Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 31, 2016

தேசிய உறுதி ஏற்பு நாள் :பள்ளிகளுக்கு உத்தரவு !

முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு நாளையொட்டி, இன்று தேசிய உறுதி ஏற்பு கடைபிடிக்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்திரா  மறைந்த தினமான, அக்., 31ஐ, 'ராஷ்ட்ரீய சங்கல்ப் திவாஸ்' என்ற தேசிய உறுதி ஏற்பு நாளாக, மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.
இந்நாளில், பயங்கரவாதம், மத, இன வேற்றுமைக்கு எதிராக, உறுதி மொழி எடுக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேசிய ஒற்றுமை உறுதிமொழி எடுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி