sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Oct 9, 2016

ஜெ., உடல்நிலை : அப்பல்லோ அறிக்கை

'முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சீரானசுவாசத்திற்கும், நுரையீரல் பாதிப்பை நீக்கவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, அப்பல்லோ மருத்துவ மனை தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், செப்., 22 முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்; 17 நாட்களாக சிகிச்சை தொடர்கிறது.
மருத்துவமனை நிர்வாகம், நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கை:

 முதல்வர் ஜெயலலிதா, டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு சீரான சுவாசம் தொடர்பாக, டாக்டர்கள் மிக கவனமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், நுரையீரல் தொற்று பாதிப்பை நீக்க, தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் தரப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி