Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 7, 2016

2015-2016ஆம் நிதியாண்டின் CPS கணக்குத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

2015-2016ஆம் நிதியாண்டின் CPS கணக்குத்தாள் click here ...

JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH

( * Date of Birth must have 10 Characters in the format dd/mm/yyyy eg. 18/06/1953. )

35 comments :

 1. அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கம்


  அனைத்து ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க நம் முயற்சிக்கான தருணம் எதிர்பார்த்து காத்திருந்தோம் .


  எனவே வருகின்ற ஆகஸ்டு மாதம் 15 ந்தாம் தேதி முதல் 20 தாம் தேதிக்குள் ஒரு நாளில் மீண்டும் நம் முயற்சியை ( மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம் ) தொடர முடிவு செய்துள்ளோம்.

  தேதி முறையான அனுமதி பெற்றபின் அறிவிக்கப்படும் .

  அனைத்து ஆசிரியர்களும் இந்த தகவலை தகவல் தெரியாத ஆசிரியர்களுடன் பகிந்து கொள்ளவும்


  நன்றி

  மு.ஜெயகவிதாபாரதி

  ReplyDelete
  Replies
  1. AIDED POST -URGENT
   1. HISTORY (GENERAL -MALE/FEMALE)get above 90
   Contact:8870098794

   Delete
 2. admin sir inthe news ubdate pannunga sir kalviseithila head line la podunga sir please sir ....

  ReplyDelete
 3. Dear admin sir,
  Update above page news in our website head line page..

  ReplyDelete
 4. 1. “திங்கள் முக்குடைகவிப்பத்” என்ற பாடலின் ஆசிரியர்?
  அ) சுந்தரர் ஆ) குலசேகரர் இ) சீத்தலை சாத்தனார் ஈ) நீலகேசி
  2. நம்பியாரூரர் இவற்றுடன் தொடர்புடையவர்
  அ) திருநாவுக்கரசர் ஆ) மாணிக்கவாசகர் இ) சுந்தரர் ஈ) திருஞானசம்பந்தர்
  3. ”கண்ணுதல்” இலக்கண குறிப்பு தருக.
  அ) உவமை ஆ) உருவகம் இ) இலக்கணப்போலி ஈ) வினைத்தொகை
  4. நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதியவர்
  அ) பெரிய வாச்சான் பிள்ளை ஆ) வடக்கு திருவீதிப்பிள்ளை இ) ஆறுமுக நாவலார் ஈ) உ.வே.சா
  5. மணிமேகலை எத்தனை காதைகளைக் கொண்டது.
  அ) 30 ஆ) 40 இ) 100 ஈ) 599
  6. சீவக சிந்தாமணிக்கு நிகராக கவிதை சுவை மிக்க நூல் எது?
  அ) குண்டலகேசி ஆ) நீலகேசி இ) மணோன்மணியம் ஈ) கம்பராமாயணம்
  7. “தண்டமிழ் ஆசான்” இவற்றுடன் தொடர்புடையவர்
  அ) திருவள்ளுவர் ஆ) கம்பர் இ) சீத்தலை சாத்தனார் ஈ) மீனாட்சி சுந்தரனார்
  8. ஜான் பனியன் என்பார் எழுதிய “பில்கிரிம்ஸ் பிராகிரஸ்” என்ற நூலினை தழுவி எழுதப்பட்ட நூல் எது?
  அ) இரட்சண்ய மனோகரம் ஆ) இரட்சண்ய குறல் இ) இரட்சண்ய யாத்ரிகம் ஈ) மணோன்மணியம்
  9. “சின்ன சீறா” என்ற நூலை எழுதியவர்?
  அ) பனு அகமது மரைக்காயர் ஆ) உமறுப்புலவர் இ) நபிகள் நாயகம் ஈ) சீதக்காதி
  10. பொருத்துக. (a) (b) (c) (d)
  a. மணிமேகலை - 1. சமணம் அ) 1 2 3 4
  b. நீலகேசி - 2. பெளத்தம் ஆ) 4 3 2 1
  c. இரட்சண்ய யாத்ரிகம் - 3. கிறித்தவம் இ) 2 1 3 4
  d. சீறாப்புராணம் - 4. இசுலாம் ஈ) 2 1 4 3
  11. “இறைவனை வழிபடு பொருளாக மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பொருளாகவும் கொண்டு வாழ்ந்து
  காட்டியவர் சுந்தரர் என்பார்” இது யாருடைய கூற்று.
  அ) குன்றக்குடி அடிகளார் ஆ) இராமலிங்க அடிகளார் இ) திரு.வி.க ஈ) மாணிக்கவாசகர்
  12. “திருக்கடைக் காப்பு” இதனுடன் தொடர்புடையது.
  அ) பலச்ருதி ஆ) மாட திருவீதி இ) நிலா முற்றம் ஈ) காலில் அணிவது.
  13. பொருந்தாதது.
  அ) ஆலோகம் ஆ) பிரபாமூர்த்தி இ) கனப்பிரபை ஈ) பூலோகம்
  14. “சந்திராதித்தம்” இதனுடன் தொடர்புடையது.
  அ) முத்துக்குடை ஆ) பொற்குடை இ) மணிக்குடை ஈ) சாற்றமுது
  15. அருக தேவனின் ஆகமங்களுள் தவறானது எது.
  அ) பூர்வாகமம் ஆ) பிரகீர்ணவாகமம் இ) அங்காகமம் ஈ) தீர்த்தவாகமம்
  16. “பொங்கு தாமரை” இலக்கண குறிப்பு தருக.
  அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உருவகத்தொகை
  17. கந்த புராணம் எத்தனை படலங்களை கொண்டது.
  அ) 153 ஆ) 135 இ) 118 ஈ) 92
  18. “நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்” என்று பாடியவர்
  அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) வாணிதாசன் ஈ) கம்பதாசன்
  19. “செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர்” யார்?
  அ) பாரதியார் ஆ) கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை இ) கனக சுப்புரத்தினம் ஈ) கம்பர்
  20. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவாலியர் விருதினைப் பெற்றவர்
  அ) பாரதிதாசன் ஆ) வாணிதாசன் இ) முடியரசன் ஈ) அப்துல் ரகுமான்
  21. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர்
  அ) வாணிதாசன் ஆ) சுரதா இ) அப்துல் ரகுமான் ஈ) தாராபாரதி
  22. தவறானவற்றைத் தேர்க.
  அ) விலங்குகள் இல்லாத கவிதை ஆ) பால் வீதி இ) நேயர் விருப்பம் ஈ) புதிய விடியல்கள்
  23. “கங்கையும் சிந்துவும்” இலக்கணக் குறிப்பு தருக.
  அ) உம்மைத்தொகை ஆ) முற்றும்மை இ) எண்ணும்மை ஈ) முரண் தொடை
  24. “திருக்கை வழக்கம்” என்னும் நூலின் ஆசிரியர் ?
  அ) வீரமாமுனிவர் ஆ) வரதநஞ்சயப் பிள்ளை இ) கம்பர் ஈ) கபிலர்
  25. “ஒன்றே யென்னின் ஒன்றேயாம்” என்னும் பாடலில் இடம் பெற்றுள்ள பா வகை என்ன ?
  அ) அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆ) எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  இ) நாட்டுபுற சிந்து வகையை சார்ந்தது ஈ) எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  ReplyDelete
  Replies
  1. 1.ஈ 2. இ 3.இ 4.அ 5.அ 6.ஆ 7.இ 8.இ 9.அ 10.இ 11.அ 12.அ 13.ஈ 14.அ 15.ஈ 16.ஆ 17.ஆ 18.ஆ 19.இ 20.ஈ
   21.இ 22.ஈ 23.இ 24.இ 25.அ

   Delete
  2. 1.ஈ 2. இ 3.இ 4.அ 5.அ 6.ஆ 7.இ 8.இ 9.அ 10.இ 11.அ 12.அ 13.ஈ 14.அ 15.ஈ 16.ஆ 17.ஆ 18.ஆ 19.இ 20.ஈ
   21.இ 22.ஈ 23.இ 24.இ 25.அ

   Delete
  3. 1.ஈ 2. இ 3.இ 4.அ 5.அ 6.ஆ 7.இ 8.இ 9.அ 10.இ 11.அ 12.அ 13.ஈ 14.அ 15.ஈ 16.ஆ 17.ஆ 18.ஆ 19.இ 20.ஈ
   21.இ 22.ஈ 23.இ 24.இ 25.அ

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
 5. 26. “அம்மா” இலக்கண குறிப்பு தருக.
  அ) தொழிற்பெயர் ஆ) வியப்பிடைச்சொல் இ) பெயரெச்சம் ஈ) குறிப்பு பெயரெச்சம்
  27. விரைந்து கவி பாடுவதில் வல்லவர் யார்?
  அ) கம்பர் ஆ) வரதநஞ்சையப் பிள்ளை இ) பாரதிதாசன் ஈ) சீட்டுக்கவி
  28. “திருந்து மொழி” என்பதன் சொற்பொருள்
  அ) தூய்மையான மொழி ஆ) சுவையான மொழி இ) செம்மொழி ஈ) திருந்துகின்ற மொழி
  29. “வந்தவர், போனவர்” இலக்கண குறிப்பு தருக.
  அ) பெயரெச்சங்கள் ஆ) வினையெச்சங்கள் இ) வினையாலனையும் பெயர்கள் ஈ) முரண்
  30. பொருத்துக. (a) (b) (c) (d)
  a) அடிவாழ்த்துவம் – 1. தன்மை பன்மை வினைமுற்று அ) 1 2 3 4
  b) திருந்து மொழி - 2. வினைத்தொகை ஆ) 4 2 3 1
  c) வாழிய வாழிய - 3. அடுக்குத்தொடர் இ) 4 3 2 1
  d) வாழ்த்துவம் - 4. இரண்டாம் வேற்றுமைத்தொகை ஈ) 1 2 4 3
  31. “ களிறு + யானை = களிற்றியானை “ இதன் புணர்ச்சி விதியின் தவறானது எது?
  1) நெடிலோடு உயிர்த் தொடர் என்னும் விதிப்படி ஒற்று இரட்டும் 2) யவ்வரின் இய்யாம்
  3) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் 4) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு
  அ) 1 & 2 ஆ) 2 & 3 இ) 3 & 4 ஈ) 3 மட்டும்
  32. பரிபாடல் எவ்வகையான நூல்களுள் ஒன்று.
  அ) அகம் ஆ) புறம் இ) அகமும் புறமும் ஈ) துறவு
  33. ” உள்ளுறை உவமம், இறைச்சி “ இவை இரண்டும் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
  அ) குறிப்பு பொருள் உத்தி ஆ) இசைக் குறிப்பு இ) சந்த வகையை சார்ந்தது ஈ) ஏதுமில்லை
  34. “ பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ “ இந்த வரியுடன் தொடர்புடைய நூல்
  அ) புறநானூறு ஆ) அகநானூறு இ) நற்றிணை ஈ) குறுந்தொகை
  35. “படூஉம்” இலக்கண குறிப்பு தருக.
  அ) இன்னிசை அளபெடை ஆ) சொல்லிசை அளபெடை இ) செய்யுளிசை அளபெடை ஈ) போலி
  36. “ எரிந்தி லங்கு சடைமுடி முனிவர்
  புரிந்து கண்ட பொருள்மொழிந் தன்று ” இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
  அ) தொல்காப்பியம் ஆ) வெண்பாமாலை இ) புறப்பொருள் வெண்பாமாலை ஈ) நாலடியார்
  37. “கதுப்பு” என்பதன் சொற்பொருள் என்ன?
  அ) கூந்தல் ஆ) வளையல் இ) காலில் அணிவது ஈ) மீனின் செவுள்
  38. சரியானதை தேர்க.
  அ) அகநானூற்றைத் தொகுத்தவர் - பாண்டியன் உக்கிரபெருவழுதி
  ஆ) அகநானூற்றைத் தொகுப்பித்தவர் – உருத்திரசன்மன்
  இ) களிற்றியானை நிரை 120 பாடல்களை கொண்டது
  ஈ) 6, 16 என வருவன மருதத்திணை பாடல்கள்
  39. “வந்தனன்” எனபதன் சரியான பகுபத பிரிப்பு எது.
  அ) வா + த்(ந்) + த் +அன் + அன் ஆ) வந்த + அன் + அன்
  இ) வ + ந் + அன் +அன் ஈ) வந்த + னன்
  40. தவறானதைத் தேர்க.
  அ) காடும் காடும் சார்ந்த இடம் – முல்லைத்திணை
  ஆ) மாசி, பங்குனி – பின்பனி காலம்
  இ) வைகறை – கதிரவன் தோன்றியதற்குப் பின் பகற்பொழுதின் முற்பகுதி
  ஈ) நெய்தல் திணை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்


  41. “ஆமூர் மல்லன்” என்பவரை போரில் வெற்றி கொண்டவன்
  அ) வீரை வேண்மான் வெளியன் தித்தன் ஆ) கோப்பெருநற் கிள்ளி
  இ) இராஜராஜ சோழன் ஈ) முதலாம் குலோத்துங்க சோழன்
  42. “ குருகு முண்டுதான் மண்ந்த ஞான்றே ” இப்பாடலின் ஆசிரியர் யார்?
  அ) கம்பர் ஆ) கபிலர் இ) பரணர் ஈ) நக்கீரர்
  43. பொருத்துக. (a) (b) (c) (d)
  a) ஐங்குறுநூறு - 1) 3 அடி முதல் 6 அடி வரை அ) 4 3 2 1
  b) அகநானூறு - 2) 13 அடி முதல் 31 அடி வரை ஆ) 1 2 3 4
  c) புறநானூறு - 3) 4 அடி முதல் 40 அடி வரை இ) 1 2 4 3
  d) நற்றிணை - 4) 9 அடி முதல் 12 அடி வரை ஈ) 2 1 3 4
  44. “செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்” இதன் ஆசிரியர்?
  அ) நாமக்கல் கவிஞர் ஆ) திருவள்ளுவர் இ) பரணர் ஈ) இறையனார்
  45. பொருந்தாதது எது?
  அ) தருமர், தாமத்தார் திருமலையர், நச்சர், அடியார்க்கு நல்லார், கவிப்பெருமாள், காளிங்கர், மல்லர்,
  பரிமேலழகர், மணக்குடவர்.
  ஆ) முப்பால், தமிழ்மறை, பொதுமறை, முதுமொழி, வாயுறை வாழ்த்து, உத்திரவேதம், தெய்வ நூல்.
  இ) “ வள்ளுவன்” தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு “ – பாரதியார்
  ஈ) “ வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே ” -- பாரதிதாசன்

  ReplyDelete
  Replies
  1. 26.ஆ 27.ஆ 28.இ 29.இ 30.ஆ 31.இ 32.இ 33.அ 34.அ 35.இ 36.இ 37.அ
   38.இ,ஈ 39.அ 40.அ 41.ஆ 42.ஆ 43.ஆ 44.ஈ 45.அ

   Delete
 6. 46. “ நீதித்திருக்குறை நெஞ்சாரத் தம் வாழ்வில்
  ஓதித்தொழுது எழுக ஓர்ந்து “ இந்த வரியுடன் தொடர்புடைய ஆசிரியர் ?
  அ) திருவள்ளுவர் ஆ) கம்பர் இ) கபிலர் ஈ) கவிமணி
  47. “ தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தோறும் சிலப்பதிகாரம் “ எனப் பாராட்டியவர்.
  அ) கவிமணி ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) இளங்கோவடிகள்
  48. தமிழிலக்கியத்தில் தொடங்கிய காப்பிய வளர்ச்சி ------------- படைப்பில் உச்ச நிலை அடைந்தது.
  அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) வாணிதாசன் ஈ) கம்பர்
  49. பொருத்துக. (a) (b) (c) (d) (e)
  a) மன் - 1) இராமன் அ) 3 1 4 2 5
  b) ஏந்தல் - 2) சீதை ஆ) 5 4 3 2 1
  c) மருகி - 3) தசரதன் இ) 1 2 3 4 5
  d) தையல் – 4) மருமகள் ஈ) 3 1 2 4 5
  e) முளரி - 5) தாமரை
  50. பொருத்துக.
  ஆசிரியர் நூல் ஊர் அ) 1 – c – ii, 2 – d – iv, 3 – a – I, 4 – b - iii
  1. அப்துல் ரகுமான் - a) எழிலோவியம் - i. புதுவை ஆ) 1 – a – ii, 2 – d – iv, 3 – b – iii, 4 – c - i
  2. சுரதா - b) புதிய விடியல்கள் – ii. மதுரை இ) 1 – c – iii, 2 – d – I, 3 – b – ii, 4 – a - iv
  3. வாணிதாசன் - c) பால் வீதி - iii. குவளை ஈ) 1 – d – I, 2 – c –ii, 3 – a – iv, 4 – b - iii
  4. தாராபாரதி - d) துறைமுகம் - iv. பழையனூர்
  51. தவறானதைத் தேர்க.
  அ) தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையால் கங்கைகொண்ட சோழபுரத்தின் பகுதியான உட்
  கோடையில் முதலாம் இராசேந்திர சோழன் எடுப்பித்து, வாழ்ந்த அரண்மனை பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
  ஆ) தமிழகத்தின் இன்று காணப்பெறும் குடைவரைக்கோயில்களில் மிகவும் பழைமையானது “பிள்ளையார்பட்டி”
  இ) கோயில்களில் கோபுரம் அமைத்தல் பல்லவர் காலத்தில் தொடங்கி விஜய நகர மன்னர்கள் காலத்தில்
  உன்னத நிலையை அடைந்தது.
  ஈ) செப்புத்திருமேனிகளின் பொற்காலம் என பல்லவர் காலத்தை குறிப்பிடலாம்.
  52. “புரபோசல்” என்பதன் தமிழாக்கம்
  அ) மரபுத்தகவு ஆ) கருத்துரு இ) வாழ்த்தொப்பம் ஈ) பேராளர்
  53. கூட்டுறவுக்கு இடையூறு வந்தால் அதை வெல்ல ------------- வேண்டும்.
  அ) உழு நிலம் ஆ) அறப்படை இ) மனித நேயம் ஈ) விடா முயற்சி


  54. சரியானதை தேர்க. உலை, உழை, உளை
  அ) சமைத்தலின் பகுதி, பாடுபடுதல், சேறு ஆ) சாக்கடை, உழைப்பு, சோறு
  இ) சகதி, சோறு, சேறு ஈ) சமைத்தல், சேறு, சோறு
  55. “கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தறித்த குறள்” எனக் கூறியவர்
  அ) ஒளவையார் ஆ) கபிலர் இ) பரணர் ஈ) இடைக்காடனார்
  56. பொருத்துக. (a) (b) (c) (d)
  a) அறம்வளர்த்தாள் - 1) விருத்தகிரீச்சுரர் அ) 1 2 3 4
  b) ஐயாறப்பர் - 2) சொர்ணபுரீச்ச்ரர் ஆ) 4 3 2 1
  c) செம்பொன்பள்ளியர் - 3) பஞ்சநதீசுவரர் இ) 4 3 1 2
  d) பழமலைநாதர் - 4) தர்மசம்வர்த்தினி ஈ) 1 2 4 3
  57. “நின்கோ வரினு மிங்கே” என்னும் வரி இடம் பெற்ற நூல் எது?
  அ) நற்றிணை ஆ) கலித்தொகை இ) அகநானூறு ஈ) நாலடியார்
  58. “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்” என்றவர் யார்?
  அ) திருநாவுக்கரசு ஆ) சுந்தரர் இ) திருஞானசம்பந்தர் ஈ) மாணிக்கவாசகர்
  59. “கோவன்” என்ற சொல் “சிவன்” என்று எந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  அ) அகநானூறு ஆ) புறநானூறு இ) ஐங்குறுநூறு ஈ) நற்றிணை
  60. பொருந்தாதது எது? ஆய பாலை, வட்ட பாலை, திரிகோண பாலை, சதுர பாலை.
  அ) ஆய பாலை ஆ) திரிகோண பாலை இ) சதுர பாலை ஈ) எதுவுமில்லை

  ReplyDelete
  Replies
  1. 46.ஈ 47.அ 48.ஈ 49.அ 50.அ 51.ஈ 52.ஆ 53.ஆ 54.அ 55.ஈ 56.ஆ 57.ஆ
   58.இ 59.அ 60.ஈ

   Delete
 7. 61. பொருந்தாதது எது?
  1. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
  நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்” ---- நற்றிணை
  2. “கீழ்பால் ஒருவன் கற்பின்
  மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” ---- புறநானூறு
  3. “உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்” ---- குறுந்தொகை
  4. “சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்” ----- சிலப்பதிகாரம்
  62. சொற்களை சிறந்த முறையில் வைப்பது வசனம் என்றும், சிறந்த சொற்களை சிறந்த முறையில் வைப்பது
  கவிதை என்று கூறியவர். அ) கோலரிஜ் ஆ) கீட்ஸ் இ) ஜான்ஸன் ஈ) லிண்டால்
  63. சரியானது எது?
  அ) எனது மகன் ஆ) அது எல்லாம் இ) அவளது தந்தை ஈ) என் மகன்
  64. சுபாஷாபிமானம் அ) தாய் நாட்டுப்பற்று ஆ) தாய்மொழிப் பற்று இ) பிரிவுகள் ஈ) மகிழ்ச்சி
  65. “அலமாரி” எந்த மொழிச்சொல்? அ) போர்த்துகீசியம் ஆ) பார்ஸி இ) அரபி ஈ) உருது
  66. பொருத்துக. (a) (b) (c) (d)
  a) மகன் – 1) பா.செயப்பிரகாசம் அ) 4 3 2 1
  b) சட்டை- 2) ஜெயகாந்தன் ஆ) 4 3 1 2
  c) துணி – 3) இந்துமதி இ) 4 1 2 3
  d) மண் – 4) அய்க்கண் ஈ) 1 2 3 4
  67. கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவிய கொத்து, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம்
  அ) மீரா ஆ) சுப்புரத்தினம் இ) சுரதா ஈ) பாவலரேறு
  68) வேர்ச்சொல் தேர்க. “சூட்டினாள்” அ) சூட்டு ஆ) சூடு இ) சூடிய ஈ) சுட்டு
  69) அகர வரிசையில் பொருந்தாதது எது
  அ) செவ்வாய், ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் ஆ) குறிஞ்சி, நாகரிகம், பானை, மருதம்
  இ) கபிலர், கம்பர், பாரதி, புகழேந்தி ஈ) மடிப்பு, மனிதன், மண்டபம், மாடம்
  70) வட்டம் அ) பொருட்பெயர் ஆ) சினைப்பெயர் இ) பண்புப்பெயர் ஈ) தொழிற்பெயர்
  71) பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி ; அதுவே நம்மொழி என்பவர்
  அ) பாவலரேறு பெருஞ்சித்தனார் ஆ) பரிதிமாற் கலைஞர் இ) பாவாணர் ஈ) கம்பர்
  72) கீழ்க்கண்ட எந்தத் தொன்மையான மொழிகள் தற்போது வழக்கிழந்து போயுள்ளன
  1) சீனம் 2) சமஸ்கிருதம் 3) இலத்தின் 4) ஈப்ரு 5) கிரேக்கம்
  அ) 1, 2 ஆ) 3, 1 இ) 4, 2 ஈ) 3, 4


  73) கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
  அ) சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350
  ஆ) தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றுனுக்கும் இலக்கணம் கூறுகிறார்
  இ) அகத்தியர் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, ஆகிய ஜந்திற்கும் இலக்கணம் கூறுகிறார்
  ஈ) நடுவணரசு 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழை செம்மொழியாக ஏற்பளித்தது
  74) கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது
  அ) திருவாசகத்தில் 658 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
  ஆ) திருவாசகத்தின் சிறப்பை உணர்ந்து வீரமாமுனிவர் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்
  இ) சதகம் என்பது நூறு பாடல்களை கொண்டது
  ஈ) சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில் திருவாசகமும் திருக்கோவையும் உள்ளன
  75) தவறானது
  அ) ஏலாதி பதிணெண்மேல்கணக்கு நூல்களுள் ஒன்று
  ஆ) மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள் திரிகடுகம், ஏலாதி
  இ) 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணிமேதாவியர் சமண சமயத்தை பின் பற்றினார்
  ஈ) ஆறு அருங்கருத்துக்களை தமிழருக்கு அருமருந்தாக ஏலாதி தருகிறது

  ReplyDelete
  Replies
  1. 61.4 62.அ 63.ஈ 64.ஆ 65.அ 66.ஈ 67.ஈ 68.ஈ 69.ஈ 70.இ 71.இ 72.ஈ
   73.ஈ 74.ஆ 75.அ

   Delete
 8. 76) நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு
  அ) கவிமணி ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை
  77) பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
  அ) திருச்சி ஆ) கோவை இ) மதுரை ஈ) திருநெல்வேலி
  78) கீழ்க்கண்டவற்றுள் பெயரெச்சம் அல்லாதது
  அ) கண்ட ஆ) காண்கின்ற இ) கண்டும் ஈ) காணும்
  79) பொருந்தாத இணை
  அ) உறுவேனில் – உரிச்சொற்றொடர் ஆ) பெரும்பேறு – பண்புத்தொகை
  இ) பயந்தெரிபுலவர் – வினைத்தொகை ஈ) யாவையும் – எண்ணும்மை
  80) கீழ்க் கண்டவைகளின் தவறான ஒன்று
  அ) தமிழ்மொழியில் இன்று நமக்குக் கிடைத்த நுல்களுள் மிகப் பழமையான நூல் அகத்தியம்
  ஆ) இந்தியாவில் மொத்தம் பன்னிரண்டு மொழி குடும்பங்கள் உள்ளன
  இ) உலக நாடுகளுள் பழமையான நாகரீகங்களுள் இந்திய நாகரீகமும் ஒன்று என்பது ஹராப்பா –
  மொகஞ்சதாரோ அகழ்வாய்வுக்கு பிறகு தெளிவானது
  ஈ) மொழியியல் அறிஞர்கள் தமிழையும் அதன் கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம்
  ஆகிய மொழிகளையும் தமிழியன் அல்லது தமுலிக் என்று வழ்ங்கினர்
  81) சுதேசமித்ரன், இந்தியா முதலிய இதழ்களில் ஆசிரியராக இருந்தவர் யார்
  அ) மகாகவி ஆ) புரட்சிக்கவிஞர் இ) பாவலரேறு ஈ) கவிமணி
  82) பொருத்துக: a b c d
  a) பாலை இறக்கு - 1) உவமையாகுபெயர் அ) 1 2 4 3
  b) குழல் கேட்டு மகிழ்ந்தன் - 2) காரியவாகு பெயர் ஆ) 4 3 2 1
  c) ஆத்திச்சூடி கற்றேன் - 3) கருவியாகு பெயர் இ) 1 2 3 4
  d) பூங்கொடி வந்தாள் - 4) தானியாகு பெயர் ஈ) 2 1 4 3
  83) 78 என்பதன் தமிழெண்
  அ) ருஉ ஆ) கஎ இ) அஎ ஈ) எஅ
  84) திருவிளையாடற் புராணத்திற்கு விரிவானதும் சிறப்பானதும் உரையெழுதியவர்
  அ) ந.மு. வேங்கடசாமி ஆ) பார்த்தசாரதி இ) சீ.இரா.அரங்கநாதன் ஈ) பாவலரேறு
  85) தவறான இணை
  அ) பொன்னுக்கு ஈடாக மிளகு – புறநானூறு ஆ) முத்துகுளித்தல் – மார்க்கோபோலோ
  இ) வாணிகப்பொருள் குறிப்புகள் – பட்டினப்பாலை ஈ) விளைமுதிர்ந்த விழுமுத்து – மதுரைக்காஞ்சி
  86) கீழ்க்கண்டவற்றில் தவறான இணை
  அ) பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது காலங்காட்டும் “இடைநிலை” எனவும் கூறுவர்
  ஆ) பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வருவது “சாரியை” எனப்படும்
  இ) பகுதி, இடைநிலை விகுதி போன்றவை சேரும் போது, இடையில் ஏ|ற்படும் மாறுபாடு விகாரம்
  ஈ) எதிர்கால இடைநிலைகள் இ, அல், ஆ
  87) பொருந்தாத சொல்
  அ) வெற்பு ஆ) வனப்பு இ) சிலம்பு ஈ) பொறுப்பு
  88) தவறான இணை
  அ) ஆதிரையான் – காலப்பெயர் பகுபதம் ஆ) தலையன் – பொருள் பெயர் பகுபதம்
  இ) செவ்வந்தி - பண்புப்பெயர் பகுபதம் ஈ) மதுரையான் – இடப்பெயர் பகுபதம்
  89) தவறானதை காண்க
  அ) ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு
  பரணி என்று பெயர்
  ஆ) ஜெயங்கொண்டான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தீபங்குடி என்னும் ஊரில் பிறந்தார்
  இ) எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டு என்றால் அது கலிங்கத்து பரணியே என்று
  கூறியவர் பாரதிதாசன்
  ஈ) இந்நூல் ஜநூற்று தொண்ணூற்றொன்பது தாழிசைகள உள்ளன
  90) முட்டையிட்டது சேவலா? பெட்டையா? என்பது எவ்வகை வழு
  அ) மரபு வழு ஆ) காலவழு இ) வினா வழு ஈ) விடை வழு

  ReplyDelete
  Replies
  1. 76.ஆ 77.அ 78.இ 79.ஈ 80.அ 81.அ 82.ஆ 83.ஈ 84.அ 85.அ 86.ஈ 87.ஆ
   88.ஆ 89.இ 90.இ

   Delete
 9. 91) நாதொலைவிலலை
  அ) நாதொலைவு + இல்லை ஆ) நா + தொலைவில்லை
  இ) நாக்கு + தொலைவு + இல்லை ஈ) நா + தொலைவு + இல்லை
  92) பொருத்துக: a b c d
  a) வெஃகல் - 1) விரும்புதல் அ) 1 4 3 2
  b) வெகுளல் - 2) சினத்தல் ஆ) 1 2 3 4
  c) கூற்று - 3) எமன் இ) 2 1 3 4
  d) அரு - 4) உருவமற்றது ஈ) 2 1 4 3
  93) பொருந்தாத இணை
  அ) அன்று – குறிப்பு வினைமுற்று ஆ) வன்மறவோர் – பண்புத்தொகை
  இ) நுந்தை – இலக்கணப்போலி ஈ) பற்றுவான் – வினையாலணையும் பெயர்
  94) பாடலின் சொற்கள் முன்பின் மாறாது நேரே சென்று பொருள் கொள்வது
  அ) ஆற்றுநீர் பொருள்கோள் ஆ) நிரல்நிறைப் பொருள்கோள்
  இ) மொழிமாற்றுப் பொருள்கோள் ஈ) விற்பூட்டு பொருள்கோள்
  95) கீழ்க்கண்டவற்றில் சுரதாவைப் பற்றிய செய்திகளில் தவறான ஒன்று
  அ) உவமைக் கவிஞர் என அழைக்கிறார் ஆ) இவரது இயற்பெயர் இராஜகோபாலன்
  இ) பாரதியார் மீது தீவிர பற்றுக்கொண்டிருந்தார்
  ஈ) தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும் முதலன கவிதை நூல்களை இயற்றினார்
  96) கீழ்க்கண்டவற்றில் காமராஜரைப்பற்றிய செய்திகளில் ஒன்று
  அ) சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்
  ஆ) கூட்டுறவு இயக்கம் வேரூன்ற காமராசரே காரணமாகும்
  இ) 1937 ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  ஈ) இவருடைய ஆட்சியில் நில உச்சவரம்பு 15 ஏக்கராக குறைக்கப்பட்டது
  97) பொருந்தாத இணை
  அ) காமராசர் மணிமண்டபம் – விருதுநகர் ஆ) ஆளுயுர வெண்கலச்சிலை – புதுடெல்லி / நாடளுமனறம்
  இ) காமராசர் பல்கலைக்கழகம் – மதுரை ஈ) காமராசர் இல்லம் – சென்னை
  98) வல்லினம் மிகும் இடங்களில் தவறானது
  அ) பாலைக்குடி ஆ) மலர்க்கண் இ) அழியாப்புகழ் ஈ) ஒன்றுக்கொடு
  99) கீழ்க்கண்டவற்றில் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் பற்றிய செய்திகளில் தவறானது ஒன்று
  அ) நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில் பிறந்தார் ஆ) தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர்
  இ) காந்தியக்கவிஞர் எனவும் அழைக்கப்படுகிறார்
  ஈ) மலரும் மாலையும், மருக்கள்வழி மான்யம், குழந்தை செல்வம், ஆசியஜோதி
  100) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
  பொருள்சேர் புகழ்புரிந்தார் மாற்று
  1) அடி எதுகை 2) அடி மோனை 3) கீழ்க்கதுவாய் மோனை 4) இணை எதுகை 5) மேற்கதுவாய் மோனை
  அ) 1, 4 சரி ஆ) 1, 3 சரி இ) 1, 3, 4 சரி ஈ) 1, 3, 5 சரி

  ReplyDelete
  Replies
  1. 91.ஈ 92.ஆ 93.இ 94.அ 95.இ 96.ஈ 97.அ 98.ஈ 99.ஈ 100.இ

   Delete
 10. Anbu sir pg tamil matriel iruntha anupunga sir.thank you

  ReplyDelete
 11. Anbu sir pg tamil matriel iruntha anupunga sir.thank you

  ReplyDelete
 12. Pls update answer for above all tamil questions.....

  ReplyDelete
 13. Pls update answer for above all tamil questions.....

  ReplyDelete
 14. aug 9 nam yathir partha antha nal varum enru nam ninakum velli, munthiya atchil 79000 par pani seiya patnar enpathi ennum 4 years sola mutiu pani erukeradu so nam anivarum nanri solli kaithataum

  ReplyDelete
 15. ஒரே கல்வியாண்டில் MA Tamil ll year 2015-2017 and tamil pandit training certificate courses july 2016 to dec 2016 இந்த இரண்டும் இப்படியாக படிக்கலாமா பின்னாலில் பிரச்சினை வருமா தெரிந்தவர்கள் பதிவிடவும்...

  ReplyDelete
  Replies
  1. Courses completed மாதம் பூர்த்தி ஆகும் பட்சத்தில் படிக்கலாம்.

   Delete
  2. No ganapathi sir .....promotion appa problem agum...........year of admission papanga

   Delete
 16. AIDED POST -URGENT
  1. HISTORY (GENERAL -MALE/FEMALE)get above 90
  Contact:8870098794

  ReplyDelete
 17. I did my ug after completion of D.T.Ed.Am I eligible to do M.Ed.pls clarify it.

  ReplyDelete
 18. முதலமைச்சரின் தனிப்பிரிவு

  கோரிக்கை நிலவரம்

  பெயர் S.SARAVANAN

  கோரிக்கை எண் 2016/888485/DA

  கோரிக்கைத் தேதி 30/07/2016

  முகவரி

  VRIDHACHALAM TALUK,
  CUDDALORE
  606001.

  கோரிக்கை

  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டு பணிநியமனம் நடைபெற்றது.468 பணியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்டது.ஆனால் மீதி 201 காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.ஆதி திராவிடர் இனத்தவர்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அம்மா அவர்கள்,எங்கள்(தேர்வர்கள்) மீது இரக்கமும் கருணையும் கொண்டு மீதமுள்ள 201 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் உடன‌டியாக வெளியிடவும், பணி நியமன பணி மிக விரைவில் நடைபெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


  கோரிக்கை வகை EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

  கோரிக்கை நிலவரம் Rejected

  தொடர்புடைய அலுவலர் ADI DRAVIDA & TRIBAL WELFARE - DIR,ADI DRAVIDA WELFARE

  பதில் This is the policy decision of the Government. This office letter no.Rc.No.W9/12698/2016.Dated:05.08.2016

  ReplyDelete
 19. mr.saravanan sir,

  trb kitta phone panni adw remaining 30% sgt list paththi ketta pothu ,,,,


  201 selection list adi dravidar derartment kitta kotuthu vittom. ini avarkalai(adw dir,.) than ketka vendum endru pathil sonnananga.

  anal adw deparment kitta phone seythu kettal no response.  admin sir, c vijayakumar madurai rajkumar & friends ,...

  adw 30% list patri ethenum thagaval kitaiththal ingu pathividumaru kettu kolkirom

  ReplyDelete
 20. mr.saravanan sir,

  trb kitta phone panni adw remaining 30% sgt list paththi ketta pothu ,,,,


  201 selection list adi dravidar derartment kitta kotuthu vittom. ini avarkalai(adw dir,.) than ketka vendum endru pathil sonnananga.

  anal adw deparment kitta phone seythu kettal no response.  admin sir, c vijayakumar madurai rajkumar & friends ,...

  adw 30% list patri ethenum thagaval kitaiththal ingu pathividumaru kettu kolkirom

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி