Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 23, 2016

தபால் நிலையங்களில் பட்டாசு கூப்பன்

தீபாவளியை முன்னிட்டு தபால் நிலையங்களில் பட்டாசு கூப்பன் விற்பனை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக தபால் அலுவலகங்களில் தனி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

தபால்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இத்திட்டத்தின்படி பட்டாசு தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் தபால் அலுவலகங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளன. அந்நிறுவனங்களின் பட்டாசுகளுக்கான கூப்பன்கள் 100, 200, 500, 1000 ரூபாய் விலையில் விற்பனை

செய்யப்படும்.முக்கிய நகரங்களில் திறக்கப்படும் பட்டாசு விற்பனை மையத்தில் கூப்பனை கொடுத்து, விரும்பிய நிறுவனங்களின் பட்டாசுகளை பார்சல் வடிவில் தீபாவளிக்கு முதல் நாள் பெற்றுக்கொள்ளலாம், என்றார்.-

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி