Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 25, 2016

TET:சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெரும் சிறுபான்மை பள்ளிஆசிரியர்கள் தகுதி தேர்வுகள் எழுத தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் 300 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாலி ரமேஷ், முரளிதரன் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால் அதில் பணிபுரியும் ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

2011-ம்ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதிதேர்வு எழுதுவது கட்டாயம் என்றும் இல்லை என்றால் அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர்கள் மனுவில் கூறியிருந்தனர். தகுதி தேர்வு தேவையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணி புரியும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!

சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்வித் தகுதி தேர்வு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நிறுத்தப்பட்ட ஊதியத்தை 2 மாதத்தில் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

64 comments :

  1. Dear Admin,

    Can you please post the Court Copy.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. http://www.vikatan.com/now/15655?type=vik_now_self

      Delete
    4. Please send the judgement copy to kirubasingh@gmail.com
      Thankyou

      Delete
    5. Kindly send the copy of the court order to jockinroy@gmail.com

      Delete
  2. How possible need given all the teachers that's better anything same rules thanks

    ReplyDelete
  3. How possible need given all the teachers that's better anything same rules thanks

    ReplyDelete
  4. No need TET anytype school counduct hassle free UG TRB

    ReplyDelete
  5. அரசின் தவறான கொள்கை முடிவிற்கு கிடைத்த மிக பெரிய அடி இது தான் ,உடனே இதற்கு காரணமான கல்வித்துறை செயலர் ராஜினமா செய்து விட்டு ஓடவும் .தகுதி தேர்வு தேவைபடாத நமது மாநிலத்திற்கு இதை திணித்து பணம் சம்பாதித்தவர்களுக்கு ஒரு தலை குனிவு தேவையா ?

    ReplyDelete
  6. Can you please post the Court Copy.

    ReplyDelete
    Replies
    1. Kindly share floweryesuiim@gmail.com

      Delete
  7. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான மீதி 201 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் செப்டம்பர் 2 வது வாரம் வெளியிடப்படும் என்று தகவல் தெரிவித்த நண்பர் விஜயகுமார் சார் அவருக்கு நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  8. பெயர் RAMU V

    கோரிக்கை எண் 2016/890866/UR

    கோரிக்கைத் தேதி 18/08/2016

    முகவரி 147 R.K STREET ULUNDURPET VILLUPURAM TAMILNADU .


    கோரிக்கை

    மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டு பணிநியமனம் நடைபெற்றது.ஆனால் 201 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.201 பணியிடங்களுக்கான‌ தேர்வுப்பட்டியல் வெளியிடுவதின் தாமதம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேட்டபோது ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்திடம் கேளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்திடம் கேட்டால் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்தின் இந்த பதில் மற்றும் தாமதம் ஆதி திராவிடர் இன மக்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு முன்னேற்ற வளர்ச்சியினை தடை செய்யும் விதமாக உள்ளது. 3 ஆண்டுகளாக தேர்வு பட்டியலை எதிர் பார்த்து வேறு எந்த பணிகளுக்கும் செல்ல முடியாத சூழலில் வேலை இன்றி தவித்து வருகிறேன்.ஆதி திராவிடர் இனத்தவர்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி செய்து வரும் தாங்கள்,தேர்வர்கள் மீது இரக்கமும் கருணையும் கொண்டு மீதமுள்ள 201 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் உடன‌டியாக வெளியிடவும், மிக விரைவில் பணி நியமன ஆணை வழங்க‌வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    கோரிக்கை வகை EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

    கோரிக்கை நிலவரம் Forwarded to the concerned officer for necessary action


    தொடர்புடைய அலுவலர்-SCHOOL EDUCATION -SECY,TEACH.REC.MENTBOARD

    ReplyDelete
  9. M.SIMON BABU BT MATHS BC COMMUNITY TET MARK 91 CELL 9786236985

    ReplyDelete
  10. Pl tell TRB exam varuma varatha

    ReplyDelete
    Replies
    1. Conform trb exam varum.so you will prepare exam.vetri pera valthukkal.

      Delete
    2. Conform trb exam varum.so you will prepare exam.vetri pera valthukkal.

      Delete
  11. Dear admin sir....pls upload the HC judgment copy ....

    ReplyDelete
  12. Dear admin sir....pls upload the HC judgment copy ....

    ReplyDelete
  13. Pls send court copy to thangam.phy89@gmail.com

    ReplyDelete
  14. Lab assistant result varuma varatha.exam nadanthu one year and three months aachu.

    ReplyDelete
  15. This verdict is applicable for new posting also or only for the teachers posted after 2011

    ReplyDelete
  16. Dear admin Can you please send me the court copy to this ID? iammelcy@gmail.com

    ReplyDelete
  17. Pls send HC judgment Order for my mail id 9894abbas356153@gmail.com...or my whatsapp no 8940968432

    ReplyDelete
  18. Pls send HC judgment Order for my mail id 9894abbas356153@gmail.com...or my whatsapp no 8940968432

    ReplyDelete
  19. Please anyone send me the judgement copy to kssdaniel@gmail.com

    ReplyDelete
  20. Please anyone send me the judgement copy to kssdaniel@gmail.com

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. Dear admin plz send judgment copy
    weslivi@gmail.com

    ReplyDelete
  25. TET 90 +..ஆசிரிய தோழர்களே ! 26.08.2016 அன்று நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு தவறாமல் நாம் அனைவரும் கலந்து கொண்டு நமது பாதிப்பினையும், இரத்த கண்ணீர் கலந்த நமது வாழ்க்கை போராட்டத்தினையும் நேர்த்தியான முறையில் நாம் அனைவரும் அரசுக்கு எடுத்துரைப்போம். அரசு நினைத்தால் மட்டுமே நமக்கு வேலை..என்பதை உணர்ந்து நாம் அனைவரும் வள்ளுவர் கோட்டத்தில் இனைந்து இழந்த உரிமையை மீட்டெடுப்போம். அதற்கு இதுவே சரியான தருணம். போராட்டதிற்கு அனைவரும் வரனும். ஒவ்வொரு ஆசிரியர்களும் தவறாமல் தங்களுடன் தொடர்பில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து வரவும். நன்றி !

    ReplyDelete
  26. Will anybody please send today's chennai hi court order regarding TET Exemption to minority aided school to sarokyaselvaraj@yahoo.com.

    ReplyDelete
  27. Pls send me the judgment copy to danishimman@Gmail.com

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. Dear Admin Sir, Please send the judgement order copy to this watsapp no 9944788218

    ReplyDelete
  30. Dear Admin Sir, Please send the judgement order copy to this watsapp no 9944788218

    ReplyDelete
  31. Dear Suresh sir, please send the judgement copy to stalin1980@gmail.com

    ReplyDelete
  32. Dear Suresh sir, please send the judgement copy to stalin1980@gmail.com

    ReplyDelete
  33. minority school no need tet today madras high court judgemento copy
    My email: kirankumars.raju@gmail.com

    ReplyDelete
  34. Christian and Muslims are lucky. Hindus are unlucky.

    ReplyDelete
  35. Christian and Muslims are lucky. Hindus are unlucky.

    ReplyDelete
  36. http://tngtfvellakovil.blogspot.in/2016/08/blog-post_45.html?m=1

    ReplyDelete
  37. http://tngtfvellakovil.blogspot.in/2016/08/blog-post_45.html?m=1

    ReplyDelete
  38. TRB - NEWS SCERT and ENGINEERING RECRUITMENT rejection candidates regarding... Chennai ; 24/08/16 TRB - NEWS SCERT and ENGINEERING RECRUITMENT regarding... ஆசியர் தேர்வு வாரியத்தால் SCERT மற்றும் ENGINEERING பிரிகளிலுள்ள Senior Lecturer/ Lecture and Assistant Professor போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவ்விண்ணப்பங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட SCERT - Senior Lecturer/ Lecture பணிக்கான விண்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.. அவைகள் என்னென்ன காரணங்களால் நிராகரிக்கப்பட்டன என்பவற்றிற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது... www.trb.tn.nic.in

    ReplyDelete
  39. குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்

    தமிழ் -3 புக்
    தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்).



    வரலாறு (இளங்கலை வரை உள்ள அனைத்து வரலாறு முழுத்தொகுப்பு )

    பொதுஅறிவு (பாடத்திட்டம் அடிப்படையில் )

    அறிவியல் (1 முதல் 10ம வகுப்பு வரை உள்ள தொகுப்பு)

    புவியியல் - 6 முதல் 12 வரையிலான தொகுப்பு

    கணிதம் - பாடத்திட்டம் அடிப்படையில். ..

    மொத்தம் 7 புக்ஸ்...

    உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

    வெளியிடுபவர்கள்;
    தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
    CELL : 86789 13626

    டிஆர்பி பயிற்சி கையேடுகள். ..

    TRB - 1048 பணியிடங்கள்

    தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் - 2 புக்

    கல்வி உளவியல் - 1புக்

    பயிற்சி கையேடுகள்

    வெளியிடுபவர்கள்;
    தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
    CELL : 86789 13626

    ReplyDelete
  40. குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்

    தமிழ் -3 புக்
    தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்).



    வரலாறு (இளங்கலை வரை உள்ள அனைத்து வரலாறு முழுத்தொகுப்பு )

    பொதுஅறிவு (பாடத்திட்டம் அடிப்படையில் )

    அறிவியல் (1 முதல் 10ம வகுப்பு வரை உள்ள தொகுப்பு)

    புவியியல் - 6 முதல் 12 வரையிலான தொகுப்பு

    கணிதம் - பாடத்திட்டம் அடிப்படையில். ..

    மொத்தம் 7 புக்ஸ்...

    உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

    வெளியிடுபவர்கள்;
    தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
    CELL : 86789 13626

    டிஆர்பி பயிற்சி கையேடுகள். ..

    TRB - 1048 பணியிடங்கள்

    தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் - 2 புக்

    கல்வி உளவியல் - 1புக்

    பயிற்சி கையேடுகள்

    வெளியிடுபவர்கள்;
    தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
    CELL : 86789 13626

    ReplyDelete
  41. Please send hc judgement copy to my id mrprakash.pk@gmail.com

    ReplyDelete
  42. TET(update news) : சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
    தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெரும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வுகள் எழுத தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
    சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் 300 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாலி ரமேஷ், முரளிதரன் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
    கட்டாய கல்வி உரிமைச் சட்டம் சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால் அதில் பணிபுரியும் ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
    கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதி தேர்வு எழுதுவது கட்டாயம் என்றும் இல்லை என்றால் அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர்கள் மனுவில் கூறியிருந்தனர்.
    தகுதி தேர்வு தேவையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணி புரியும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது! சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்வித் தகுதி தேர்வு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    மேலும், நிறுத்தப்பட்ட ஊதியத்தை 2 மாதத்தில் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ReplyDelete
  43. PG TRB Exam varuma varatha Pl tell anybody

    ReplyDelete
  44. PG TRB Exam varuma varatha Pl tell anybody

    ReplyDelete
  45. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்கம், வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்கம், மாவட்ட பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் இணைந்து நடத்தும்
    "ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்"
    நாள் :30/08/2016
    இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை,
    சென்னை.
    மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!

    ReplyDelete
  46. Kindly mail the copy of the order to martinadvocate@gmail.com

    ReplyDelete
  47. Kindly mail the copy of the order to martinadvocate@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி