Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 23, 2016

ஒரு வார்த்தை ஒரு லட்சம் பிரமாண்டமான இறுதிப்போட்டியில் முத்திரை பதிக்குமா...மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளிஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம்.
"நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது வரும் ஞாயிறு (23/10/2016) மாலை  6 மணிக்குவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அரசுப்பள்ளியின் முயற்சியை காணத்தவறாதீர்...

21 comments :

  1. சிறப்பான ஆசிரியருக்கும் திறமையான மாணவிக்கும் வாழ்த்துக்கள். வெற்றி நமதாகட்டும். இது போன்ற ஆசிரியர்களும் மாணவர்களும் தான் அரசு பள்ளிகளுக்கு பெருமை. ALL THE BEST SIR & STUDENT.

    ReplyDelete
  2. CONGRATULATIONS GOVT SCHOOL TEACHERS AND STUDENTS GOD BLESS YOU

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Very talented girl. All the best to win 1 lakh.

    ReplyDelete
  5. All the best hardwork never fails

    ReplyDelete
  6. All the best hardwork never fails

    ReplyDelete
  7. வெற்றி நமதே

    ReplyDelete
  8. Congradulation for that student and teacher

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி