Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 14, 2016

Flash News:TNTET- ஆசிரியர் தகுதித்தேர்வுவழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் இன்று (14.09.2016 ) கோர்ட் எண்.13 யில் வழக்கு எண். 9 ஆவதாக நீதிபதிகள் திரு. சிவா கீர்த்தி சிங் மற்றும் திருமதி. பானுமதி அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது.

 ஆசிரியர் தகுதித்தேர்வுவழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

முழுமையான தகவல் விரைவில்...

40 comments :

  1. TAMATHIKAPATA NEETHI MARUKAPATA NEETHIKU SAMAM

    ReplyDelete
    Replies
    1. உச்சநீதிமன்ற வழக்கு முழு விவரம் http://www.kalviseithi.net/2016/09/tntet_14.html

      Delete
    2. பலருடைய வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடுறமாதிரி தான் எடுக்குற முடிவு எல்லாமே இருக்கு. அதுல ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்து அது தப்போ ரைட்டோ கடைசி வரைக்கும் இழுத்தடித்து ஒன்னும் இல்லாம ஆக்கி விடுவது தான் இவங்களோட வேலையா இருக்கு. பாதிக்கப் படுறாங்களே அப்ப்டின்னு இரக்கப் படுறதே இல்லை. சீனியாரிட்டி கேஸ் இதே நிலையில் தான் கடைசி வரைக்கும் போய்க்கிட்டே இருக்கு. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு இன்னும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இவர்களின் வாழ்க்கையில் பாலை வார்க்காமல் பாலூற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த டெட், சீனியாரிட்டி, பகுதி நேர ஆசிரியர்கள் என்று ஆயிரக்கணக்கான இவர்கள் எந்த அளவிற்கு வேதனை பட்டுக்கொண்டு இருப்பார்கள்?....... இந்த மாதிரி முடிவை எடுப்பவர்கள் நல்லா இருப்பாங்களா?......

      Delete
  2. TAMATHIKAPATA NEETHI MARUKAPATA NEETHIKU SAMAM

    ReplyDelete
  3. ha ha ha ha yennoda certificate neeeeeeegaley vachikkagada no use

    david pillaigada neeega

    ReplyDelete
  4. Entha semmathila mudiyathu adutha semmathilavadu mudiummavadu parkkalam friends

    ReplyDelete
  5. Entha semmathila mudiyathu adutha semmathilavadu mudiummavadu parkkalam friends

    ReplyDelete
  6. ada pongaya neengalum unga tet examum

    ReplyDelete
  7. TET(DET) WAS DEAD INIMEL ITHAI NANBI YEMARATHIRGAL . TAMILNADU GOVT KU ONLY ELECTION IMPORTENT, SO DONT THING TET DEAD NOOOOOOOOOOOOOOOOO

    ReplyDelete
    Replies
    1. after 3 years and above no improvement tet case . only election election elction , so no rusult

      Delete
  8. Certificate neengale vachukonga... Mark 99... Weightage 71... Ithelam ethuku.... Ellam waste...TN government nallllaaaaa padam Kathukuduthuruku..... Engala nambathunu......

    ReplyDelete
    Replies
    1. visvaroopam madri vera country ku yhan poagnum

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஓட்டு போட்ட முட்டாள் பன்றிகள சொல்லுங்க

      Delete
  10. குவாட்டர் கோழி பிரியாணி 300 ஓவாய் வாங்கிட்டு ஓட்ட போட்டு தேர்ந்தெடுத்துடு இப்ப வலிக்குது வலிக்குது னா அந்த காட்டு யானை சும்மா விடுமா ???

    ஓட்டு போட்ட நாதாரி நாய்களா
    தூக்கு போட்டு சாவுங்கடா

    ReplyDelete
    Replies
    1. பலருடைய வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடுறமாதிரி தான் எடுக்குற முடிவு எல்லாமே இருக்கு. அதுல ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்து அது தப்போ ரைட்டோ கடைசி வரைக்கும் இழுத்தடித்து ஒன்னும் இல்லாம ஆக்கி விடுவது தான் இவங்களோட வேலையா இருக்கு. பாதிக்கப் படுறாங்களே அப்ப்டின்னு இரக்கப் படுறதே இல்லை. சீனியாரிட்டி கேஸ் இதே நிலையில் தான் கடைசி வரைக்கும் போய்க்கிட்டே இருக்கு. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு இன்னும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இவர்களின் வாழ்க்கையில் பாலை வார்க்காமல் பாலூற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த டெட், சீனியாரிட்டி, பகுதி நேர ஆசிரியர்கள் என்று ஆயிரக்கணக்கான இவர்கள் எந்த அளவிற்கு வேதனை பட்டுக்கொண்டு இருப்பார்கள்?....... இந்த மாதிரி முடிவை எடுப்பவர்கள் நல்லா இருப்பாங்களா?......

      Delete
  11. பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 91,308 பேர் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

    மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் ஆயிரக்கணக்கானோர் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது.



    அதிமுகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

    ''கடந்த காலங்களில் திமுக, மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் , தேமுதிக, காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளில் பணியாற்றிவந்த 91,308 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

    அதிமுகவில் இணைந்து பொதுவாழ்வைத் தொடர இருப்பவர்களுக்கு அதிமுக மாபெரும் அரசியல் பயிற்சிக்களமாக இருக்கும். தமிழகத்தில் எனது தலைமையிலான அதிமுக அரசின் மக்கள் நலப் பணிகளைக் கண்டு அவற்றால் பயனடைந்து தொடர்ந்து ஏராளமானோர் பலர் அதிமுகவில் இணைகின்றனர். மாநிலம் தாண்டி மக்கள் நலத் திட்டப் பணிகள் நாடு முழுவதும் பேசப்படுகிறது.

    வட இந்தியாவில் மாநிலத்தில் அம்மா உணவகம் போல உணவகங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஏராளமான மக்கள் நலப் பணிகள் செய்து முடிக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

    அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் மகத்தான வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    அதிமுகவில் இணைந்தவர்களுக்கு மக்கள் பணிகளை மேற்கொள்ள சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன'' என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

    தமாகாவைச் சார்ந்த திருச்சி சாருபாலா தொண்டைமான், திமுகவைச் சார்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மகன் ரமேஷ், மதிமுகவைச் சார்ந்த பூவை.கந்தன், நடிகர் கஞ்சா கருப்பு, நடிகை 'பசி' சத்யா ஆகியோர் அதிமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


    த்தூ த்தூ த்தூ த்தூ

    ReplyDelete
    Replies
    1. பலருடைய வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடுறமாதிரி தான் எடுக்குற முடிவு எல்லாமே இருக்கு. அதுல ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்து அது தப்போ ரைட்டோ கடைசி வரைக்கும் இழுத்தடித்து ஒன்னும் இல்லாம ஆக்கி விடுவது தான் இவங்களோட வேலையா இருக்கு. பாதிக்கப் படுறாங்களே அப்ப்டின்னு இரக்கப் படுறதே இல்லை. சீனியாரிட்டி கேஸ் இதே நிலையில் தான் கடைசி வரைக்கும் போய்க்கிட்டே இருக்கு. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு இன்னும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இவர்களின் வாழ்க்கையில் பாலை வார்க்காமல் பாலூற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த டெட், சீனியாரிட்டி, பகுதி நேர ஆசிரியர்கள் என்று ஆயிரக்கணக்கான இவர்கள் எந்த அளவிற்கு வேதனை பட்டுக்கொண்டு இருப்பார்கள்?....... இந்த மாதிரி முடிவை எடுப்பவர்கள் நல்லா இருப்பாங்களா?......

      Delete
  12. எங்கடா அந்த அல்லக்கை ஜால்லரா புரோக்கர் முத்துசாமி
    உன் அட்ரஸ் குடுடா
    உன் வாய ஒடக்கிறேன்

    என்னமோ கோ### வந்தா நல்லா செய்வா னு சொன்ன ???
    இது தான் "நல்லா செய்யுறதா"

    ReplyDelete
  13. முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

    பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 4 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

    முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.

    8973975233

    ..... நீங்களும் இணையுங்கள்

    ReplyDelete
  14. PGTRB ECONOMICS MATERIAL AVAILABLE 9994283990

    ReplyDelete
  15. TET CASE NEXT ARGUMENT DATE 04.10.2016

    ReplyDelete
  16. மேலும் விவரங்களுக்கு http://www.kalviseithi.net/2016/09/tntet_14.html

    ReplyDelete
  17. உச்சநீதிமன்ற வழக்கு முழு விவரம் http://www.kalviseithi.net/2016/09/tntet_14.html

    ReplyDelete
  18. elarum oru nalla velaiya thedikonga frnds....and local electionla unga vote ah use panunga ..yaruku tote podanumnu ipove mudivu panunga ...

    ReplyDelete
  19. Next argument 4.10.2016 ah or 4.11.16 ah? Sariyaga sollunga friends

    ReplyDelete
  20. yen judge edhum sethu poittangala illa advocate yarum sethu poittangala
    aaaga motham namala savadichuduvanga indha loyarum judgeum
    nalla irunga enga vayitherichal ungalai summa vidathu
    unga pillaigalukkum enga nilamai varum appo theriyum

    ReplyDelete
  21. yen judge edhum sethu poittangala illa advocate yarum sethu poittangala
    aaaga motham namala savadichuduvanga indha loyarum judgeum
    nalla irunga enga vayitherichal ungalai summa vidathu
    unga pillaigalukkum enga nilamai varum appo theriyum

    ReplyDelete
  22. Ada pavingala 82 mark eduthavanuku posting kudupinga 100 mark edutha engaluku thahuthi illanu solluvinga! Nasama ponavinga! Kadavulnu onnu iruntha ungala summa vidathu!?

    ReplyDelete
  23. Ada pavingala 82 mark eduthavanuku posting kudupinga 100 mark edutha engaluku thahuthi illanu solluvinga! Nasama ponavinga! Kadavulnu onnu iruntha ungala summa vidathu!?

    ReplyDelete
  24. 100mark epadi eadutha 10th +2 la mark ya kuranchithu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி