sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Aug 2, 2016

இன்று குரு பெயர்ச்சி: பரிகாரம் செய்வது யார்

நவக்கிரகங்களில் சுபகிரமான குருபகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு இன்று காலை 9.23மணிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் வருமாறு.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகிலுள்ள தென்குடித்திட்டை, மதுரை அருகிலுள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் குரு கோவில், திருச்சி அருகிலுள்ள உத்தமர்கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், காஞ்சிபுரம் அருகிலுள்ள கோவிந்தவாடி அகரம் குரு கோவில்உள்ளிட்ட குருதலங்களிலும், சிவாலயங்களிலுள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடக்கிறது. ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசியினருக்கு நற்பலன் நடக்கும். மேஷம், கடகம், துலாம், தனுசு ஆகிய ராசியினருக்குசுமாரான பலனும், மிதுனம், கன்னி, கும்பம் ஆகிய ராசியினருக்கு மிக சுமாரான பலனும் நடக்கும் என்பதால் இவர்கள் குரு கோவில்களில் பூஜை செய்து கொள்ள வேண்டும்.கன்னி ராசியில் ஒரு ஆண்டு தங்கும் குருபகவான் 2017 செப்., 2ல் துலாம் ராசிக்கு செல்வார். குருபெயர்ச்சி முடிந்த பிறகும் பரிகார பூஜைகளை தொடர்ந்து செய்ய முக்கிய குரு தலங்களில்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி