Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 5, 2016

TET தேர்வு காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, ஆசிரியர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 'என்.சி.டி.இ.,யின் உத்தரவு சரி' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, கட்டாய கல்விச் சட்டத்தின் படி, '2011க்கு பின், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், 2016 நவம்பருக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.இல்லையென்றால், அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது' என தெரிவிக்கப்பட்டது. இதில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோர், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இந்நிலையில், தமிழக அரசின் காலக்கெடு முடிய இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளது. ஆனால், நான்கு ஆண்டுகளாக டெட் தேர்வையே தமிழக அரசு நடத்தவில்லை. அதனால், டெட் தேர்ச்சி பெறாதவர்களுக்கான அவகாசத்தை, தமிழக அரசு நீட்டிக்குமா அல்லது தேர்வை அறிவிக்குமா என, ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

37 comments :

  1. wait friends....august 9 enna nadakuthunu paakaala...

    ReplyDelete
  2. Supreme court IL tamilaga arasu avasara vazhkaka visarika seithal TET case mudiya vaipu irukirathu

    ReplyDelete
  3. Trb eppo? If anybody knows please inform.
    English vacancy?

    ReplyDelete
  4. Trb eppo? If anybody knows please inform.
    English vacancy?

    ReplyDelete
  5. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact9688539099, DIET English study materials available

    ReplyDelete
  6. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact9688539099, DIET English study materials available

    ReplyDelete
  7. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact9688539099, DIET English study materials available

    ReplyDelete
  8. எங்களுக்கு தேவை தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு தான் கால நீட்டிப்பு அல்ல

    ReplyDelete
  9. குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்


    தமிழ் -3 புக்
    தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்)

    வரலாறு (இளங்கலை வரை உள்ள அனைத்து வரலாறு முழுத்தொகுப்பு )

    பொதுஅறிவு (பாடத்திட்டம் அடிப்படையில் )

    அறிவியல் (1 முதல் 10ம வகுப்பு வரை உள்ள தொகுப்பு)

    புவியியல் - 6 முதல் 12 வரையிலான தொகுப்பு

    கணிதம் - பாடத்திட்டம் அடிப்படையில். ..

    மொத்தம் 7 புக்ஸ்...

    உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

    வெளியிடுபவர்கள்;
    தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
    CELL : 86789 13626

    டிஆர்பி பயிற்சி கையேடுகள். ..

    TRB - 1048 பணியிடங்கள்

    தமிழ்,
    ஆங்கிலம்,
    வரலாறு,
    பொருளாதாரம் - 2 புக்

    கல்வி உளவியல் - 1புக்



    உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

    வெளியிடுபவர்கள்;
    தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
    CELL : 86789 13626

    Share Your All Friends

    ReplyDelete
  10. M.SIMON BABU BT ASSIT MATHS COMMUNITY BC TET MARK 91 CELL:9786236985

    ReplyDelete
  11. Jdgm based like pg mark system,but tngov postpon next vek also favor 82+

    ReplyDelete
  12. Jdgm based like pg mark system,but tngov postpon next vek also favor 82+

    ReplyDelete
  13. aiyyo raaama intha kosshu tholla thanga mudiyalada

    ReplyDelete
  14. Sir lab result ennacchu? Pls tell anybody

    ReplyDelete
  15. The govt has not filled te vacancies for the 3 years due to the tet case which means the students are learning wothout a teacher???

    ReplyDelete
  16. The govt has not filled te vacancies for the 3 years due to the tet case which means the students are learning wothout a teacher???

    ReplyDelete
  17. Nothing will happened unless otherwise our honourable CM shows some mercy on teachers who appointed without TET between 23-08-2010 and 12-08-2012. our CM won't withdraw 5% concession for communal reservation. so send mercy petitions either individual or by mass to our honourable CM till it's touch her heart.otherwise nothing will happened.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Pass aanavangaluku arasu enna seiya pogudhu ammmaa unga la nambirukoom thayae engal kudumbathirku oliyaetruma amma akkam pakathila ullavanga kaekira kaelviku padhilsollimudiyala

    ReplyDelete
    Replies
    1. S really... Pathil solamudiyala

      Delete
    2. S really... Pathil solamudiyala

      Delete
  20. Pass aanavangaluku arasu enna seiya pogudhu ammmaa unga la nambirukoom thayae engal kudumbathirku oliyaetruma amma akkam pakathila ullavanga kaekira kaelviku padhilsollimudiyala

    ReplyDelete
  21. முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    TRB தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் என எதிர்பார்ப்பு !
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

    கடந்த TRB 2014 தேர்வு மூலம் 9 பேர்கள் முதுகலை தமிழாசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.

    முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்
    நீங்களும் இணையுங்கள் ! வெற்றிக்கனியை ருசியுங்கள்

    கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.

    8973975233


    ReplyDelete
  22. Selected by people only .......but no use of this government......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி