Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 8, 2016

டி.பார்ம்., படிப்புக்கு நாளை கலந்தாய்வு

டிப்ளமோ இன் பார்மசி, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங்படிப்புகளுக்கான கலந்தாய்வு, நாளைநடக்கிறது.தமிழகத்தில், 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புக்கு, அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன.
டி.பார்ம்., முடித்தோர், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், பி.பார்ம்., மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித்தோர், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், 'போஸ்ட் பேசிக்' பி.எஸ்சி., படிப்புகளுக்கு அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், 1,300 இடங்கள் உள்ளன.இதற்கு, 6,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நாளை நடக்கிறது. போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., படிப்புக்கு, 10ம் தேதியும் கலந்தாய்வு தொடர்கிறது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் அறியலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி