Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 24, 2016

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு எந்த அரசாணைப்படி அனுமதிக்கப்படுகிறது - 3 வது ஊக்க ஊதியம் யார் யார் பெறலாம் - இயக்குனர் தெளிவுரை




10 comments :

  1. Aided school science vacancies...
    1. Bc female -2 vacancies
    2. SC male/female -1 vacancy
    Tet above 90
    Contact 8883229272

    ReplyDelete
    Replies
    1. ஒ௫ உயர்நிலைப் பள்ளி பட்டதாரிஆசிரியர், பணியில்
      சேர்வதற்க்கு முன்னரே ஊக்க ஊதியதிற்கான தகுதி பெற்றி௫ப்பின் அவர் ஒ௫ வ௫டம் பணி முடித்த பின்னரே -மற்றும் முதல் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கபட்ட பின்னர்தான் ஊக்க ஊதியம் வழங்கவேண்டும் என்ற விதி அல்லது அரசாணை ஏதேனும் இ௫க்கிறதா? மேலும் இது தொடர்பாக தகவல் அறிவும் உரிமை சட்டத்தில் தகவல் பெற்ற நண்பர்கள் தெரிவிக்கவும். எனது மின்னஞ்சல்
      anbu270@gmail.com

      Delete
  2. Aided school science vacancies...
    1. Bc female -2 vacancies
    2. SC male/female -1 vacancy
    Tet above 90
    Contact 8883229272

    ReplyDelete
  3. Aided school vacancy for English SC female. Above 90 in TET. Contact 9884845679

    ReplyDelete
  4. Aided school vacancy for English SC female. Above 90 in TET. Contact 9884845679

    ReplyDelete
  5. Aided school vacancy for English SC female. Above 90 in TET. Contact 9884845679

    ReplyDelete
  6. Aided school vacancy for English SC female. Above 90 in TET. Contact 9884845679

    ReplyDelete
  7. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான மீதி 201 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் செப்டம்பர் 2 வது வாரம் வெளியிடப்படும் என்று தகவல் தெரிவித்த நண்பர் விஜயகுமார் சார் அவருக்கு நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பெயர் RAMU V

      கோரிக்கை எண் 2016/890866/UR

      கோரிக்கைத் தேதி 18/08/2016

      முகவரி 147 R.K STREET ULUNDURPET VILLUPURAM TAMILNADU .


      கோரிக்கை

      மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டு பணிநியமனம் நடைபெற்றது.ஆனால் 201 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.201 பணியிடங்களுக்கான‌ தேர்வுப்பட்டியல் வெளியிடுவதின் தாமதம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேட்டபோது ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்திடம் கேளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்திடம் கேட்டால் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்தின் இந்த பதில் மற்றும் தாமதம் ஆதி திராவிடர் இன மக்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு முன்னேற்ற வளர்ச்சியினை தடை செய்யும் விதமாக உள்ளது. 3 ஆண்டுகளாக தேர்வு பட்டியலை எதிர் பார்த்து வேறு எந்த பணிகளுக்கும் செல்ல முடியாத சூழலில் வேலை இன்றி தவித்து வருகிறேன்.ஆதி திராவிடர் இனத்தவர்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி செய்து வரும் தாங்கள்,தேர்வர்கள் மீது இரக்கமும் கருணையும் கொண்டு மீதமுள்ள 201 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் உடன‌டியாக வெளியிடவும், மிக விரைவில் பணி நியமன ஆணை வழங்க‌வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      கோரிக்கை வகை EMPLOYMENT -REGULAR EMPLOYMENT

      கோரிக்கை நிலவரம் Forwarded to the concerned officer for necessary action


      தொடர்புடைய அலுவலர்-SCHOOL EDUCATION -SECY,TEACH.REC.MENTBOARD

      Delete
  8. Welfare school pg list epo viduvanga anybody know abt that???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி