Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 10, 2016

சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்.

* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்

* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்
* நடப்பு கல்வியாண்டில் 132353 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளடிக்கிய கல்வி ம்றறும் உதவி உபகரணங்கள் 32.18 கோடி வாங்கப்படும்

* கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக கணினி மற்றும் சார்ந்த உபகரணங்கள் 4 கோடி செலவில் வாங்கப்படும்

* தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தினால் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்ட சுமார் 1000 நூல்கள் தமிழ்இணைய கல்வி கழகத்துடன் இணைந்து 5 கோடி செலவில் மின்மியமாக்கி இணையதளத்தில் பணிவேற்றபடும்

* மாணவர்கள் பாடங்களை பொருள் உணர்ந்து படிப்பதற்கு வசதியாக மல்டிமீடியா அனுபவத்தை தரகூடிய வகையில் பாடநூல்கள் 9 லட்சம் செலவில் மாற்றியமைக்கபடும்

* தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் சேவையினை மேம்படுத்தவாசகர்கள் பயன்பாட்டிற்காக 93 பகுதி நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாக 2.32கோடி செலவில் மேம்படுத்த படும்

* மாணவர்களின் ஆங்கில மொழி திறன் மேம்பட மூன்றாவது முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில பாடம் புத்தகங்களுடன் மொழி திறனை வளர்க்க இலக்கண பயிற்ச்சிதாள்கள் வழங்கப்படும்

* தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் மைய நூலகங்களில் சூரிய ஒளியை பயண்படுத்தி மின்சாரம் வழங்கிட 64 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.


இவை உட்பட மொத்தம் 22 அறிவிப்புகள

9 comments :

  1. Apo today satasabai LA tet r pg exams pathi endha news m ilaya

    ReplyDelete
  2. குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்


    தமிழ் -3 புக்
    தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்)

    வரலாறு (இளங்கலை வரை உள்ள அனைத்து வரலாறு முழுத்தொகுப்பு )

    பொதுஅறிவு (பாடத்திட்டம் அடிப்படையில் )

    அறிவியல் (1 முதல் 10ம வகுப்பு வரை உள்ள தொகுப்பு)

    புவியியல் - 6 முதல் 12 வரையிலான தொகுப்பு

    கணிதம் - பாடத்திட்டம் அடிப்படையில். ..

    மொத்தம் 7 புக்ஸ்...

    உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

    வெளியிடுபவர்கள்;
    தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
    CELL : 86789 13626

    டிஆர்பி பயிற்சி கையேடுகள். ..

    TRB - 1048 பணியிடங்கள்

    தமிழ்,
    ஆங்கிலம்,
    வரலாறு,
    பொருளாதாரம் - 2 புக்

    கல்வி உளவியல் - 1புக்



    உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

    வெளியிடுபவர்கள்;
    தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
    CELL : 86789 13626

    Share Your All Friends

    ReplyDelete
  3. M.SIMON BABU BT MATHS COMMUNITY BC TET MARK 91 CELL:9786236985

    ReplyDelete
  4. Any News about Lab Assistant Result?

    ReplyDelete
  5. best pgtrb chemistry coaching center pls reply

    ReplyDelete
  6. PG TRB TAMIL :இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.
    முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    TRB தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் என எதிர்பார்ப்பு !
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

    கடந்த TRB 2014 தேர்வு மூலம் 9 பேர்கள் முதுகலை தமிழாசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்
    நீங்களும் இணையுங்கள் ! வெற்றிக்கனியை ருசியுங்கள்

    கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.
    8973975233

    ReplyDelete
  7. Lab assistant posting patri keatkala ma? Namam than! !!!!!!!!!

    ReplyDelete
  8. Lab assistant posting patri keatkala ma? Namam than! !!!!!!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி