Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 19, 2016

5 ஆண்டு சட்டப் படிப்பு: நாளை 5-ம் கட்ட கலந்தாய்வு

அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு கால பிஏ, எல்எல்பி படிப்பில் உள்ள இடங்களை நிரப்புவ தற்கு இதுவரை 4 கட்டங்களாக கலந்தாய்வுகள் நடத்தி முடிக் கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள காலி யிடங்களை நிரப்பும் வகையில் 5-ம் கட்ட கலந்தாய்வு வரும் 20-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதற்கான கட் ஆப் மதிப் பெண்ணை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் இணைய தளத்தில் (www.tndalu.ac.in) வெளி யிட்டுள்ளது. விவரம்:எஸ்டி - 57.625, எஸ்சி (அருந்ததி யர்) - 72.625, எஸ்சி - 76.000, எம்பிசி, டிஎன்சி - 74.625,பிசி (முஸ்லிம்) - 68.000, பிசி - 76.375 என்று சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலை வர் பேராசிரியர் வி.பாலாஜி தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி