ் எவ்வாறு புக் செய்து வருவாய் பார்ப்பது என்பதனைக் கற்றுக் கொண்டதோடு டீம் லீடர் வாயிலாக வருவாயினையும் பெற்றேன்.

   இரண்டாம் கட்டமாக டிஜிட்டல் இ-புக் வாங்கிய பொழுதுதான் அதில் பாரக்ஸ் என்ற ஒர் எளிதான பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் ஆன்லைனில் உள்ளது என்பதனைத் தெரிந்து கொண்டேன்.

   பாரக்சில் இப்பொழுது நான் டெமோ செய்து கொண்டிருக்கிறேன்.. கேஸ் பீடர் இ-புக்கில் சொல்லியபடி வர்த்தகம் செய்வதனால் எனக்கு நல்ல இலாபம் கிடைத்து வருகிறது.

   பாரக்ஸ் புக் தமிழில் இருப்பதால் என்னால் எளிதாக புரிந்து கொண்டு செயல்படுகிறது. பாரக்ஸ் வர்த்தகம் எவ்வாறு செய்வது என்பதனைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தினை வாங்கி படித்துக் கொண்டால் உறுதியாக நல்ல இலாபத்தினை பாரக்ஸ் மூலம் பார்க்கலாம்.

   மேலும் விவரம் வேண்டுபவர்கள் கேஸ் பீடர் டாட் நெட் தளத்தில் லீடர் மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்பு கொண்டு மொபைலில் பேசிக் கொள்ளலாம்.

   பாரக்ஸ் புத்தகத்தினை வாங்கி, ஆர்டர் போடுவது எப்படி என்று அடிப்படையைக் கற்றுக் கொண்டு வர்த்தகம் செய்யுங்கள்.

   கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பில் சேர்ந்ததன் மூலம் எனது 500 ரூபாயினை நாற்பது இலட்சமாக மாற்ற இருக்கிறேன்.

   உங்களிடமும் குறைந்தளவே பணம் இருந்தால் கேஸ் பீடர் தளத்தில் சேர்ந்து கொள்ளுங்கள் நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்.

   கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப் தளத்தினை அறிமுகம் செய்து வைத்த ஆதி உலகம் வெப்சைட்டுக்கு நன்றி.

   எனக்கு உதவி வரும் டீம் லீடர்களுக்கும் நன்றி.

   எப்பொழுதும் நமக்காக இயங்கும் இயற்கைக்கும் நன்றி.
   Contact pls Mohamed riyal bt asst 9524847173

   Delete
   Reply

   Delete
 2. Aided school vacancies in chennai
  1. Maths mbc male-2 vacancies
  2. Maths mbc female -1
  3. Maths sc male/female -1
  4. Science sc male/female-1
  Contact 8883229272

  ReplyDelete
 3. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான 201 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் today (23.08.2016) வெளியிடப்படுமா????

  ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான 201 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை பணியிடம் ஒதுக்கப்பப‌டும்???

  ஆண் cut off ???

  பெண் cut off ????

  ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான மீதமுள்ள 201 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் கிடைத்தால் தயவு செய்து கல்வி செய்தியில் update செய்யுங்க.

  admin sir and friends please said and tell(comment) if know above adw 201 sgt postings???

  ReplyDelete
 4. Ramaraj A August 19, 2016 at 11:10 AM

  ADW 201 POST LIST WILL BE COME ON 23-8-16.SC WOMEN EXP.CUT OFF-68.01,SC GENTS CUT.OFF - 69.21.9(MAY BE).ALL THE BEST  ramaraj sir where is adw 201 list ???????

  what is SC GENTS CUT.OFF ??????

  please reply anybody......

  today wlii come adw 201 sgt list?????

  ReplyDelete
 5. Replies

  md.riyal md.riyalAugust 23, 2016 at 4:42 PM
  அனைவருக்கும் நன்றி.
  கீழ் உள்ளதனை ஆடியோவாக மாற்றி MP3 பார்மெட்டில் cinemine4u@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

  ===============================================
  வணக்கம்,
  பகுதி நேரப் பணியாக பார்க்க விரும்புபவர்களுக்கு பாரக்ஸ் மிகப் பெரிய வரப்பிரசாதம். பல ஆயிரக்கணக்கான கோடிகள் தினம் வர்த்தகம் ஆகும் பாரக்ஸ் கரன்சி எக்சேஞ்ச் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் இண்டர்நெட் வசதி உள்ள அனைவருக்கும் உண்டு.

  பாரக்ஸ் வர்த்தகம் செய்பவர்கள் கண்டிப்பாக பாரக்ஸ் பற்றிய அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சரியானபடி வர்த்தகம் செய்ய முடியும்.

  பாரக்ஸ் வர்த்தகத்திற்கு சில இண்டிகேட்டர்கள் நமக்கு சிறப்பாக உதவுகின்றன. இண்டிகேட்டரைச் சரியாகப் பயன்படுத்தி வர்த்தகம் செய்தோம் என்றுச் சொன்னால் உறுதியான இலாபம் மட்டுமே நமக்கு கிடைக்கும்.

  பாரக்ஸ் வர்த்தகத்தைப் பற்றிய தெளிவான பார்வையினை கேஸ் பீடர் டாட் நெட் வெப்சைட்டில் சேர்ந்தப் பின்னரே அறிந்து கொண்டேன்.

  கேஸ் பீடர் டாட் நெட் வெப்சைட்டும் ஒர் சிறந்த பகுதி நேரப்பணி வலைதளம் தான். இது அப்ளிகேட் மார்க்கெட்டிங் வசதியினைக் கொடுத்துள்ளதால், டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் செய்து பல இலட்சங்களை வருவாயாகப் பார்க்க முடியும்.

  கேஸ் பீடரில் சேர்ந்து கொள்ள ரூ.500 கட்டணம். நான் ஐநூறு ரூபாயில் கட்டணம் செலுத்திதான் சேர்ந்து கொண்டேன்.

  இதன் மூலம் டிஜிட்டல் அட்ஸ் எவ்வாறு புக் செய்து வருவாய் பார்ப்பது என்பதனைக் கற்றுக் கொண்டதோடு டீம் லீடர் வாயிலாக வருவாயினையும் பெற்றேன்.

  இரண்டாம் கட்டமாக டிஜிட்டல் இ-புக் வாங்கிய பொழுதுதான் அதில் பாரக்ஸ் என்ற ஒர் எளிதான பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் ஆன்லைனில் உள்ளது என்பதனைத் தெரிந்து கொண்டேன்.

  பாரக்சில் இப்பொழுது நான் டெமோ செய்து கொண்டிருக்கிறேன்.. கேஸ் பீடர் இ-புக்கில் சொல்லியபடி வர்த்தகம் செய்வதனால் எனக்கு நல்ல இலாபம் கிடைத்து வருகிறது.

  பாரக்ஸ் புக் தமிழில் இருப்பதால் என்னால் எளிதாக புரிந்து கொண்டு செயல்படுகிறது. பாரக்ஸ் வர்த்தகம் எவ்வாறு செய்வது என்பதனைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தினை வாங்கி படித்துக் கொண்டால் உறுதியாக நல்ல இலாபத்தினை பாரக்ஸ் மூலம் பார்க்கலாம்.

  மேலும் விவரம் வேண்டுபவர்கள் கேஸ் பீடர் டாட் நெட் தளத்தில் லீடர் மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்பு கொண்டு மொபைலில் பேசிக் கொள்ளலாம்.

  பாரக்ஸ் புத்தகத்தினை வாங்கி, ஆர்டர் போடுவது எப்படி என்று அடிப்படையைக் கற்றுக் கொண்டு வர்த்தகம் செய்யுங்கள்.

  கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பில் சேர்ந்ததன் மூலம் எனது 500 ரூபாயினை நாற்பது இலட்சமாக மாற்ற இருக்கிறேன்.

  உங்களிடமும் குறைந்தளவே பணம் இருந்தால் கேஸ் பீடர் தளத்தில் சேர்ந்து கொள்ளுங்கள் நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்.

  கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப் தளத்தினை அறிமுகம் செய்து வைத்த ஆதி உலகம் வெப்சைட்டுக்கு நன்றி.

  எனக்கு உதவி வரும் டீம் லீடர்களுக்கும் நன்றி.

  எப்பொழுதும் நமக்காக இயங்கும் இயற்கைக்கும் நன்றி.
  Contact pls Mohamed riyal bt asst 9524847173

  Delete
  Reply

  ReplyDelete
 6. Aided school posts for
  1. Maths Genaral female at chennai.
  2. Science MBC male/female at chennai
  3. Science General at kancheepuram
  4. English SC female at kancheepuram
  5. English MBC female at chennai
  6. Tamil MBC male/female at chennai.
  7. Maths MBC male/female at chennai.
  Candidates got more than 90 marks in TNTET contact 9884845679.

  ReplyDelete
 7. Aided school posts for

  1. hello Jawahar
   Muthukumar B.T Tamil B.C. TET 91 & secondary Grade TET 105 .please inform me below contact number- 8883796296

   Delete
 8. without tet.any vacancy in aided schools.please call me

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி