Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 10, 2016

TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.

''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:
மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

99 comments :

 1. 3years govt kolgai mudivu yean solla villai...look 90 Ku against ta govt appeal panni eruku..suppose govt favourra judgement vanthal , 90 yeduthavanga meendum appeal povanga..so ethu thearathu also tn govt.

  ReplyDelete
 2. Thank you for your valuable information

  ReplyDelete
 3. Thank you for your valuable information

  ReplyDelete
 4. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact9688539099 Pg trb English study materials available. GOVERNMENT ENGINEERING COLLEGE TRB English study materials available contact 9688539099

  ReplyDelete
 5. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact9688539099 Pg trb English study materials available. GOVERNMENT ENGINEERING COLLEGE TRB English study materials available contact 9688539099

  ReplyDelete
 6. Appo 90 Mel eduthavankalukku ennapanna
  Atharkku tet pass certificate thevaiellaieay

  ReplyDelete
 7. Already nadanthu mudintha tet exam la 60% kum mela edutha namakke oru theervu solla mudiyala intha govt.. Appuram tet notification vittu form ha vittru panama paarka pogutha?? illa Tet la pass pannavanga yarume illaiya intha govt ku posting poda? Tet exam vaikka porangalam.. Innum 40,000 per pass pannitu certf vaangi pooja seyyava??

  ReplyDelete
 8. யாரும் இதை நினைத்து கவலைப்பட வேண்டாம். .. அரசு நமக்கு நீதி தராமல் ஏமாற்ற நினைத்தால்...

  மறுபரிசீலனை என்ற வழக்கு உள்ளது. .
  டி.இ.டி எப்படி நடக்குதுன்னு பார்க்கலாம் ...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Intha case mudiyuma maudiyatha pls sollunga rajapandi

   Delete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. உச்சநீதிமன்றம் தான் இறுதி தீர்ப்பு அளிக்க முடியும் அதற்கு மேல் ஒரு கோர்ட் இல்லை ஒரு வேளை அரசு எதிராக தீர்ப்பு அமைந்தால் மறுசீராய்வு மனு அளிக்க முடியும் அதை விசாரித்தும் பிரச்சனை என்றால் அரசியல் சாசன அமர்வு முன் செல்லும் அங்கு வழங்கப்படும் நீதிக்கு மேல் எந்த நீதியும் கிடையாது. ஆனால் வழக்கு அரசுக்கு சாதகமாக அமைந்தால் இவை மறுமுயற்சி செய்தாலும் அரசு தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ள இயலுமா என்பது கேள்விகுறியே அதாவது அரசியலமைப்பு பகுதி IX என்பது அரசின் கொள்கை முடிவுகளை கொண்ட பகுதி இந்த பகுதிக்குள் ஒரு சட்டம் உள்ளே வைக்கப்பட்டால் அதில் நீதிமன்றமே தலையிடமுடியாது அது ஒரு பீரோமாதிரி உரிமையாளரான அரசு மட்டுமே சாவி வைத்து திறக்கமுடியும் அதில் தான் அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு பற்றிய அனைத்து அம்சங்களும் இந்த பகுதியில் தான் வைத்துள்ளது. எனவே தீர்ப்புகள் எப்படி அமைந்தாலும் நல்லதே ஒரு போர் என்று வந்துவிட்டால் கண்டிப்பாக ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவே எப்படி தீர்ப்பு அமைந்தாலும் யாருடைய மனதையும் கஷ்டபடுத்த வேண்டாம் எல்லோரும் நமது நண்பர்களே எப்படி தீர்ப்பு அமைந்தாலும் ஏற்றுக்கொள்வோம் நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிகவும் சரியான பதிவு

   Delete
  2. மிகவும் சரியான பதிவு

   Delete
 11. ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் காட்டும் ஆர்வம், 2013- TET-ல் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து மூன்றாண்டுகளாக வேலையின்றி வேதனைப்படுபவர்களுக்கு முதலில் ஆசிரியர் பணி வழங்குவதில் TRP-யும்,தமிழக அரசும் ஆர்வம் காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 12. 1. BT post in Bramin aided school for
  Science Baramin male / female.
  2. BT post for SC female at Kancheepuram. Contact number 9884845679.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 13. karthik paramakudi sariyaka sonnergal!!!

  ReplyDelete
 14. அரசின் கொள்கை(ள) முடிவுகளும் மக்களின் நலனுக்கு எதிராக இருந்தால் அதனை ரத்து செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு. .

  ReplyDelete
  Replies
  1. உதாரணமாக இராஜஸ்தான் டி.இ.டி பிரச்சினை போல...

   இராஜஸ்தான் மாநில டி.இ.டி தீர்ப்பினை பலர் படித்து பாருங்கள் நண்பர்களே. ..

   Delete
  2. Prblm solve only govt follow 50% already tet pass and 50% seniority ..otherwise prblm created..

   Delete
  3. Thats judgement details Pl update sir...

   Delete
  4. அறிவாளி இந்த மாதிரி TET பிரச்சினை எந்த மாநிலத்திலேயும் கிடையாது இராஜஸ்தான் பிரச்சினை வேறு இது வேறு

   Delete
  5. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது அப்படி தலையிட்டாலும் மாநில அரசு நினைத்தால் தான் எதுவும் நடக்கும்..,உதாரணமாக,2010 Cv கேஸ் அரசு காலிபணியிடம் தற்பொழுது இல்லை வருங்காலத்தில் Cv முடித்தவர்களுக்கு முன்னூரிமை கொடுப்போம் என்றது ஆனால் இதுவரை,...,. மேலும் மக்கள் நலபணியாளர்கள்.,.... அரசு என்ன நினைக்கின்றதோ அதுதான் நடக்கும்

   Delete
  6. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது அப்படி தலையிட்டாலும் மாநில அரசு நினைத்தால் தான் எதுவும் நடக்கும்..,உதாரணமாக,2010 Cv கேஸ் அரசு காலிபணியிடம் தற்பொழுது இல்லை வருங்காலத்தில் Cv முடித்தவர்களுக்கு முன்னூரிமை கொடுப்போம் என்றது ஆனால் இதுவரை,...,. மேலும் மக்கள் நலபணியாளர்கள்.,.... அரசு என்ன நினைக்கின்றதோ அதுதான் நடக்கும்

   Delete
  7. அறிவாளி இந்த மாதிரி TET பிரச்சினை எந்த மாநிலத்திலேயும் கிடையாது இராஜஸ்தான் பிரச்சினை வேறு இது வேறு

   Delete
  8. Yes... State govt ninaithal than nadakum...kollgai mudivu maatram vanthal court intrupt Aga mudiyathu..

   Delete
 15. Appadiya earkanaye surplus post erukku ethula new postam nampitom

  ReplyDelete
 16. இந்த ராஜ ராஜேஸ்வரி மேடம் நினைப்பது தவறு. ..

  டி.இ.டி பிரச்சினை 14ம் தேதிக்கு மாற்றியதை கூட தெரியாதவருக்கு தீர்ப்பை பற்றி என்ன தெரியப் போகிறது..

  ReplyDelete
 17. Tet exam vachalum next 5 years kku new posting illa.ippa 3000;teachers kku mela surplus irukku.so tnpsc maathir vera exam kku prepare pantrathu better.friend new posting ethir paakkatheenga please...All the best.

  ReplyDelete
 18. In that year Tet exam confirma irrukkuma?

  ReplyDelete
  Replies
  1. tet kandipa irukkum intha examukkum appointmentukkum sammantham illa yena vacancy athigam illa..oru subjectukku 200 kum kammiyathan vacant irukkum..atutha tet exam vanthalum athula pass panna poravanga ennikkai kandipa athikam irukkum.. athaleyum waitage parthangana..palaperoda nelama ippa irukkara mathiri kelvikuriyagathan irukkum so neenga pg mudichavara iruntha pg trb examuku padinga..tet pass panna ellorukkum arasu velai kotukathu.. athu oru thaguthi thervu avolavuthan tet exama ethirparthu unga futura ilanthidathina pls.. kadasiya nadantha tetla pass panna neraiya perukku posting kedachatharku karanam vacant neraya irunthathau.. rmsa central govt fund tn govtku vanthathu atha vachi neraiya appnment potanga .. ippa antha fund niruthapattathu.. so erkanave 90 eduthu pass panniirunthalum inme eluthi 90 eduthalu vaippu miga kuraivu ..so pg trb try pannunga..that is real one....

   Delete
 19. Rajalingam sir, please tell us about Rajasthan judgement.

  ReplyDelete
 20. Dear All, Our Government is supporting to all and favor for us. So , definitely our Government will be given first preference to we all (above 82 marks)in seniority basis of tet passed in 2013. we all should expect our government with 100% confident for the first preference. Subramanian kalithasan 9994549014

  ReplyDelete
 21. எங்கே செல்லும் இந்த பாதை?

  ReplyDelete
 22. Govt kollgai mudivu 14th court la sollapadum ! So govt policy change pandrangalaa!!!

  ReplyDelete
 23. Pls santai vandan unmaiyana thakavalai pathiu pantravarkai parattungal avarkalthan nam nambikai

  ReplyDelete
 24. Nxt wk callfornu en frnd sonar. Any details please contact 9942987437

  ReplyDelete
 25. Nxt wk callfornu en frnd sonar. Any details please contact 9942987437

  ReplyDelete
  Replies
  1. I am trying your number but not attending my call sir my 8760232996

   Delete
 26. Nxt wknd PG callfornu en fend sonar. Any details ple contact 8012714863.inda
  Numberku panunga

  ReplyDelete
  Replies
  1. @praba.22 praba.22
   when polytechnic trb notification will come...

   Delete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. னைத்தும் சட்டபடி அரசின் கொள்கைமுடிவுபடி நடக்கிறது. 
  நாம் அதை ஆதரவு செய்தால் இனி வரும் காலங்களில் இந்த தேர்வு நடைபெறும். 

  இல்லையென்றால் வெறும் பெயரில் மட்டுமே ஆசிரியர் பதவி இருக்கும். ..
  ...

  ReplyDelete
  Replies
  1. Sir are u passed tet ah or working gov sector .pls engaloda vali athigam so dont update favour of gov

   Delete
 29. Replies
  1. ??????????????????????..........

   ..........TN government Tet came above 90 over

   Delete
  2. ??????????????????????..........

   ..........TN government Tet came above 90 over

   Delete
 30. Tn gov kedukettathu 90above 2013 year candidateku velai kodukalana all friends we all are return tet certificate and voter id &adhar card also ration card to tn gov illana miga periya porattam nadathanum

  ReplyDelete
 31. Pg Trb eppo callfor panuvanga solunga plz

  ReplyDelete
 32. Pg Trb eppo callfor panuvanga solunga plz

  ReplyDelete
 33. Dear sir,
  Computer Science teacher post TRB ku ?

  ReplyDelete
 34. இந்த அரசு அவர்களுக்கு சாதகமான நிலை வரும்போது தான் இந்த வழக்கை கொண்டு வரும்போதே உங்களுக்கெல்லாம் புரிய வில்லையா .அரசுக்கு ஆதரவான நீதி பதி இந்த வழக்கில் உள்ளார் என்பதை நினைவில் கொள்ளவும் அதனால் தான் இந்த வழக்கு ஒரு வருடத்திற்கு பிறகு ஹியரிங் வருகிறது உச்ச நீதி மன்றம் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் பணம் அதிகமாக வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் தான் அடிபணியும் இந்த நாட்டில் நீதி கிடைக்கும் என்பது எல்லாம் எழுத்தில் மட்டும் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .அரசு இந்த வழக்கில் அதிக பணம் செலவழித்து சீனியர் வக்கீலை அமர்த்தி வாதாட முடியும் .உங்களால் முடியுமா ?.உச்ச நீதி மன்றத்தில் சீனியர் வக்கீல் சொல்வது தான் எடுபடும் எனவே REVIEW PETTION என்பதெல்லாம் வீண் வேலை

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 35. computer science Teacher Post-gaga poradum nanpargaley! ungaludaiya korikkaigalai muthalil " cmcell.tn.gov.in " inayathalathil pathivu seiyungal. intha muraiyavathu TRB-il yenkalukkum parisilanai seiyungal. ph: 9791181162 Prabu

  ReplyDelete
 36. Dont feel friends judgement favour for us but posting delay agum anal namaku velai kodukalana sathiyama intha naddu courtku niyam theriyavillai yendru than artham.court koodu gv ku sompu adikuthu

  ReplyDelete
 37. Puralilingam marubadiyum start pannitaan..... Avan pecha yaarum nambathinga..

  ReplyDelete
 38. நல்லது நடந்தா சரி

  ReplyDelete
 39. This comment has been removed by the author.

  ReplyDelete
 40. enna porutha varai pala per vazhikaya alichi sila perukku vela koduthurukku tn govt.because oru thelivana higher officer illa

  ReplyDelete
 41. enna porutha varai pala per vazhikaya alichi sila perukku vela koduthurukku tn govt.because oru thelivana higher officer illa

  ReplyDelete
 42. when polytechnic trb notification will come...

  ReplyDelete
 43. மற்ற மாநிலங்கள் எல்லாம் தகுதித் தேர்வு நடத்துவதில் ஆர்வம் காட்டி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்துகின்றன. ஆனால் தமிழக அரசு விலையில்லா பொருள்களை வழங்குவதில்தான் ஆர்வம் காட்டுகிறது.எந்த தேர்வுகளையும் நடத்துவதில்லை.நடத்திய தேர்வுகளுக்கும் முடிவை அறிவிப்பதில்லை.என்று கொள்கை முடிவில் உள்ளது போல் தெரிகிறது.

  ReplyDelete
 44. Already tet passed candidates life...??????

  ReplyDelete
 45. This comment has been removed by the author.

  ReplyDelete
 46. பட்ஜெட் கூட்டதொடரில் - மானிய கோரிக்கையில் எந்த நல்ல அறிவிப்புகளும் பி.எட், டீச்சர் ட்ரைனிங் படித்தோர்களுக்கும் இல்லை. இனியாவது நல்ல அறிவிப்புகள் வருமா?.நான்கு ஆண்டுகளாகியும் பகுதி நேர ஆசிரியர்களுடைய பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் சாப்பாடு கூட சாப்பிட முடியாத நிலையில் 16000 குடும்பம் தவித்து வருகிறது என்பதை அரசு நினைத்தால் மாற்றலாம்.

  ReplyDelete
 47. Seniority teacher's vittutu above 90 edutha intha chinna pasanga thollai thanga mudiyalada sami.....

  ReplyDelete
 48. Seniority teacher's vittutu above 90 edutha intha chinna pasanga thollai thanga mudiyalada sami.....

  ReplyDelete
 49. This comment has been removed by the author.

  ReplyDelete
 50. Senioritykkum konjam mark kodutha nallarukkum

  ReplyDelete
 51. யாருமில்லாத கடையில் யாருக்கு டீ 14 -ஆம் தேதி அனைத்து வழக்கு விசாரணை இல்லை notice பரிசோதனை மட்டுமே எனவே இங்கு பரிமாறும் செய்திகள் அவரவர் மூக்கை மட்டும் தொடவும் அடுத்தவர் உரிமையை உதாசினபடுத்தாதிர் நண்பர்களே

  ReplyDelete
 52. judgement varum madam wait panunka oru 2years

  ReplyDelete
 53. judgement varum madam wait panunka oru 2years

  ReplyDelete
 54. judgement varum madam wait panunka oru 2years

  ReplyDelete
 55. tet pass canidates ku job kidaikum

  ReplyDelete
 56. tet pass canidates ku job kidaikum

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 57. Hi friends nalai nallathu nadakuma ??????

  ReplyDelete
 58. Dear all 82-89 Teachers , we all must pray for puratchi thalavi amma-cm puratchi thalavi amma-cm must get good health with god bless. We all passed in relaxation by puratchi thalavi amma-cm. So that , puratchi thalavi amma-cm avargal definitely get good health with god bless. S.Kalithasan (82 - 89 Teachers), 9994549014.

  ReplyDelete
 59. Dear all 82-89 Teachers , we all must pray for puratchi thalavi amma-cm puratchi thalavi amma-cm must get good health with god bless. We all passed in relaxation by puratchi thalavi amma-cm. So that , puratchi thalavi amma-cm avargal definitely get good health with god bless. S.Kalithasan (82 - 89 Teachers), 9994549014.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி