Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 21, 2016

விரைவில் பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக சென்னையில் பணி பாதுகாப்பு கோரி சாகும்வரை உண்ணாவிரத அறப்போராட்டம்.

20.08.2016 நடைபெற்ற மாநில குழு கூட்டம் மற்றும் வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர்  மாவட்ட , ஒன்றிய சிறப்பு செயற் குழு கூட்டத்தில் பேசியமாநில தலைவர் திரு.என்.வெங்கடேசன் மாநில அளவில் விரைவில் சென்னையில் வலிமையானபோராட்டம் நடத்துவது என்றும் அனைத்து மாவட்டங்களையும் இனைத்து போராட்டத்தைசெயல்படுவது என்றும்  முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை உள்ளடக்கிய தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் சங்கம் மற்றும்பிற சங்கங்களை இனைத்து பணி பாதுகாப்பு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம்நடத்தப்படும்.

N.வெங்கடேசன்
மாநில தலைவர்
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்,
 தமிழ்நாடு

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி