Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 17, 2016

Reliance Jio 4G Sim பார்கோடு 3G போன்களிலும் பெறுவது எப்படி??

நாடு முழுக்க மகிச் சிறந்த வரவேற்பு பெற்றிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவையினை பலரும் பயன்படுத்த ஆவலாக இருக்கின்றனர். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் சேவைகளே முக்கிய காரணம் ஆகும்.ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு வாங்க முதலில் ஜியோ பார்கோடு பெறுவது அவசியம் ஆகும்.
இந்த கோடினை ஜியோ ஸ்டோர்களில் சமர்ப்பித்து ஜியோ சிம் பெற முடியும். ஆனாலும் ஜியோ பார்கோடு பெற உங்களிடம் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன் அவசியம் ஆகும். இருந்தும் 2ஜி அல்லது 3ஜி ஸ்மார்ட்போன்களை கொண்டு ரிலையன்ஸ் ஜியோ பார்கோடு பெறுவது எப்படி என்பதை இங்குப் பார்ப்போமா..
 
ஏபிகே ஆப்
முதலில் பழைய மைஜியோ ஆப் ஏபிகே (APK) பதிப்பினை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின் செயலியை திறந்து அனைத்துச் செயலிகளையும் டவுன்லோடு செய்ய வேண்டும்.

மைஜியோ சூட்
மைஜியோ சூட் பயன்படுத்தி அனைத்துச் செயலிகளையும் இன்ஸ்டால் செய்ததும், ஜியோ ஆப் டேட்டா அனைத்தையும் அழிக்க வேண்டும்.
 
இண்டர்நெட்
இனி ஸ்மார்ட்போனின் டேட்டா மற்றும் வை-பை ஆஃப் செய்து மைஜியோ ஆப் திறந்து மைஜியோவிற்கு அடுத்து இருக்கும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

ஜியோ சிம்
அடுத்த பக்கத்தில் 'Get Jio Sim' என்ற ஆப்ஷன் காணப்படும். இந்த ஆப்ஷனை பார்த்ததும் இண்டர்நெட் இணைப்பை ஆன் செய்து இந்த ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.
 
பார்கோடு
இவ்வாறு செய்யும் போது உங்களது கருவிக்கான ரிலையன்ஸ் ஜியோ பார்கோடு ஜெனரேட் செய்யப்பட்டிருக்கும்.

4 comments :

  1. BUT Jio sim will work 3G mobile?

    ReplyDelete
    Replies
    1. athaellam summa sim work agathu

      dec la release panra 3gkku

      Delete
  2. இது போலி தகவல். நேரம் போனது தான் மிச்சம். தயவுசெய்து இது போன்ற தகவல்களை வெளியிட வேண்டாம்.

    ReplyDelete
  3. இது போலி தகவல். நேரம் போனது தான் மிச்சம். தயவுசெய்து இது போன்ற தகவல்களை வெளியிட வேண்டாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி