Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 11, 2016

Flash News:முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு: ஆளுநர் அறிவிப்பு.

முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  அவர் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டியிருப்பதால் மாற்று ஏற்பாடு குறித்து எதிர்கட்சி தரப்பில் குரல் எழுப்பபட்டு வந்தது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடந்து நீடிப்பார். ஆனால் அவரது இலாகாக்களை  நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கவனித்துக் கொள்வார். அமைச்சரவை கூட்டத்துக்கும் அவர் தலைமை வகிப்பார்.

மாநில பிரச்னைகள், குறித்து முக்கிய முடிவு எடுக்கவும், அமைச்சரவையை கூட்டவும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று திரும்பும் வரை பொது மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைகளையும் சேர்த்து நிதியமைச்சர் பன்னீர் செல்வம் கவனித்துக் கொள்வார்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைப் படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11 comments :

  1. செயல்பட்டால் சந்தோஷமே..

    ReplyDelete
  2. Arasu Panikal mudankamal irukatum

    ReplyDelete
  3. Dear admin avar peyar pannir Selvam

    ReplyDelete
  4. Nallathu also CM nalam pera vazhthukkal ...

    ReplyDelete
  5. Pandicherry govt declared seniority and ctet only appoint teachers post...its mean anybody clear...bez if Ctet pass state govt school eligible ?

    ReplyDelete
  6. Not eligible ctet-(central teacher eligible text)

    ReplyDelete
  7. Then selection method how its possible ? Only selection method seniority state school and also central govt school for ctet ???

    ReplyDelete
  8. Intha varusamum 111 than pola theriuthu

    ReplyDelete
  9. Intha varusamum 111 than pola theriuthu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி