sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Aug 22, 2016

TNTET:வழக்கு தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் கடந்த ஆகஸ்ட்  05 ம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையில்,  வழக்கு தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில்  சர்வீசை முடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனால் வழக்கு இறுதி நிலையை அடைந்துள்ளது என்றே கூறலாம்.

48 comments :

 1. உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் கடந்த ஆகஸ்ட் 05 ம் தேதி விசாரணைக்காக வந்தது .. இவ்விசாரணையில், வழக்கில் தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் சர்வீஸ் முடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது ..

  இதனால் வழக்கு இறுதி நிலையை அடைந்துள்ளது என்றே கூறலாம் ... நிச்சயம் நம் வழக்கு வெற்றிகரமாக முடியும் ..

  மேலும் நான் மற்றும் எம் குழுவினர் பள்ளிக்கல்வி அமைச்சரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வழக்கை விரைந்து முடிக்க அரசும் முடிவெடுத்துள்ளது சட்டமன்ற மானியக்கோரிக்கையில் கூறியதை அனைவரும் அறிவர் .....

  இந்நேரத்தில் ஒருசிலரின் சூழ்ச்சியினாலும் , தவறான வழிகாட்டியாகவும், போராடுவது சரியா???????

  இப்போராட்டத்தின் மூலம் எதிர்வினை எவ்வாறு இருக்கும் ?????

  வழக்கு நிலுவையில் இருக்கும் போது போராடுவது சட்டரீதியாக சரியா????

  அப்படியே போராடினாலும் ஒரு நாள் பேராட்டம் பயன் தருமா???

  இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு, திடிரென போராடுவது வழக்கை திசை திருப்பவா????

  திருமதி ஜெயகவிதா பாரதி சரியான போராளியா ??? அல்லது அவரின் அரசியல் சூழ்ச்சி என்ன என்பதை அறிந்து போராடுங்கள்...

  வழக்கு முடியும் தருவாயில் குட்டையை குழப்புவது எதற்காக ??

  அதே நேரத்தில் இவர்களின் செயலால் வழக்கில் தொய்வு ஏற்பட்டால்.. நிச்சயம் அதற்கு இவர்கள் பதில் சொல்லுவார்களா ??

  இப்படிக்கு
  பி.இராஜலிங்கம் புளியங்குடி. ..

  ReplyDelete
  Replies
  1. Rajalingam sir அய்வக உதவியாளர் சம்மபந்தமாக lab assistant exam pathi ungalidam nangal oru thalmayana korikayai vaikka ullom sir.please nengathan engaluku help pannanum lab assistant manavargal sarbaga 8015473631 ungaluku uthavum manapanmai undu endru karuthi ungalai nadi vanthullom pl help us....i will contact you on behalf of them.

   Delete
  2. வணக்கம்,

   "கைத்தொழில் ஒன்று கற்றுக்கொள்,
   கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்".

   என்ற பொன்மொழி யாவரும் அறிந்த ஒன்றுதான்.

   நம் கைவசம் ஏகப்பட்ட சிறுதொழில்கள் உள்ளன. வீட்டிலிருந்தே செய்யக்கூடியதுமான சிறுதொழில்களும் பல உள்ளன. பெண்கள் பலரும் வீட்டிலிருந்தபடியே வருவாய் பார்க்க சின்னச் சின்னப் பணிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

   முந்தைய தலைமுறையினர் கைத்தொழில்கள் என்று டெய்லரிங்க், கூடை பின்னுதல், பாய் முனைதல், என பல பணிகளை வீட்டிலிருந்தே செய்தனர்.

   இன்று நாம் இணைய உலகத்தில் இருக்கிறோம். நமக்கான கைத்தொழிலாக தேடுவதும் ஆன்லைனில் தான்.

   பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கை அன்று முதல் இன்று வரை நமக்குள்ளே இருந்து வருகிறது. அதற்காக நாம் தேர்ந்தெடுக்கும் துறைதான் மாறியிருக்கிறதே தவிர, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் மாறவில்லை.

   பழம் காலம் முதல் இன்று வரை எல்லாவற்றினையும் எளிமையாக்கியே கொண்டு வந்த நம் அறிவு, இன்று கைத்தொழிலையும் மிகவும் எளிமைப்படுத்திவிட்டதோடு அதிகம் வருவாய் கொடுப்பதாகவும் மாற்றிவிட்டது.

   ஆன்லைனில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் அப்ளிகேட் மார்க்கெட்டிங் செய்து பெரும் பணத்தினை ஒர் சில மணி நேரங்களை ஒதுக்கியே சம்பாதித்துவிடலாம்.

   பலரும் முதலீடு இல்லாத சிறுதொழிலையே ஆன்லைனில் விரும்பித் தேடுகிறார்கள் என்பதனை நான் நன்கு அறிவேன். என்னிடம் பலர் முதலீடு இல்லாமல் ஆன்லைன் ஜாப் எதாவது செய்து சம்பாதிக்க வழி கூறுங்கள் என்றுக் கேட்பார்கள்.

   அவர்களுக்காக கேஸ் பீடர் டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் ஜாப்பினை பரிந்துரை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

   நான் கேஸ் பீடர் டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் ஜாப்பில் கடந்த ஒர் மாதத்திற்கு முன்பு சேர்ந்து கொண்டேன். இதற்கான கட்டணம் ரூ.500 மட்டும் தான்.

   ரூ.500 என்பது ஒர் சின்னச் செலவு... இதன் மூலம் நாம் டிஜிட்டல் அட்ஸ் எவ்வாறு புக் செய்வது என்பதனை கற்றுக் கொள்கிறோம்.

   கற்றலுக்கு நாம் மிகவும் செலவு செய்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ரூ.500-இல் டிஜிட்டல் அட்ஸ் புக்கிங்கினை கற்றுக் கொள்ள முடிவதோடு, அடுத்த ஒர் சில நாட்களிலேயே வருவாய் பார்க்க முடிகிறது என்பது கூடுதல் சிறப்பு.

   ரூ.500 கட்டணம் செலுத்தி சேர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்பதோடு, விரைவில் பல இலட்சங்களை கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் மூலம் பெற்றேன் என்று சொல்ல இருக்கிறேன் என்பதில் பெரிமிதம் கொண்டே, இந்த வாய்ப்பினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

   முதலீடு இல்லாமல் இருக்க வேண்டும், மிகவும் எளிதாக இருக்க வேண்டும், நிறைய வருவாய் கொடுக்க வேண்டும் என்று கேட்பார்கள் தான் அதிகம்... அவர்கள் அனைவருக்குமான ஏற்ற ஒரே ஆன்லைன் தொழில் வாய்ப்பு, கேஸ் பீடர் டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் ஜாப்.

   கேஸ் பீடர் ஜாப் ஒர் டீம் வொர்க். இதில் பலர் வேலை செய்து வருகின்றனர். அவர்களோடு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம் எளிதாக கற்றுக் கொள்வதோடு, விரைவாக வருவாயும் பார்க்க ஆரம்பிக்கலாம்.

   நானும் கேஸ் பீடர் டாட் நெட் தளத்தில் ஒர் லீடராக உள்ளேன். என்னைத் தொடர்பு கொள்ள, கேஸ் பீடர் டாட் நெட் தளத்தின் லீடர் பேஜ் பார்த்தீர்கள் என்றுச் சொன்னால் எனது மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

   உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படினும் என்னைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

   உங்களுக்கு ஆன்லைன் அட்ஸ் புக்கிங் ஜாப் பற்றித் தெரியாவிட்டாலும், ரூ.500 செலுத்தி கேஸ் பீடர் ஜாப்பில் சேர்ந்து கொண்டால் நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். அல்லது நானே அட்ஸ் புக்கிங் வேண்டும் என்றாலும் செய்து தருகிறேன். ஏனெனில் ஆன்லைன் அட்ஸ் புக்கிங் என்பது மிகவும் எளிதானதும், 10 நிமிடத்தில் செய்யக்கூடியதுமான எளிதான ஜாப்.

   கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப் வருவாய் என்பது ரூபாய் நாற்பது இலட்சம்.

   நாற்பது இலட்சம் ரூபாய் சம்பாதிக்க நாம் செய்யும் வேண்டியது ரூ.500 மட்டும் செலுத்தி சேர்ந்து கொள்வதுதான்.

   ரூபாய் ஐநூறு செலவில் நாற்பது இலட்சம் ரூபாய் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு ஆன்லைன் தொழிலில் மட்டுமே கிடைக்கும். அதுவும் கேஸ் பீடர் ஜாப்பில் மட்டுமே நமக்கு என்று உதவ டீம் லீடர்களும் இருக்கிறார்கள்.

   இன்றே நீங்களும் கேஸ் பீடர் ஜாப்பில் சேர்ந்து இலட்சாதிபதி ஆகுங்கள்.

   எனக்கு உதவி வரும் கேஸ் பீடர் லீடர்களுக்கு நன்றி.

   கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பினை அறிமுகம் செய்து வைத்த, ஆதி உலகம் வெப்சைட்டுக்கும் நன்றி.தொடரபுக்கு முகம்மது ரியால் 9524847173

   Delete

  3. Aapki Apni Dukaan
   AmazonSponsored
   Learn more
   CashFeeder Ads content
   22 Aug, 2016, 6:39 AM
   From selva athithan
   Show Details
   கீழ் உள்ளதனை ஆடியோவாக ரெக்கார்டு செய்து MP3 / WMA / WAV பார்மெட்டில் cinemine4u@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
   ======================================================================
   வணக்கம்,
   இணையம் என்பது ஒர் அற்புதக் கடல், இதில் கொட்டிக்கிடக்கிறது ஏராளமான வளங்கள். அதில் நமக்கானதை எல்லாம் அள்ளிக் கொள்ளலாம், பணமாக பெற்று கோடீஸ்வரர் ஆகவும் ஆகலாம்.
   இணையத்தில் பணம் சம்பாதிக்க மிகவும் பிரபலமானது பாரக்ஸ். பாரக்ஸில் இரண்டே கிளிக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.

   பல்லாயிரம் கணக்கான கோடிகள் தினம் வர்த்தகம் ஆகும் பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய பெரிதாக படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விலையினை சரியாக யூகிக்கத் தெரிந்தால் போதும் நீங்களும் பாரக்ஸில் இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கலாம்.

   உலக அளவில் பல நாடுகள் சேர்ந்து நடத்தும் பாரக்ஸ் என்பது, இந்திய பங்குச் சந்தையைப் போன்று அதுவும் முதலீடு செய்து செய்யக் கூடிய ஒர் கரன்சி எக்சேஞ்ச் வர்த்தகம்.

   கரன்சி எக்சேஞ்ச் மிகவும் எளிதானதும் மிகவும் அதிக வருவாய் கொடுப்பதும் ஆகும்.

   பணம் சம்பாதிக்க ஆன்லைனில் வழிதேடினால் எங்குப் பார்த்தாலும் பாரக்ஸ் என்ற வார்த்தை பெரிதாக எழுதப்பட்டுள்ளது. எனது நண்பர்கள் சிலரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

   எனக்கும் பாரக்ஸ் எவ்வாறு செய்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் பல நாட்களாக இருந்து கொண்டிருந்தது. எப்படி கற்றுக் கொள்ள என்று ஆன்லைனில் பல இடங்களிலும் தேடியும் தெளிவாக தமிழில் எதுவும் கொடுக்கப்படவில்லை.

   கடைசியாக கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பில் ரூ.500 கட்டணம் செலுத்திச் சேர்ந்தப் பின்னர்தான் அதற்கான தீர்வு எனக்குக் கிடைத்தது.

   கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப் மிகவும் எளிதான அட்ஸ் புக்கிங் ஜாப் ஆகும். அட்ஸ்புக்கிங் செய்வதற்கான விற்பனைக்கு பல டிஜிட்டல் பிராடட்கள் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பாரக்ஸ் தமிழ் இ-புக்.

   ரூ.600 செலுத்தி இரண்டாம் லெவல் டிஜிட்டல் பிராடட்கள் வாங்கினால் அதில் பாரக்ஸ் ட்ரேடிங்க் எவ்வாறு செய்து சம்பாதிப்பது என்பதற்கான முழுமையான அடிப்படைப் பாடம் தெளிவாக தமிழில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

   பாரக்ஸில் இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கிறார்கள் என்றால் அவர்கள் பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வதற்கு அடிப்படையான டெக்னிகல் அனலைசிஸ் கற்று செயல்படுகிறார்.

   பாரக்ஸ் டெக்னிகல் அனலைசிஸ் முறையினை தெளிவாக தமிழில் கேஸ் பீடர் இ-புக்கில் கொடுத்திருக்கிறார்கள்.

   கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப் என்பது ஒர் 30 நிமிடப் பணி. மீதம் நேரம் நான் தற்பொழுது பாரக்ஸ் பயிற்சியினை செய்து கொண்டிருக்கிறேன்.

   கேஸ் பீடர் ஜாப்பில் ரூ.500 கட்டணம் செலுத்தி சேர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி.

   பணம் சம்பாதிக்க உதவும் பல விடயங்களை எனக்கு கற்றுக் கொள்ள இ-புத்தகங்கள் பல கொடுத்திருக்கின்றனர். இதன் மூலம் நான் விரைவாக இலட்சாதிபதி ஆகிடுவேன் என்ற உறுதித்தன்மை மனதில் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது.

   ஆன்லைனில் சம்பாதித்து இலட்சாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள், கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பில் ரூ.500 கட்டணம் செலுத்தி சேர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக லீடர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.. எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.

   எனக்கு உதவும் டீம் லீடர்களுக்கு நன்றி.

   கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பினை அறிமுகம் செய்துவைத்த ஆதி உலகம் வெப்சைட்டுக்கு நன்றி.

   எப்பொழுதும் நமக்காக இயங்கும் இயற்கைக்கும் நன்றி.தொடர்புக்கு உங்களது முகம்மது ரியால் 9524847173

   Delete
 2. வழக்கின் சம்பந்தப்பட்ட மேலும் பல ஆவணங்கள் என்னிடம் உள்ளன. ... அதை வெளியிட விரும்பவில்லை. ...

  இவர்கள் பேராட்டம் என்னும் பெயரில் ஏமாற்றினால் அதையும் பொதுவலைதளத்தில் வெளியிடுவேன். ..

  எது எப்படியிருந்தாலும் இந்நேரத்தில் பேராட்டம் வழக்கை தாமதப்படுத்தும்....

  புரிந்தால் சரி. ... இல்லையேல் ??????

  ReplyDelete
  Replies
  1. ராஜலிங்கம் ஜீ
   தீர்ப்பு எப்படி வரும் என பதிவிடவும் .

   ஜெயகவிதா பாரதி ஒரு ஜெ வின் கைப்பாவை .
   இவர் தான் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இப்போதுள்ள கேவலமான வெய்டேஜ் முறை கொண்டு வந்தவர்.
   இந்த வெய்டேஜ் முறையால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை .
   ஆதலால் மீண்டும் +90 போராட்டம் பண்ணலாம் , அது இது னு உளறி கொட்டி கொண்டுள்ளார் .

   எது எப்படியோ வழக்கு முடிந்ததும் மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கும் .

   எந்த +90, 82-89 தேர்வருக்கும் முன்னுரிமை கிடையாது .

   மீண்டும் ஜெயகவிதா பாரதி பின்னால் போவதும் , போராட்டம் செய்வதும் தன் தலையில் தானே மண் அள்ளி போடுவதற்கு சமம்

   Delete
  2. நன்றாக புரிந்து கொண்டீர்கள்...

   வழக்கு நிலுவையில் உள்ளபோது போராடுவது தவறு...

   அவருக்கு ஒருசில அல்லக்கைகள் தூண்டி விடுகின்றன

   Delete
 3. SCERT DIET English study materials available contact 9688539099&Eng-college English study materials available, Enlighten pg trb English coaching center place Idappadi Salem DT

  ReplyDelete
  Replies
  1. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான 201 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் நாளை(21.08.2016) வெளியிடப்படுமா????

   ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான 201 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை பணியிடம் ஒதுக்கப்பப‌டும்???

   ஆண் cut off ???
   பெண் cut off ????

   ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான மீதமுள்ள 201 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் கிடைத்தால் தயவு செய்து கல்வி செய்தியில் update செய்யுங்க.

   admin sir and friends please said if know know it above adw 201 sgt postings???

   Delete
 4. SCERT DIET English study materials available contact 9688539099&Eng-college English study materials available, Enlighten pg trb English coaching center place Idappadi Salem DT

  ReplyDelete
 5. வணக்கம்,

  "கைத்தொழில் ஒன்று கற்றுக்கொள்,
  கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்".

  என்ற பொன்மொழி யாவரும் அறிந்த ஒன்றுதான்.

  நம் கைவசம் ஏகப்பட்ட சிறுதொழில்கள் உள்ளன. வீட்டிலிருந்தே செய்யக்கூடியதுமான சிறுதொழில்களும் பல உள்ளன. பெண்கள் பலரும் வீட்டிலிருந்தபடியே வருவாய் பார்க்க சின்னச் சின்னப் பணிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

  முந்தைய தலைமுறையினர் கைத்தொழில்கள் என்று டெய்லரிங்க், கூடை பின்னுதல், பாய் முனைதல், என பல பணிகளை வீட்டிலிருந்தே செய்தனர்.

  இன்று நாம் இணைய உலகத்தில் இருக்கிறோம். நமக்கான கைத்தொழிலாக தேடுவதும் ஆன்லைனில் தான்.

  பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கை அன்று முதல் இன்று வரை நமக்குள்ளே இருந்து வருகிறது. அதற்காக நாம் தேர்ந்தெடுக்கும் துறைதான் மாறியிருக்கிறதே தவிர, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் மாறவில்லை.

  பழம் காலம் முதல் இன்று வரை எல்லாவற்றினையும் எளிமையாக்கியே கொண்டு வந்த நம் அறிவு, இன்று கைத்தொழிலையும் மிகவும் எளிமைப்படுத்திவிட்டதோடு அதிகம் வருவாய் கொடுப்பதாகவும் மாற்றிவிட்டது.

  ஆன்லைனில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் அப்ளிகேட் மார்க்கெட்டிங் செய்து பெரும் பணத்தினை ஒர் சில மணி நேரங்களை ஒதுக்கியே சம்பாதித்துவிடலாம்.

  பலரும் முதலீடு இல்லாத சிறுதொழிலையே ஆன்லைனில் விரும்பித் தேடுகிறார்கள் என்பதனை நான் நன்கு அறிவேன். என்னிடம் பலர் முதலீடு இல்லாமல் ஆன்லைன் ஜாப் எதாவது செய்து சம்பாதிக்க வழி கூறுங்கள் என்றுக் கேட்பார்கள்.

  அவர்களுக்காக கேஸ் பீடர் டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் ஜாப்பினை பரிந்துரை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  நான் கேஸ் பீடர் டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் ஜாப்பில் கடந்த ஒர் மாதத்திற்கு முன்பு சேர்ந்து கொண்டேன். இதற்கான கட்டணம் ரூ.500 மட்டும் தான்.

  ரூ.500 என்பது ஒர் சின்னச் செலவு... இதன் மூலம் நாம் டிஜிட்டல் அட்ஸ் எவ்வாறு புக் செய்வது என்பதனை கற்றுக் கொள்கிறோம்.

  கற்றலுக்கு நாம் மிகவும் செலவு செய்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ரூ.500-இல் டிஜிட்டல் அட்ஸ் புக்கிங்கினை கற்றுக் கொள்ள முடிவதோடு, அடுத்த ஒர் சில நாட்களிலேயே வருவாய் பார்க்க முடிகிறது என்பது கூடுதல் சிறப்பு.

  ரூ.500 கட்டணம் செலுத்தி சேர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்பதோடு, விரைவில் பல இலட்சங்களை கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் மூலம் பெற்றேன் என்று சொல்ல இருக்கிறேன் என்பதில் பெரிமிதம் கொண்டே, இந்த வாய்ப்பினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

  முதலீடு இல்லாமல் இருக்க வேண்டும், மிகவும் எளிதாக இருக்க வேண்டும், நிறைய வருவாய் கொடுக்க வேண்டும் என்று கேட்பார்கள் தான் அதிகம்... அவர்கள் அனைவருக்குமான ஏற்ற ஒரே ஆன்லைன் தொழில் வாய்ப்பு, கேஸ் பீடர் டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் ஜாப்.

  கேஸ் பீடர் ஜாப் ஒர் டீம் வொர்க். இதில் பலர் வேலை செய்து வருகின்றனர். அவர்களோடு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம் எளிதாக கற்றுக் கொள்வதோடு, விரைவாக வருவாயும் பார்க்க ஆரம்பிக்கலாம்.

  நானும் கேஸ் பீடர் டாட் நெட் தளத்தில் ஒர் லீடராக உள்ளேன். என்னைத் தொடர்பு கொள்ள, கேஸ் பீடர் டாட் நெட் தளத்தின் லீடர் பேஜ் பார்த்தீர்கள் என்றுச் சொன்னால் எனது மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

  உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படினும் என்னைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

  உங்களுக்கு ஆன்லைன் அட்ஸ் புக்கிங் ஜாப் பற்றித் தெரியாவிட்டாலும், ரூ.500 செலுத்தி கேஸ் பீடர் ஜாப்பில் சேர்ந்து கொண்டால் நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். அல்லது நானே அட்ஸ் புக்கிங் வேண்டும் என்றாலும் செய்து தருகிறேன். ஏனெனில் ஆன்லைன் அட்ஸ் புக்கிங் என்பது மிகவும் எளிதானதும், 10 நிமிடத்தில் செய்யக்கூடியதுமான எளிதான ஜாப்.

  கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப் வருவாய் என்பது ரூபாய் நாற்பது இலட்சம்.

  நாற்பது இலட்சம் ரூபாய் சம்பாதிக்க நாம் செய்யும் வேண்டியது ரூ.500 மட்டும் செலுத்தி சேர்ந்து கொள்வதுதான்.

  ரூபாய் ஐநூறு செலவில் நாற்பது இலட்சம் ரூபாய் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு ஆன்லைன் தொழிலில் மட்டுமே கிடைக்கும். அதுவும் கேஸ் பீடர் ஜாப்பில் மட்டுமே நமக்கு என்று உதவ டீம் லீடர்களும் இருக்கிறார்கள்.

  இன்றே நீங்களும் கேஸ் பீடர் ஜாப்பில் சேர்ந்து இலட்சாதிபதி ஆகுங்கள்.

  எனக்கு உதவி வரும் கேஸ் பீடர் லீடர்களுக்கு நன்றி.

  கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பினை அறிமுகம் செய்து வைத்த, ஆதி உலகம் வெப்சைட்டுக்கும் நன்றி.தொடர்புக்கு 9524847173

  ReplyDelete
 6. ok jayakavitha bharthi mam govt athrka villi so cm kavanathi 90+ cantinet jop mukkiyathuvam kotukkave intha poratam (good luck mam ) supream cortla 90+ favara case mutinthalum nama cm posting pota matume posting; entha visuyam thoriyama ethku intha poratam enpavarkal mutal >

  ReplyDelete
 7. courtla case 90+ favara thirpu vanthalum , cm amma potathan posting so jayakavi bharthi poratam ponradu namakku thane naladu ethula yaruku valikudu

  ReplyDelete
 8. Sir when will Get result ?when can we get ?

  ReplyDelete
 9. அதென்ன சர்வீஸ்
  வழக்கு விசாரனை இல்லையா
  வாதாட வாய்ப்பு உண்டா
  நேரடியாக தீர்ப்பா
  தெரிந்தவர்கள் பதியவும்

  ReplyDelete
 10. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான 201 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் நாளை(21.08.2016) வெளியிடப்படுமா????

  ReplyDelete
 11. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான 201 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை பணியிடம் ஒதுக்கப்பப‌டும்???

  ஆண் cut off ???
  பெண் cut off ????

  ReplyDelete
 12. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான மீதமுள்ள 201 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் கிடைத்தால் தயவு செய்து கல்வி செய்தியில் update செய்யுங்க. please

  ReplyDelete
 13. ADW 201 SGT LIST WILL PUBLISH AUG 31 BEFORE.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. Lab assistant result varuma varatha.

  ReplyDelete
 22. Adw 30% sgt list cut off 68.57-68.55(approximately).idhu ennudaiya thanipatta karutthu.

  ReplyDelete
 23. Adw 30% sgt list cut off 68.57-68.55(approximately).idhu ennudaiya thanipatta karutthu.

  ReplyDelete
 24. Lab assistant result varuma varatha.

  ReplyDelete
 25. Can anybody tell that how many total BT science posts are there to be filled till date pl

  ReplyDelete
 26. rajalinga sir case aug 5 hearing 2 weeks service pending aug 19 th two weeks close . eppa current status enna sir

  ReplyDelete
 27. வணக்கம் sir, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு TET உண்டா sir

  ReplyDelete
 28. case mudinchalum tet vachalum.rendu varushathukku new posting kedaiyaathu.vaconte illa.posting surplus la than irukku..teachers extra irukkuranga nu palli kalvithurai solli kittu irukkku.so after two years retairment aagi vacont vantha than new posting..tnpsc try pantrathu better....

  ReplyDelete

 29. குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

  Gr 4 - 5431 பணியிடம்

  தமிழ் -3 புக்
   தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
  தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
  தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்).
  வரலாறு (இளங்கலை வரை உள்ள அனைத்து வரலாறு முழுத்தொகுப்பு )

  பொதுஅறிவு (பாடத்திட்டம் அடிப்படையில் )

  அறிவியல் (1 முதல் 10ம வகுப்பு வரை உள்ள தொகுப்பு)

  புவியியல் - 6 முதல் 12 வரையிலான தொகுப்பு

  கணிதம் - பாடத்திட்டம் அடிப்படையில். ..

  மொத்தம் 7 புக்ஸ்...

  உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

   வெளியிடுபவர்கள்;
  தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
   ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
  CELL : 86789 13626

  டிஆர்பி பயிற்சி கையேடுகள். ..

  TRB - 1048 பணியிடங்கள்

  தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் - 2 புக்

  கல்வி உளவியல் - 1புக்

   பயிற்சி கையேடுகள்

   வெளியிடுபவர்கள்;
  தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
   ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
  CELL : 86789 13626

  ReplyDelete
 30. M.SIMON BABU BT MATHS COMMUNITY BC TET MARK 91 CELL 9786236985

  ReplyDelete
 31. Sir,. management school Ku tet unda.. pls reply sir

  ReplyDelete
 32. when the tet case result be announced... please any one know tell

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி