Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 20, 2016

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய திறனாய்வு தேர்வுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்திலும் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு படிப்போர் www.tngdc.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதை பூர்த்தி செய்து, தேர்வு கட்டணம் ரூ.50-உடன் ஆகஸ்ட்31-க்குள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்திலேயே அறியலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககத்தின் இயக்குநர்தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி