Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 12, 2016

கணினி ஆசிரியர்கள் 39000பேருக்கு தமிழக அரசு புதிய பணியிடஞ்களை உருவாக்கித் தரவேண்டும் -தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு வேண்டும்கோள்.

தமிழ்நாட்டில் பி.எட் கணினி அறிவியல் படித்த 39000 பேர்கள் இன்றுவேலையில்லாமல் உள்ளனர் அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கும் வகையில்புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.2011ஆம் கல்வியாண்டில் 6,7,8,9,10 வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம்அறிமுகப்படுத்தப்பட்டு பாடபுத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு கொஞ்சம்மாணவர்களுக்கு வழங்கியும் கொஞ்சம் மாணவர்களுக்கு வழங்காமல் இருந்ததுஅதற்கக்குள் நான் போக விரும்பவில்லை.
தற்போது தமிழ்நாட்டில் அந்தப்பாடபுத்தகமும்,பாடமும் கைவிடப்பட்டது என்பதை நான் அறிவேன் கைவிடப்பட்ட கணினிஅறிவியல் பாடபுத்தகங்களை மீண்டும் அமல்படுத்தி அதற்கு புதிய கணினி ஆசிரியர்கல்பணியிடங்களை உருவாக்கி தரவேண்டும்.

கழக ஆட்சியில் 1800தோற்றுவிக்கப்பட்ன தொடர்ந்து இந்த ஆட்சியிலும்39000பேர்கள்இன்றைக்கு வேலையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அவர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கும் வகையில் புதிய பணியிடங்கள் உருவாக்கி தரவேண்டும் என தமிழகஅரசுக்குவேண்டுகோள் வைக்க விரும்புகிறேன் -தங்கம் தென்னரசு.

திரு.கார்த்திக் சண்முகம்
மாநில துணைத்தலைவர் ,
9789140822
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர்

6 comments :

  1. 14 ஆண்டுகள் பணிபுரிந்த 652 கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்க காரணமாயிருந்த தங்கம் தென்னரசு அவர்களே. இவர்கள் (39000 பேர்) வாழ்விலும் விளையாடி விடாதீர். அமைதியாக இருந்தாலே கோடி புண்ணியம்.

    ReplyDelete
  2. 14 ஆண்டுகள் பணிபுரிந்த 652 கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்க காரணமாயிருந்த தங்கம் தென்னரசு அவர்களே. இவர்கள் (39000 பேர்) வாழ்விலும் விளையாடி விடாதீர். அமைதியாக இருந்தாலே கோடி புண்ணியம்.

    ReplyDelete
  3. தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் .
    இந்த கல்வி ஆண்டில் கணிணி ஆசிரியர்கள் TRB மூலமாக கண்டிப்பாக அறிக்கையில் இடம் பெற வேண்டும் sir

    ReplyDelete
  4. எந்த தகவல் கிடைத்தாலும் எனக்கும் தெரிய படுத்தவும். Name:ராஜபிரபு செல் நம்பர்: 9791181162

    ReplyDelete
  5. 14 ஆண்டுகள் பணிபுரிந்த 652 கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்க காரணமாயிருந்தது உச்சநீதிமன்றம். தங்கம் தென்னரசு அல்ல .தவறானத் தகவல் தரவேண்டாம்

    ReplyDelete
  6. 14 ஆண்டுகள் பணிபுரிந்த 652 கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்க காரணமாயிருந்தது உச்சநீதிமன்றம். தங்கம் தென்னரசு அல்ல .தவறானத் தகவல் தரவேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி