Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 3, 2016

1 ஜிபி பிராட்பேண்ட் 1 ரூபாய்... பி.எஸ்.என்.எல். அதிரடி!

இது இணையவாசிகளுக்கான தீபாவளி சீசன். ரிலையன்ஸ் நிறுவனம், அதன் ஜியோ சேவையின் மூலம் இந்தியாவின் மொபைல் கட்டணங்களை டரியல் செய்யப் இருக்கிறது. ஜியோவின் அறிவிப்புப்படி, ஒரு ஜிபியின் விலை 50 ரூபாய்க்கும் குறைவாக மாறப் போகிறது.
ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள், ஏற்கனவே 70% வரை அவர்களது டேட்டா பேக் ரேட்டுகளை குறைத்து இருக்கிறார்கள்.4ஜியில் இப்படி, தனியார் நிறுவனங்கள் கலக்கிக்கொண்டு இருக்க, பி.எஸ்.என்.எல்லும் அதிரடியில் இறங்க இருக்கிறது. வரும் செப்டெம்பர் 9-ம் தேதி, பி.எஸ்.என்.எல் அன்லிமிடெட் BB 249 என்ற  திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் மூலம் 2MBps வேகத்தில் 300 ஜிபி வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்க இருக்கிறார்களாம்.

இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் 300 ஜிபி டவுன்லோட் செய்தாலும், 1 ஜிபிக்காக அவர் செலவு செய்ய இருக்கும் 1 ரூபாய்க்கு குறைவாக இருக்கப் போகிறது. ஆறு மாதங்களுக்குப் பின், இந்தத் திட்டத்தில், அவர்கள் விரும்பும் வேறு திட்டத்திற்கும் மாறிக் கொள்ளலாமாம்ரிலையன்ஸின் ஜியோ மொபைல் வாடிக்கையாளர்களை ஈர்க்க, பி.எஸ்.என்.எல்லின் இந்தத் திட்டம் வர்த்தக மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை ஈர்க்க இருக்கிறது.

ஆக, தனியார் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை, தங்கள் வசம் வைத்துக்கொள்ள பெரிய அளவில் போராட வேண்டியது இருக்கும். எது எப்படியோ, இததனை நாட்களாக டேட்டாவுக்கு அதிகப் பணம் வசூலித்துக்கொண்டு இருந்த நிறுவனங்கள், இனி குறைவான விலைக்கு மாறுவார்கள். வாடிக்கையாளர்கள் இதுமகிழ்ச்சி சீசன்.

7 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Adw schools la pani peravirukum 195 (ennudan serthu) asiriyarakkum valthukkal..
    Naan relaxation la marks eduthu pass panni iruken. Enakku weightage la irangi counseling ku letter vanthu iruku. Ithu pola veru yarukkavathu letter vanthu irunthal pathivu seyyavum.. Enakku velaiku pona piragu ethavathu problems varuma??

    ReplyDelete
  3. Enaku therinju ennoda friends yarukkum relaxation la irukavangaluku letter ethuvum varala.. Supreme court iruthu theerpuku utpattathu nu enakku appointment kodupangala sir.. Vera yarukavathu intha situation la letter vanthu iruntha update pannunga.. Ore pathattamave iruku enaku..
    Naan ippave valaku ethuna podava??
    Sollunga friends ...

    ReplyDelete
  4. Hlo Dinesh , neenga select anathu 2013-14 acedamic year la already appoint Panna vacant la balance 30% ADW list..so No prblm..ok..look also 2013-14 last set appoint pannum pothu Madurai court relaxtion select Panna members Ku no prblm..enimel relaxtion kidaiyathu u judgement kudutha ga..so antha batchselect annavangaluju no problem..neengalum antha batch la than vareenga..so ungalukum no prblm..so cool down & join the post and gud service also enjoy ur life...take care

    ReplyDelete
  5. my school 4th std students 36. EMIS student name list have 36 correctly. BUT over all view show 4th standard student have 37. HOW TO CORRECT IT?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி