Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 30, 2016

TNPSC : DEPARTMENTAL EXAMINATIONS DECEMBER-2016 - NOTIFICATION




1 comment :

  1. ஓம் நமசிவாய‌


    ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் மீதமிருந்த 30% இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

    இதற்கு முதன்மையாக இருந்து உதவி புரிந்து வழக்கு தகவல் அளித்த மரியாதைக்குரிய கல்விசெய்தி குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும் தேர்வுப்பட்டியல் வெளியிட மனம் , மொழி, மெய் ஆகியவற்றால் உதவி புரிந்த, போராடிய அனைத்து நண்பர்கள்,அரசு,வழக்கறிஞர்,உள்ளிட்ட‌ அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    வழக்கு தொடுத்த ராமர்,சுடலைமணி,நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    பணிநியமன ஆணை பெற்று "அரசு ஆசிரியர்" பணிபுரிய உள்ள நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    தேர்வு ஆகாத(வருங்கால‌ அரசு ஆசிரியர்) நண்பர்களுகக்கும் வாழ்த்துக்கள்.



    நான்(நாம்) கற்றுணர்ந்த பாடம்.....

    கற்ற கல்வி கைவிடாது.

    முயற்சியும் உழைப்பும் வீண் போகாது.

    தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.

    விதைத்து கொண்டே இரு. விளைந்தால் மரமாக்கு இல்லையேல் அதை மண்ணிற்கு உரமாக்கு.(முயற்சித்து கொண்டே இரு வென்றால் வெற்றி.தோற்றால் அனுபவம்)

    இப்படிக்கு

    சரவணன் ச‌
    விருத்தாசலம்
    saro7628@gmail.com

    OM NAMA SIVAYA

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி