Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 15, 2016

7கோடி பார்வையாளர்களை கடந்தது நமது கல்விச்செய்தி இணையதளம்.


3ஆண்டுகள், 📝27,500 பதிவுகள், 7 கோடி பார்வையாளர்கள்.
   
         

🎉இந்த குறுகிய கால முன்னேற்றத்தை தொடர்ந்து வழங்கி வரும் வாசக நண்பர்களுக்கு தலைவணங்கி நன்றி கூறி பெருமை கொள்கிறது கல்விச்செய்தி குழு.

கல்வி தொடர்பான செய்திகளை தொடர்ந்து வழங்குவதில்,
*👉விரைவு
*👉துல்லியம்
*👉நம்பகத்தன்மை

இதனை தொடர்ந்து கல்விச்செய்தி வழங்கும்.

வாசகர்கள் தொடர்ந்து தங்களது நல்லாதரவை வழங்க கல்விச்செய்தி வேண்டுகிறது.

நமது கல்விச்செய்தியின் மற்றொரு கல்விசார் இணையதளமாக www.tnstudy.in
இதில் மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வாசக நண்பர்கள் பயன்பெறும் வகையில் பாடக்குறிப்புகள், தேர்வுக்கான விடைக்குறிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.எனவே நீங்களும் உங்களிடம் உள்ள பயனுள்ள பாடக்குறிப்புகள்(Study Materials)மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களை Kalviseithi.net@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி அனைவரும் பயன்பெற  கேட்டுக்கொள்கிறோம்.

👏நமது கல்விச்செய்தியின் மற்றொரு கல்விசார் இணையதளமாக www.tnvelai.blogspot.com
இது வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை கொண்ட இணையதளம்.

👏நமது கல்விச்செய்தியில்
*Blood Bank service,
*இணையும் கரங்கள்,
*Whatsapp service,
*Teachers Matrimony,
*Mutual Transfer
போன்ற சேவைகளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

👇தங்களது நிறை குறைகளை கீழ் உள்ள Comments box-ல் பதிவு செய்யவும்.

மேலும் தொடர்புக்கு,
Email:Kalviseithi.net@gmail.com.


தங்களது மேலான ஆதரவுக்கு மீண்டும் நன்றி🙏
                                அன்புடன் 💐
                                           கல்விச்செய்தி

22 comments :

  1. Replies
    1. மேலும் உமதுப்பணி சிறக்க எனது நல்வாழ்த்துக்கள்.

      Delete
  2. Dear kalviseithi,
    please help to get REGULARISATION ORDER FOR 2014 TET BT SCIENCE TEACHERS.
    Thank you

    ReplyDelete
  3. Muthana muunandukal
    Kethana 7 kodikal
    Sathana sarithiriram
    Sothana vasakarkal

    Vaaalthukal

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  5. 2014 Tet TAMIL B T ASST. REGULATIONS ORDER PLS....ENRY....

    ReplyDelete
  6. 2014 Tet TAMIL B T ASST. REGULATIONS ORDER PLS....ENRY....

    ReplyDelete
  7. TET நிபந்தனை செய்தி சம்பந்த பட்ட ஆசிரியர்கள் மனம் தளர வேண்டாம்,..நல்ல தீர்வு கிடைக்கும். கடவுள் இருக்கிறார். நாங்கள் இருக்கிறோம். சங்கம் இருக்கிறது.
    தைரியமாக இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தைரியம் கொடுங்கள்....,
    கடவுள் நம் பக்க

    ReplyDelete
  8. உங்கள் பணி இனிதே மேலும் தொடர வாழ்த்தும் கல்விச்செய்தியின் பயனாளிகள்

    ReplyDelete
  9. உங்கள் பணி இனிதே மேலும் தொடர வாழ்த்தும் கல்விச்செய்தியின் பயனாளிகள்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. It is really a great milestone...to kalviseithi..i still remember you were the first one to tell the TET result...Still i could see many teacher-aspirants watch,discuss and believe only your news....Great job

    ReplyDelete
  12. It is really a great milestone...to kalviseithi..i still remember you were the first one to tell the TET result...Still i could see many teacher-aspirants watch,discuss and believe only your news....Great job

    ReplyDelete
  13. All the Best & All is Well. GOd Bless You.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி