Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 31, 2016

எம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு.

அரசு கல்லுாரிகளில், எம்.டி., சித்தாபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம் சித்தா கல்லுாரியில் இன்று நடக்கிறது.
தமிழகத்தில், சென்னை மற்றும் நெல்லையில் உள்ள சித்த மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., படிப்பில், 94 இடங்கள் உள்ளன.இதற்கான நுழைவுத்தேர்வு, செப்., 11ல் நடந்தது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் இன்று நடக்கிறது.'தேர்வு செய்யப்படுவோர், இன்றே சான்றிதழ்களை சமர்பித்து, கல்லுாரியில் சேர்ந்துகொள்ள வேண்டும். விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி