Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 23, 2016

சென்னையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை:சென்னையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
சென்னை அருகே பெரும்பாக்கத்தில் அரசினர் கலைக் கல்லூரி ரூ.8.48 கோடியிலும், மேட்டுபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி ரூ.8.29 கோடியில் தொடங்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.விழுப்புரம், நீலகிரியில் ரூ.12 கோடியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தில் மண்டல மையம் அமைக்கப்படும்என்றும் அவர் அறிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி