Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 17, 2016

விபத்து இல்லாத தீபாவளிக்காக விழிப்புணர்வு.

தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும்,வரும், 29ல், தீபாவளி கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். அதனால், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டு, பலர் உடல் அளவில் பாதிக்கப்படுகின்றனர்; சில இடங்களில், உயிரிழப்பும் ஏற்படுகிறது. தீ விபத்து இல்லாமல் பண்டிகையை பாதுகாப்பாகக் கொண்டாட, மாணவர்களுக்கு அறிவுறுத்தும்படி, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, தீயணைப்பு துறையினர் மூலம், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி