Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 23, 2016

உலக கோப்பை கபடியில் மூன்றாவது முறையாக கோப்பை வென்று இந்திய அணி ஹாட்ரிக் சாதனை .

அகமதாபாத்தில் நடைபெற்ற  உலக கோப்பை கபடி போட்டி இறுதிசுற்றில் இந்திய - ஈரான் அணிகள் மோதின.


விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்தியா 38-29 என்ற கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

ஏற்கனவே 2004, 2007ம் ஆண்டு  இறுதிபோட்டிகளிலும் இவ்விரு அணிகளுமே மோதின. இருபோட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று ஹாட்ரிக்  சாம்பியன்  என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

3 comments :

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி