Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 27, 2016

1ஜி.பி.க்கு, ரீச்சார்ஜ் செய்தால் 10ஜிபி நெட்பேக். இது வோடாஃபோன் அதிரடி..

ஜியோவின் அதிரடி என்ட்ரியை தொடர்ந்து, அனைத்து நெட்வொர்க்களும் மார்க்கெட்டில் தங்களது இடத்தை தக்க வைக்க ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகின்றன. இதில் வோடஃபோன் 1 ஜி.பி.க்கு ரீச்சார்ஜ் செய்தால், 9 ஜி.பி. இலவசம் என்ற அதிரடி ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.
4 ஜி, 3 ஜி இரண்டுக்கும் இந்த ஆஃபர் அடங்கும். தமிழ்நாட்டில் , இந்த பேக்கை பொறுத்தவரை, அது புது 4ஜ்மி மொபைல் ஹேண்ட்செட்டுகளுக்கும் மட்டுமே பொருந்தும்.அதேபோல், இந்த 9 ஜிபியை இரவு 12 மணி முதல்ஆறு மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment :

  1. ha ha ha... wat a chang think from vodafon...
    these typ of network competesions r vry useful to puplic

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி