sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Oct 14, 2016

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:13/10/16-பாரத ரத்னா APJ அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 15-ஐ இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடுதல் சார்பு

59 comments :

 1. Nine month maternity leave g.o vanthurucha ? Join panniya piraku vanthal leave edukalama ? Nan coming Monday join pannanum.please anybody tell me.

  ReplyDelete
  Replies
  1. Step 1 than arivitharkal

   Go varaVillai
   Appadi a nadaimuraiku vanthalum athu unkaluku porunthathu. Paniel serunkal.

   Delete
  2. Neenkal therthal Ku munpay vidumurai eduthu ullirkal.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. Coming 18th tet case final judgement?

  ReplyDelete
 6. வழக்கு தொடர்ந்த நண்பர்கள் தங்களின் வழக்கு எண் மற்றும் பெயர் சரியாக உள்ளதா என வழக்கறிஞரிடம் சரிபார்த்துக் கொள்வது நன்று.குறிப்பாக மதுரையில்.

  ReplyDelete
 7. Tamil sir BT vacancy approximate ah evlo irukum?

  ReplyDelete
  Replies
  1. 400 kul irukum ithu thorayamthan. Rti LA ketu 15 naal aachu vanthathum solran

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. இப்பொழுது காலிபணியிடம் இல்லை ஏற்கனவே 3000 உபரி ஆசிரியர் உள்ளனர் என்று பதில் வரும் தம்பி

   Delete
  4. இப்பொழுது காலிபணியிடம் இல்லை ஏற்கனவே 3000 உபரி ஆசிரியர் உள்ளனர் என்று பதில் வரும் தம்பி

   Delete
  5. Enna pathil vanthalum olivu maraivindi solran annan
   Ithu vari
   TRB & D

   Delete
  6. TRB & DSE idam 13 kaditham 28 thakavalai ketu petru vanki pakirnthu ullen
   Indru koda waitage saarntha kelviku pathil vanthu ullathu annan

   Delete
 8. Theerpu valaku potta anaivarukum saathakamaka amaiyathu . ithu avanka valakarikarkaluku nanku therium. Athanaalthalthan pera saripaathukanka solranka.
  Ahumattumilla valaku mudintha piraku thara vendiya panathai
  Valaku mudivatharkul ketu peruvathan nookam enna

  ReplyDelete
  Replies
  1. தம்பி ஏதோ சொல்லனும் என்று சொல்லாதே

   Delete
 9. Valaku potavarkaluku matum velai enpathu nadakatha nikalvu

  ReplyDelete
  Replies
  1. Mr tamil நீ மனப்பால் குடிக்காதே கேஸ் போட்டவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அதிகம் உனக்கு சொன்னால் புரியாது Wait and see அரசு எடுக்கும் முடிவை நாங்கள் ஏர்ப்போம் என்று தான் Tet form ல் கையெலுத்திட்டோம் புரிகிறதா இப்பொழுது அரசை எதிர்தே வழக்கு தொடுர்த்துள்ளோம் கடைசியில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று தான் தீர்ப்பு வரும் கோர்ட் சிபாரிசு மட்டுமே பன்னும். அரசும் இனி வரூம் காலங்களில் உள்ள பணியிடங்களை இவர்களை கொண்டு நிரப்புவோம் என்று சொல்லும்.(Above 90)ஆனால் அது நடைமுறைக்கு வருவது அரசின் கையில் U know 2010 cv case wait and see 18 Th oct. பெரிய இவன் மாதிரி இங்கே Comments பன்னாதே

   Delete
  2. Ivvalavu naala enka annan poi irunthinka?

   Delete
  3. Nalla pesurinka annan

   Enaku oray our kavala matumthan

   Neenka judge a illanuthan...

   Delete
  4. 15 thethi comment la valaku thoduthullom nu solrinka
   16 thethi comment la pani petru irandu aandukal aachu nu solrinka
   2010 CV nu solrinka
   Enaku puriyala
   UnkalukaVathu purinja sarithan.

   Delete
  5. ஓ உனக்கு தெளிவா சொன்னால் தான் புரியும்ல நான் எங்கே வழக்கு தொடுத்துள்ளேன் என்று சொன்னேன் .இது பொது நல வழக்கு இல்லை அதனால்., , ..,........நான் 2010ல் Cv முடித்து 2013 ல் தேர்வு எழுதி 97 மதிப்பெண் பெற்று 26.9.14 அன்று பணியில் சேர்ந்தேன் போதுமா இல்ல.... ..

   Delete
  6. ஓ உனக்கு தெளிவா சொன்னால் தான் புரியும்ல நான் எங்கே வழக்கு தொடுத்துள்ளேன் என்று சொன்னேன் .இது பொது நல வழக்கு இல்லை அதனால்., , ..,........நான் 2010ல் Cv முடித்து 2013 ல் தேர்வு எழுதி 97 மதிப்பெண் பெற்று 26.9.14 அன்று பணியில் சேர்ந்தேன் போதுமா இல்ல.... ..

   Delete
  7. 2006 LA CV mudicitu 2013 la 91 & 99 mark eduthutu

   Coop exam la pani aanai pedru
   Group 2 LA pass pani dob LA velai ilanthu
   Nirkum athirstasaali nan
   Konjam theliva sonnathan purium nanri

   Delete
 10. Yaarum payapada vendam appadi nadanthal udanay treatment koduthuruvom

  ReplyDelete
  Replies
  1. நீதிபதி சொல்லிவிட்டார் கேலுங்கப்பா டேய் 18th தெரியும் அனைவருக்கும் do ur work

   Delete
 11. Poorada naa
  Nanka thevai
  Koosam poda naanka thevai
  Manu koduka naanka thevai
  Manrada naanka thevai
  Ellathukum naanka venum

  Velai nu keta Nenka yen valaku podalanu solluvinkala

  Naalu valakukay 3 varusam aachu

  Nanka 16000 perum valaku pota ? Ennakum (pookura povellam kaithuvital Maram thaankuma? )

  Kollu peran kaaathulathan therpu varum

  Thayavu seithu suyanalavaahikalaka sinthikaathir!

  ReplyDelete
  Replies
  1. UnaKu yen kopam varuthu annan

   Delete
  2. உண்மையை சொன்னா உனக்கெல்லாம் இப்படிதான் தோனும்

   Delete
  3. UnaKu yen kopam varuthu annan

   Delete
  4. உண்மையை சொன்னா உனக்கெல்லாம் இப்படிதான் தோனும்

   Delete
 12. 18th scourt il tet cause endha list ilum varavillai idhuvarai
  but likely to be listed on date 18 /10/2016 endru thaan vulladhu

  ReplyDelete
  Replies
  1. Varukirathu end valakarikarkal uruthipaduthi ullanar

   Delete
  2. இங்கு ஒரு கதையை ஞாபகபடுத்த வேண்டும்

   Delete
  3. அரசாங்க நடைமுறைகள் ;-) படிச்சதும் சிரிப்ப அடக்க முடியல ;-) Thank You My What'sapp Friend ;-)

   ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.

   ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்ப்பட்டுவிட்டது.

   நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
   இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.

   பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்ப்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.

   அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
   வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.

   கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..? என்ற குழப்பம் உண்டாகியது..

   எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
   விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.

   மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.

   கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..

   நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..

   பேரன் எழுதுன கடித்த்ததையும் சேர்த்து
   அனுப்பினார்.

   தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
   தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..

   மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.

   கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
   கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..

   கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.

   கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..

   நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.

   அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..

   ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..
   அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.

   கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
   அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்.. என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..
   ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..

   மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..

   மாநில அமைச்சரிடம் இருந்து

   மாவட்ட கலெக்டருக்கு வந்து..

   மாவட்ட கலெக்டரிடமிருந்து

   தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து

   விஏஓக்கு வந்து..

   விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது.

   Delete
  4. Gurukulam la padichau nalla iruku

   Delete
  5. நல்லா தானே இருக்கனும்

   Delete
 13. Tamilaga arasin kaali pani idam kuritha thagavalai poruthu
  Andru visaranai nadai peralam allathu thaythi kurpitu othi vaikalam

  Aanal perumpaanmai aanavarkalin karuthu andru uruthiyaka theerpu valankapadalam enpathey

  ReplyDelete
 14. ungala ellaaam paatha enaku pavama irruku

  ReplyDelete
  Replies
  1. உண்மை இதுதான்

   Delete
 15. Anbu Peru vachutu pavam nu irakkapadalati nalla irukaathu nanpha

  ReplyDelete
 16. 18 o allathu October massthukulla therinjidum
  Yaruku paal pukata poranka
  Yaruku paadam pukata porankanu

  Aanal paal uruthi

  ReplyDelete
  Replies
  1. தெரியுதுல அப்புரம் எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை

   Delete
  2. Annan neenka tappa purinjikitinka

   Delete
  3. தெரியுதுல அப்புரம் எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை

   Delete
 17. 2010 CV mudichavankala 100 perkul valaku thodarntharkal.
  Paathikapatavakal 3000 per irunthalum valaku potavarkaluku pani valanka Neethi manram utharavu ittathu

  Aanal orutharukum pani valankavillai.

  Tamilaga arasu Mel muraieedu seithu valaku potavarkaluku matum pani valanka mudiyathu nu Neethi manrathu theerpu vaankitanka annan
  Athuku muthala 1 therinjikonka nan 2004 batch

  ReplyDelete
  Replies
  1. எப்ப மேல்முறையீடு செய்து ஸ்டே வாங்குனாங்கனு ஆதாரத்துடன் பதிவிட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் தம்பி நீயே ஒரு 10 நாட்களாதான் இங்கு Comments சொல்லுர நானும் 2007 batch

   Delete
  2. Intha thagaval Tamil naatukay thayrium annan
   Nan 10 naalthan varanu vachukonka ithanai aandukalaka pathivitu tharsamayam enathu arumai kalvi seithi ilanthuvita nanparkalai thedunkal

   Delete
  3. Tamilaga arasu petrathu tharkaala thadai mattum Alla .
   Theerpai um petrathu.

   Delete
 18. Via thiraka marutha aatkalai vaai thiraka vaitha enathu arumai kalvi seithiku nandri nandri

  ReplyDelete
 19. Tet thervarkal saarpaka ketkiren

  Valaku potavarkaluku munnurimai nu vachukiruvom

  400 pani idam ullathu endral valaku potavarkalil 200 peruku velai illaiya?

  1600 pani idam endral 600 Ku munnurimai 1000 Ku pinnurimaiya
  N
  Vaithukollunkal
  100 peruku waitage
  600 peruku?
  Matroru waitagaa?
  Allathu kuluku seetaa?

  ReplyDelete
 20. Kalam pirantha naal andru kanavu kaanunka thappu illa
  Athukaka ippadiya?

  Sari valaku pottavaruku velanu sollikonka
  600 pani idamum pinnadaivu pani idam
  Vikitha saaram illanuthan podala
  (Oc 31 BC 31 MBC 20 sc &st 18) ippa valaku pottavarkaluku entha ida othukidu adipadaiel poda mudium.

  Oct 18 therium nu sollama, kopapadama, malupama, keta kelviku neradiyana thelivana pathila enaku solla vendam nanparkaluku sollunka

  ReplyDelete
 21. 2 naaluku appuram Enaku therinja paati kathai solran

  Antha kathaila kadaicila paati saakama irukum.
  Aana Atha keytka neenka irupinkalaa?

  ReplyDelete
  Replies
  1. தம்பி யாருக்கு வேலை கிடச்சா எனக்கென்னா கிடைகாட்டி எனக்கென்னா நான் வேலையில் சேர்ந்து 2 இரண்டு வருடம் முடிந்து விட்டது . இந்த கேள்வியெல்லாம் எல்லோருடைய மனதிலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் விரைவில் நீதிமன்றம் சொல்லும் K வா

   Delete
 22. Sari annan
  & rompa nanri
  Nenkalavathu vaai thiranthu
  Pathil sonnikalay

  Nallathay nadakatum
  Ellarukum pani kidaikatum.

  ulluvathellam uyarvullal

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி