Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 5, 2016

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 19

1. இந்திய அரசியலமைப்பு - எழுத்தப்பட்டது
2. இந்திய அரசியலமைப்பு - நெகிழும் தன்மையுடையது
3. ராஜ்யசபையின் தலைவர் - துணைக் குடியரசுத்தலைவர்
4. அரசியல் அறிவியலின் தந்தை - அரிஸ்டாட்டில்

5. மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் - இம்பால்
6. அரசியலமைப்பில் சொல்லப்பட்டிருக்கும் நெருக்கடி நிலைகள் - 3
7. இந்தியா ஒரு சமயசார்பாற்ற நாடு
8. தேசிய வளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1952
9. திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்
10. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது - 32
11. சட்ட மேலவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் - 6
12. பொதுப் பட்டியலில் உள்ள துறைகள் - 52
13. மாநில பட்டியலில் உள்ள துறைகள் - 61
14. மத்திய பட்டியலில் உள்ள துறைகள் - 99
15. பாதுகாப்புச் செலவு இந்த இனத்தைச் சார்ந்தது - நாட்டு பாதுகாப்பு இனத்தைச் சார்ந்தது.
16. 12-வது நிதிக்குழுவின் தலைவர் - சி.ரங்கராஜன்
17. 14-வது மாநிலங்களவை தலைவர் - சோம்நாத் சட்டர்ஜி
18. நிதிக் கமிஷன் தன்னுடைய அறிக்கையை யாரிடம் சமர்ப்பிக்கிறது - குடியரசுத்தலைவர்
19. அனைத்து இந்திய பணிகளை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்
20. எந்த மாநில சட்டமன்றம் அதிக உறுப்பினர்களை பெற்றுள்ளது - உத்திரபிரதேசம்
21. குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
22. உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஒய்வு பெறும் வயது - 65
23. மாநில அரசு கலைக்கும் விதி - ஷரத்து 356
24. இந்தியாவின் 28-வது மாநிலம் - ஜார்கண்ட்
25. உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகர் - டேராடூன்
26. டாமன், டையூவின் தலைநகர் - டாமன்
27. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை எங்கிருந்து பெறப்பட்டது - அயர்லாந்து
28. குடியரசுத் தலைவர் ஏதாவதொரு அரசு பதவியில் இருக்க வேண்டிய தகுதி தேவையில்லை.
29. போரை அறிவிக்கும் தகுதி பெற்றவர் - குடியரசுத்தலைவர்
30. குடியரசுத் தலைவருக்கு ஒய்வு வயது இல்லை
31. துணை குடியரசுத் தலைவர் எப்போது குடியரசுத் தலைவர் பணிகளை ஆற்றுகிறார் - குடியரசுத் தலைவர் ராஜிநாமா செய்யும்போது, குடியரசுத் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் உள்ளபோது, குடியரசுத் தலைவர் மரணமடையும்போது
32. நமது நாட்டிற்கு முதல் ரயில் என்ஜின் எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது - இங்கிலாந்து
33. ரயில் பெட்டிகளில் முதன்முதலாக மின் விசிறிகள் பொருத்தப்பட்ட ஆண்டு - 1903
34. இந்தியாவில் கோதுமைக் களஞ்சியமாகத் திகழும் மாநிலம் - பஞ்சாப்
35. நமது நாட்டின் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது - கட்டேக்காடு (கேரளா)
36. உலகின் மிகவும் தரம் வாய்ந்த கிராணைட் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் கிடைக்கிறது - சிவகங்கை
37. பிறந்த குழந்தையின் நுறையீரல் எந்த நிறத்தில் இருக்கும் - குங்கும நிறத்தில்
38. இந்தியாவிலேயே உயரமான கொடிக்கம்பம் - சென்னை கோட்டையில் உள்ளது. இதன் உயரம் 150 அடி. இதில் முதன் முதலில் பிரிட்டிஷ் கொடியை 1987-ல் ஆளுநர் யால் ஏற்றி வைத்தார்.
39. வெளிநாட்டில் உள்ள தமிழ்சங்கத்திற்கு நிதி திரட்டி தந்தவர் - தேசிய கவி பாரதியார், 1914-ல் தென்னாப்பிக்காவில் உள்ள தமிழ்சங்கத்திற்கு அனுப்பி வைத்தார்.
40. நையாண்டி மேளம் கிருநெல்வேலி மாவட்டத்தில் தோன்றியது.
41. தமிழகத்தில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகள் - 39
42. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - காரைக்குடி
43. நிலப்பரப்பின் அடிப்படையில் மிகச்சிறிய மாவட்டம் - சென்னை
44. மத்திய தோல் வளர்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் - சென்னை
45. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி
46. வங்காளத்தின் துயரம் எனப்படும் ஆறு - தமோதர் ஆறு
47. இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1953
48. இந்தியாவை மற்ற ஆசிய நாடுகளிலிதொடருந்து பிரிப்பது - இமயமலை
49. தமிழகத்தின் செய்தித்தாள் ஆலை உள்ள இடம் - புகளூர்
50. இந்தியாவின் "பிட்ஸ்பெர்க்" என அழைக்கப்படும் நகரம் - ஜாம்ஷெட்பூர்
                                                                                                                                     தொடரும்....

1 comment :

  1. Axis Bank Customer Care Number is searched by large number of people using its services. With all contact numbers and toll free numbers, customers of Axis bank can get all important info immediately.Axis Bank Customer Care Number

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி