sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Sep 29, 2016

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 14

1.    சூரிய மண்டலத்திலுள்ள வெப்பமான கோள் - சுக்கிரன் (வீனஸ்)
2.    இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் செய்தித்தாள் எந்த மொழியில் வெளிவருகிறது - ஹிந்தி
3.    இந்தியாவின் இரண்டாவது ராணுவ பீல்டு மார்ஷல் - கே.எம்.கரியப்பா
4.    பல்வர்கால ஓவியம் உள்ள இடம் - சித்தனவாசல்

5.    உலகின் முதல் விண்வெளி வீரர் - யூரி ககாரின்
6.    தாவரங்களை வகைப்படுத்துவதில் இயற்கை முறையை முன்மொழிந்தவர்கள் - பெந்தம் மற்றும் ஹூக்கர்கள்
7.    தோட்டப்பயிர் என்பது - மிளகு
8.    சத்தான்களின் வேதம் - இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகம்
9.    மெண்டல் தோட்டப் பட்டணிச் செடியில் கண்டறிந்த வேறுபாடு - மலரின் நிறம்
10.    கனிஷ்கர் அவையிலிருந்து புத்தபிட்சு - அஸ்வகோஷர்
11.    கோனார்க் சூரிய கோவில் அமைந்துள்ள இடம் - ஒரிசா
12.    இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி
13.    ஆசியாவிலேயே பெரிய வானியல் தொலைநோக்கி இருக்கும் இடம் - காவனூர்
14.    உலகின் முதல்மிதக்கும் அணுமின் நிலையம் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது - ரஷ்யா
15.    இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்குள்ளது -  பெங்களூரு
16.    சாதாரண கண்களுக்கு தெரியக்கூடிய அருகில் உள்ள நட்சத்திரம் - ப்ராக்சிமா செஞ்சுரி
17.    சந்திரயான்-I ஐ ஏவிய செலுத்து வாகனம் - PSLV
18.    கார்பட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் - உத்ராஞ்சல்
19.    பைன் மரம் - ஊசியிலை மர வகையைச் சார்ந்தது.
20.    ஹம்பியின் பாழடைந்த சின்னங்கள் எக்கால சின்னங்களாக உள்ளன - விஜயநகரப் பேரரசு
21.    உலகிலேயே வேகமாகச் செல்லும் ஏவுகணைக் கப்பல் - INS பிரகார்
22.    உலக வானிலை தினம் - மார்ச் 23
23.    உலகின் முதல் போர்ட்டபிள் கம்ப்யூட்டரை உருவாக்கியவர் - ஆடம் ஒஸ்போர்ன்
24.    உலகின் முதல் விமானப்படை எங்கே உருவாக்கப்பட்டது - பிரிட்டனம்
25.    மலேசிய சுதந்திரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் - அப்துல் ரகுமான் துங்கு
26.    இந்தியாவின் முதல் குளிர்சாதன இரட்டை அடுக்கு சகாப்தி ரயில் எந்த மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது - மும்பை - கோவா
27.    இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
28.    கணிப்பொறி கண்டுபிடிப்புடன் தொடர்புடையவர் - சார்லஸ் பாபேஜ்
29.    தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ரயில் நிலையம் - ராயபுரம்
30.    தட்டச்சுப் பொறிடை கண்டுபிடித்தவர் - ஷோல்ஸ்
31.    ஏவுகணைகளில் எது கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையைச் சார்ந்தது - அக்னி-V
32.    இயற்கை இல்லாத பூச்சி - மூட்டைப்பூச்சி
33.    எழுத்தில் உச்சரிப்புக்கலைப் பற்றி சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் - ஐசக்பிட்மன்
34.    தேனிக்களால் பார்க்க இயலாத வண்ணம் - சிவப்பு
35.    போலியோ தடுப்பிற்கு மருந்தினைக் கண்டுபிடித்தவர் -ஆல்பர்ட்சிபின்
36.    ஒரு தேனியால் எத்தனை முறை கொட்ட முடியும் - 1 முறை
37.    வர்ஜீனியா ஸ்லிம்ஸ் தொடர்புடைய விளையாட்டு - டென்னிஸ்
38.    பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவு - மைக்காலஜி
39.    சைக்ளோட்ரான் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் - லாரன்ஸ்
40.    நீரில் தோல் மூலம் சுவாசிக்கும் உயிரினம் - தவளை
41.    தென்னிந்தியாவில் பனாரஸ் என அழைக்கப்படுவது - ராமேஸ்வரம்
42.    ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி  - மண்புழு
43.    ஆக்டோபஸ் எத்தனை இதயங்களைக் கொண்டுள்ளது -  நான்கு
44.    தொலைபேசியில் முதலில் "ஹலோ" என்ற வார்த்தையை உபயோகித்தவர் - அலெக்சாண்டர் கிரகாம் பெல்
45.    மரபணு சோதனைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் பூச்சி - பழப்பூச்சி
46.    மத்திய பல்கலைக்கழகம் - பனராஸ் இந்து பல்கலைக்கழகம்
47.    இரத்தம் இல்லாமல் சுவாசிக்கும் உயிரி - ஹைட்ரா
48.    புற உண்ணிக்கு எடுத்துக்காட்டு - ஹிருடினேரியா
49.    "ஜெய்ஜவான், ஜெய்கிசான்" - லால்பகதூர் சாஸ்திரி
50.    ரவீந்திரநாத் தாகூரை அழைப்பது - குருதேவ்
                                                                                                               தொடரும்....

1 comment :

  1. Government of Tamil Nadu State Directorate of the Government Examinations will be going to distribute the TNDGE SSLC Pravaite hall ticket 2017.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி