sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Aug 24, 2016

ஒரே மாதிரி இருக்கும் விலையில்லா காலணிகள் மாணவர்களிடையே மாறும் குழப்பத்தை தடுக்க 5 ம் வகுப்பு மாணவர்கள் கண்டுபிடித்த வழி - வீடியோ

2 comments :

 1. MY SCHOOL PROJECT
  https://www.youtube.com/watch?v=99FEvhgEIGU

  ReplyDelete
 2. I-SCOPE (INTERNATIONAL SCIENCE COMMUNICATION ONLINE PROGRAM FOR ENHANCEMENT)-ONE YEAR
  ஆன்லைனில் அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் பத்திரிக்கையியல் படிப்பு அறிமுகம்
  பெங்களூரில் உள்ள ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்விவள மையம், ஆன்லைன் மூலம்
  ஓராண்டு அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் பத்திரிக்கையியல் சான்றிதல் படிப்பை வழங்குகிறது. இப்படிப்பானது வாழ்க்கைக்கு எதை, எங்கு, எப்படி, எதற்கு கற்கவேண்டும் என்ற நிதர்சனத்தை அறிவியல் பூர்வமாக வழங்க முன்வந்துள்ளது.
  யார் யார் இப்படிப்பை படிக்கலாம்?
  ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள்,கல்லூரி பேராசிரியர்கள்,பெற்றோர்கள் என அனைவரும் இந்த படிப்பில் சேரலாம். படிப்பைப் படிக்க குறைந்த பட்சம் 10 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
  அறிவியலின் உண்மைத்தன்மையை எளிமையான முறையில், செய்முறை அனுபவத்துடன் வாழ்கை அனுபவத்தையும் சேர்த்து கற்றுக்கொள்ள, சரியாக புரிந்து படிக்க வாய்ப்பினை வழங்குகிறது ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம்.
  எப்படி கற்பது:
  ஆன்லைன் மூலமாக, பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டில் இருந்தபடியே தொலைநிலைக் கல்வியின் மூலம் படிக்கலாம். வாரம் ஒருமுறை பாடங்கள் ஈமெயில் மூலம் அனுப்பப்படும்.
  மதிப்பீடு:
  கற்கும் அளவு , கற்றபின் பயன்பாட்டு செயல்கள் மூலம் மாணவர்களின் கற்றல் மதிப்பீடு செய்யப்படும்.
  இந்த படிப்பினை வடிவமைத்தவர்கள் மற்றும் வழங்குபவர்கள்:
  விக்யான் பிரச்சார், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ( National council for Science and Technology Communication-NCSTC-DST-GOI) GOOGLE, BRITISH COUNCIL, UGC, IIT, CSIR, NCERT, EDI நிறுவனங்களில் பயிற்சிபெற்றவர்கள், கல்வித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர்கள்.
  பள்ளி மாணவனுக்கு: பலன்:
  குறைந்த வயதுடைய மாணவர்கள் இப்படிப்பினை ஐந்தாம் வகுப்பு முதல் மேற்கொள்ளும் போது, அகில இந்திய நுழைவு தேர்வுகளில் (Talent exams, NCSC, IRIS, IISc, IISER, IIT, NEET) சிறப்பான தகுதியை அடைய இந்த படிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
  கல்வியாளருக்கு / ஆசிரியருக்கு : பலன்:
  தற்போதைய சூழலுக்கு ஏற்ற கல்விமுறையை வடிவமைத்தல், சுற்றுசூழல் சீர்கேடுகளில் இருந்து தம்மையும் தனது பூமியையும் காப்பதற்கான செயல் திட்டங்கள், செயல்வழி கற்றலை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த கற்றல் ( NTSC, STEM, STEAM, INSPIRE,…) முறைக்கு தங்களை தயார்படுத்துதல்.
  படிப்பிற்கான மூலநூல்கள் ( e-Books, Resource materials) செயல் படுத்தும் முறை:
  படிப்புகளுக்கான புத்தகங்கள் PDF, Video முறையில் மட்டுமே ஈமெயில் மூலம் வழங்கப்படும். அச்சடிக்கப்பட்ட புத்தகங்களாக வழங்கப்படமாட்டாது.
  மானிய (Subsidized ) படிப்பு கட்டணம்:ரூ 1000/ ( One thousand only) பதிவுக் கட்டணம் ரூ.500/ கருப்பொருட்கள், நிர்வாக செலவுகள், பாட வல்லுநர் குழு மதிப்பூதியம் மற்றும் ஆன்லைன் சான்றிதல் கட்டணம்ரூ.500/ சலுகை கட்டண விபரம் அறிய ஈமெயில் மூலம் தொடர்புகொள்ளவும். activityeducator@gmail.com http://www.activityeducator.com
  இந்த படிப்பில் விரும்புவோர் 10-05-2017 க்குள் RTGS / NEFT Online-payment மூலம் பணம் செலுத்தவும்
  இந்த தகவலை உங்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்
  இந்த பயிற்சி சப்சிடி கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
  Subsidized Course fees: (Apply with the attested ID proof / certificate. Send soft copy to our email: activityeducator@gmail.com
  Category School / College students Educators & Science Communicators Parents, Publics & others
  RTGS / NEFT-Activity Educator, Syndicate bank, Bangalore, C. A/C No: 04191010003450 & IFSC code: SYNB0000419
  பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 1000/ (ஆயிரம் மட்டுமே)
  மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்கண்ட தேதியில் சேர்ந்து முன்சேர்க்கை கட்டண சலுகைபெற்று பயனடையலாம்
  பயில ஆர்வம் உள்ளவர்கள் இந்த படிப்பில் இணைந்து படிக்கலாம் (தமிழ் / ஆங்கிலவழி)
  LAST DATE 10-05-2017
  Email: tniscope@gmail.com
  ONLINE ADMISSION LINK: https://goo.gl/forms/5ZcLEc1Gwm9bTAN33

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி