Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 28, 2016

கருணைக் கொலை செய்யக் கோரி கணினி ஆசிரியர்கள் முதல்வர் தனிப்பிரிவில் மனு

கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முதல்வர் தனிப் பிரிவிலும்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதுவரை கணினி அறிவியலில் 39019பேர் பி.எட் படித்துள்ளனர் அனைத்து அரசுபள்ளிகளிலும் கணினி அவை சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன ஆனால் அங்குகணினி ஆசிரியர்கள் மட்டும் நியமிக்கபடவில்லை என்றும் தங்கள் நீண்ட நாள்கோரிக்கைய  தமிழக அரசுவிரைவில் நிறைவேற்ற வேண்டி கோரிக்கை மனு வழங்கினர்.

கணினி ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கைகள்:

1.கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வியிலிருந்து கொண்டுவர வேண்டும்.
2.6முதல் 10வரை கணினி அறிவியல் பாடத்தை நடைமுறை படுத்தி கட்டாயப்படமாக்கவேண்டும்.
3.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருந்தும் ஆசிரியர்கள்இல்லாமல் செயல்படுகின்றன.
மாணவர்கள் விகிதச்சாரம் கணினி ஆசிரியர்கள் பணியிடத்தில் பின்பற்ற படுவதில்லை.(*கணினி ஆய்வகங்களில் குறைந்த அளவு 50கணிப்பொறி இருக்க வேண்டும்*)
4.2006ம் ஆண்டுக்கு மேல் தரம் உயர்த்தம் செய்யப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில்கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினிஅறிவியல் பாடப்பிரிவுகொண்டுவரவேண்டும்.
5.அனைத்து(தொடக்க,நடுநிலை,உயர்நிலை, மேல்நிலை) அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஓர்கணினி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
6.அரசு நிறுவனங்களில் அனைத்து துறையிலும் கணினி சாரந்து உள்ளதால் அங்குஎங்களைப் போன்ற கணினி பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கவேண்டும்.

முதல்வர் தனிப்பிரிவில் மாற்றுத்திறனாளிகளான பாலகிருஷ்ணன்,வெங்கடேசன் ஆகியோர்தங்களை கருணைக் கொலை செய்யும் படி மனு அளித்தனர் வேலையில்லாமல் பல ஆண்டுகள்வருமையில் வாடும் தங்களுக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவேஎங்களை கருணை கொலை செய்யும் படி முதல்வருக்கும் பள்ளிக் கல்வி அமைச்சரிடமும்மனு அளித்தனர்.

வெ.குமரேசன்,
9626545446,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .

2 comments :

  1. ada pavigala damakkuran vaga koda kasu ellaya uggaltta gvrt vena uggala silent kollu

    ReplyDelete
  2. Aided post in Tambaram(chennai)
    1.SG ASST.GENERAL MALE/FEMALE TET ABOVE 90
    NO.OF POST -04
    2.BT HIS GENERAL MALE/FEM TET 90
    CONTACT-8870098794

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி