Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 3, 2016

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு.

CLICK HERE-WP(C) No.416 OF 2012 - SUPREME COURT - TEACHER ELIGIBILITY TEST NOT ELIGIBLE FOR MINORITY EDUCATIONAL INSTITUTION REG ORDER

19 comments :

 1. Dear admin sir...this new orders for supreme court or old court order....pls clear my doubt

  ReplyDelete
 2. Tet app 460 post +pg 1600 post next week , jdgm dis week

  ReplyDelete
  Replies
  1. En ippadi poi soltreenga.pona varame Varum nu sonneenga.don play with others

   Delete
  2. today(03.08.2016)dinamalar டீ கடை பெஞ்ச், 'ஆசிரியர்கள் நியமனத்துல, குளறுபடிகள் நடந்துட்டுன்னு சொல்லுதாவ வே...'' என, பெஞ்சில் அரட்டையை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.''தமிழக அரசு பள்ளிகள்ல, உடற்கல்வி, தையல் உள்ளிட்ட பாடங்களுக்கு, 2012ல, 16,549 சிறப்பு ஆசிரியர்களை நியமிச்சாங்கல்லா... இவங்களுக்கு போட்டி தேர்வு நடத்தி, பணி நிரந்தரம் செய்ய, அரசு முடிவெடுத்திருக்கு வே...
   ''இப்ப, சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துல குளறுபடிகள் நடந்துட்டுன்னு புகார் எழுந்திருக்கு... அதாவது, சிறப்பாசிரியர்கள், 10ம் வகுப்பு முடிச்சு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துல, தொழில்நுட்ப தேர்வு எழுதி, தேர்ச்சி அடைஞ்சிருக்கணும்...
   ''அதோட, பள்ளிக்கல்வி துறை நடத்துற, ஆசிரியர் பயிற்சி படிப்பான, மூணு மாத, டி.டி.சி., தேர்வுலயும் ஜெயிச்சிருக்கணும் வே...
   ''ஆனா, 2007க்கு பிறகு, மூணு மாத, டி.டி.சி., படிப்பை நடத்தவே இல்லை... ஆனா, 2012ல பணி நியமனம் செய்யப்பட்டவங்கள்ல பலர், 2009ல தான் தொழில்நுட்ப தேர்வையே எழுதியிருக்காவ... அதனால, அவங்க, டி.டி.சி., தேர்வை எழுதியிருக்க முடியாது...
   ''ஆனா, அவங்களை முறைகேடா சிறப்பு ஆசிரியர்களா நியமிச்சுட்டதா சொல்லுதாவ... இது சம்பந்தமா, முறையா விசாரணை நடத்தணும்னு கேட்டிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி

   Delete
 3. Only private unaided
  Schools
  ..

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

  Gr 4 - 5431 பணியிடம்


  தமிழ் -3 புக்
  தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
  தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
  தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்)

  வரலாறு (இளங்கலை வரை உள்ள அனைத்து வரலாறு முழுத்தொகுப்பு )

  பொதுஅறிவு (பாடத்திட்டம் அடிப்படையில் )

  அறிவியல் (1 முதல் 10ம வகுப்பு வரை உள்ள தொகுப்பு)

  புவியியல் - 6 முதல் 12 வரையிலான தொகுப்பு

  கணிதம் - பாடத்திட்டம் அடிப்படையில். ..

  மொத்தம் 7 புக்ஸ்...

  உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

  வெளியிடுபவர்கள்;
  தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
  ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
  CELL : 86789 13626

  டிஆர்பி பயிற்சி கையேடுகள். ..

  TRB - 1048 பணியிடங்கள்

  தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் - 2 புக்

  கல்வி உளவியல் - 1புக்  உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

  வெளியிடுபவர்கள்;
  தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
  ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
  CELL : 86789 13626

  Share Your All Friends

  ReplyDelete
 6. Hello Kalviseithi Admin Sir, Don't mention Old news and this is not appropriate today and readers dont get confused.

  ReplyDelete
 7. Hello Kalviseithi Admin Sir, Don't mention Old news and this is not appropriate today and readers dont get confused.

  ReplyDelete
 8. What is the need of re publishing 2014 judgment now? What kind of confusion you want to cause?

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. இந்த உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. அது மேல் முறையீடு அல்ல மறு சீராய்வு மனு எதாவது தெரிந்தால் பதிவிடவும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் உளற வேண்டாம்

   Delete
  2. Hello sir...vanakkam Enakku sila doubts irukku sir..so ungalidam pesa vendum sir..ungalai eppadi contact seivathu...please give me ur contact number....

   Delete
 11. இந்த உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

  ReplyDelete
 12. Ena koduma sir adidrivadar schoolku tet sirpanmai schoolku tet illai edhi ena arasu

  ReplyDelete
  Replies
  1. What's wrong? ADW schools are run by govt. Minority schools are run by minorities. Do you have any problem?

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி