Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 14, 2016

பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு தங்கம்

 ரியோ டி ஜெனிரோ: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பிரேசிலி்ல் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் தேவேந்திர ஜஜாரியா கலந்து கொண்டார். இதில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். எப் 46 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இரண்டாவதுதங்கம் பெற்றுள்ளது. ஏற்கனவே பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுல் பிரிவில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.2004 பாராலிம்பிக்கில் 62.15மீ., தூாரம் எறிந்து தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, ரியோவில் நடைபெறும் பாராலிம்பிக்கில் 63.97 மீ., தூரம் வீசி தனது உலக சாதனையை முறியடித்துள்ளார். இதன்மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா எனும் சாதனையை படைத்துள்ளார்.

26 comments :

  1. Replies
    1. அந்த ஈட்டி ய தமிழ்நாட்டு பக்கம் திருப்பி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தாமல் தூதூதூதூதூங்கி கொண்டிருக்கும் " தமிழக கும்பகர்ணி " மீது வீசுங்க சார்

      சனியன் ஒழியட்டும்


      Delete
  2. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Tet case hearing today..more news update

    ReplyDelete
  5. Today tet case varath.. Ellam rumar news

    ReplyDelete
  6. Today tet case varath.. Ellam rumar news

    ReplyDelete
  7. வாழ்த்துகள்

    ReplyDelete
  8. Yengapa Yaraium kanam. Today case Valleya. Tet news upload pannungapa.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்
    Mr

    ReplyDelete
  12. Congratulation devendheran ur good inspiration for young blood

    ReplyDelete
  13. அந்த ஈட்டி ய தமிழ்நாட்டு பக்கம் திருப்பி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தாமல் தூதூதூதூதூங்கி கொண்டிருக்கும் " தமிழக கும்பகர்ணி " மீது வீசுங்க சார்

    சனியன் ஒழியட்டும்

    ReplyDelete
  14. பாரா ஒலிம்பிக்கில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இருக்கவாய்பில்லை! அதனால்தான் பதக்கப்பட்டியல் நீல்கிறது என நினைக்கிறேன்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி