Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 21, 2016

Emis செய்தி..

CLICK HERE TO DOWNLOAD - EMIS FORMAT..

செய்ய வேண்டியவை:வகுப்பு வாரியாக மாணவர் பதிவும் Emis பதிவும் ஒன்றாக இருத்தல் வேண்டும்.2-8 வகுப்பு மாணவர்களை பதிவுத் தாள் உடன் பள்ளியில் சேர்த்து இருந்தாலோ/  பதிவுத் தாள் இல்லாமல் RTE act படி பள்ளியில் சேர்த்து இருந்தாலோ முந்தைய  பள்ளியிலிருந்து EMIS எண் பெற்று Students pool சென்று தங்கள் பள்ளிக்கு சேர்த்து கொள்ளலாம். EMIS எண் பெற்று வராத மாணவனை அவன் படித்த முந்தைய பள்ளி முகவரியில் சென்று தேடி எடுத்தும் தங்கள் பள்ளியில் சேர்த்து கொள்ளலாம்.

அல்லது

மாணவனின் பெயர் & பிறந்தநாள் கொண்டு தேடியும்பள்ளியில் சேர்த்து கொள்ளலாம்.ஆனால்முந்தைய பள்ளியில் அந்த மாணவனை Transfer செய்திருந்தால் மட்டுமே மேற்கண்ட முறைகளில் நம் பள்ளியில் சேர்க்க முடியும்..

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி