Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 25, 2016

TNTET:இறுதிக்கட்ட விசாரணையில் ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு!

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கானது உச்சநீதி மன்றத்தில் இன்று கோர்ட் எண் 11-ல் 10-வது வழக்காக இறுதிகட்ட விசாரணையில் இடம்பெற்றிருந்தது.
தற்போது வரை (3:40)வழக்கு நடந்து வருவதாக தகவல்.

59 comments :

  1. tet walaku tha nadakutha illa vera ethuwuma convey mge sir

    ReplyDelete
    Replies
    1. தமிழக ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு - .dailythanth



      புதுடெல்லி,

      தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

      அரசாணை

      தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

      ஐகோர்ட்டு தீர்ப்பு

      இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

      ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

      சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

      இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

      இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

      அரசாணை செல்லும்

      மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபால
      முருகன், தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.

      தமிழக அரசு தரப்பில் வாதாடிய பி.பி.ராவ், ‘வெயிட்டேஜ்’ முறையை அமல்படுத்த மாநில அரசுக்கு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் உள்ளது. 5 சதவிகிதம் ‘வெயிட்டேஜ்’ அளித்தும், இடஒதுக்கீட்டில் நிரப்புவதற்காக 625 இடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, தமிழக அரசு ‘வெயிட்டேஜ்’ முறையில் இடங்களை நிரப்புவது தவறு கிடையாது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று வாதிட்டார்.

      தீர்ப்பு ஒத்திவைப்பு

      மனுதாரர் தரப்பில், ‘தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதானே நிரப்ப வேண்டிய இடங்கள் குறித்து அரசுக்கு தெரியும்? அதற்கு முன்பே இது குறித்து எப்படி முடிவு எடுக்கப்பட்டது? தேர்வு முடிவுகள் வெளிவந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் தருணத்தில் இந்த 5 சதவிகித ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசாணை வெளியிடுகிறது. இதனால் மனுதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

      அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

      Delete
  2. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்குவதே சிறந்தது..

    ReplyDelete
    Replies
    1. 25000 teachers kum job kodukanumna new school than create pannanum sir. Pannidalama sir?

      Delete
    2. pathikkapattavangana.....? exam eluthuna allarum thana sir...!

      Delete
    3. மிஸ்டா GANA Sir என்ன கேஸ் நடக்குது, எத்தனை காலி இடம் இருக்கு இதையெல்லாம் முழுசா தொிஞ்சுக்கிட்டு அப்பறமா வந்து இங்க பதிவு போடுங்கள். அத விட்டுட்டு கிறுக்கு தனமா பேசக்கூடாது. 90க்கு மேல எடுத்தவங்க 15000 போ் அதுல 25% வேலை கிடச்சிடுச்சி மீதி இருக்கற 75% போ்தான் பாதிக்கப்பட்டவங்க. அதுவும் நியாயம அவங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலையை 90 க்கு கீழ் எடுத்து பெயிலான கேசுக்கு கொடுத்துட்டாங்க....

      Delete
    4. Mr. John Malli பாிட்சை ஹாலுக்கு வெளியில நின்னவங்களும் பாதிக்கப்பட்டவங்கன்னு சொல்லுவீங்க போல இருக்கே.... ஓ... நீங்க பாிட்சைக்கு வந்தா மட்டும் போதும்னு சொல்லுவாங்களே அந்த லிஸ்ட்டா?

      Delete
    5. appa 82 above eduthavanga 50% job poitangala?
      balance 82 above candidate add pannuga sir

      Delete
  3. Case next month thalli vachieruppanga

    ReplyDelete
  4. தாமதிக்கப் பட்ட நீதி அநீதியாகும்


    ReplyDelete
  5. valakku 2017 aandu visarnikku varakirathu appadiye 2018 2019 2020 apdiye poiyidithu nalla mudivu............................................

    ReplyDelete
  6. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பணிநியமனம் வழங்க பட வில்லை என நீதிபதிகள் கேள்வி ?

    தமிழக அரசு காலிப்பணியிடங்கள் இல்லை என பதில்...

    நியூஸ் புதியதலைமுறை....

    ReplyDelete
    Replies
    1. தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம்

      Delete
  7. & kalaikar seithikalilum solli ullarkal

    ReplyDelete
  8. Therpu 4 vaaram thalli vaikapattullathu

    ReplyDelete
  9. Ivunga theerpu sollrathukkulla tet certificate validity mudunjurum pola.....case m mudikkamattanga,velaium potamatanga,xam vaikka matanga pola totaly itha ethir pakkurathu weaste.

    ReplyDelete
  10. Ivunga theerpu sollrathukkulla tet certificate validity mudunjurum pola.....case m mudikkamattanga,velaium potamatanga,xam vaikka matanga pola totaly itha ethir pakkurathu weaste.

    ReplyDelete
  11. Valakarikarkal 2013 tet thervil paathikapatavarkaluku matum( valaku pota 460 per) pani Valankavendum ena vaathadi ullanar
    Atharkay kaali pani idam illai ena arasu tharapil
    therivithatharku neethipathikal kandanam therivithu 4 vaara kalam therpai othi vaithu ullanar
    (Visaranai mudinthathu)

    ReplyDelete
  12. All off you go and study very well for tnpsc

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. TET scheme follow in future ?????

    ReplyDelete
  15. ADA PONKADA NENKALLUM UNKA TET EXAMUM

    ReplyDelete
  16. What about the person above 90 if anybody knows please tell me

    ReplyDelete
  17. First case mudinthu velai podattum atharkulla 90 mark above or82 -89 mark eduthavankalluka enru ean ketkirinka ippadi kettu thaan 3 varudama yaarukum velai podala so anaivarum sernthu poraduvom vetri nichayam @@@@@@ennoda mark 95

    ReplyDelete
    Replies
    1. நீ உண்மையா 95 எடுத்து இருந்தா இப்படி 82-89 க்கு ஆதரவா போட்டிருக்க மாட்ட... உண்மையா 95 எடுத்து இருந்தா உணணோட டிஇடி நம்பர போடுங்க நாங்க செக் பன்னிக்கிறோம்.....

      Delete
  18. Judgement reserved...some miracle will be happen..
    Already sc warns tn education dpt

    ReplyDelete
  19. Visaranai mudunchu pochuna sattu puttuna theerpa solla vendiyathuthana athuku ethukuda 4 vaaram? Neengala GO pottu 10000 teacher poduvinga, paathikapattavangaluku posting poda sonna no vacancy nu solluvinga,nalla irukuda unga niyayam! Ippadi oru pathila solla vekama illa?

    ReplyDelete
    Replies
    1. பெயில் ஆனவங்களுக்கு ஒரே நாள்ள கவுன்சிலிங் நடத்தி இரவோட இரவா அப்பாய்ன்ட்மென்ட் ஆா்டா் இ.மெயில்ல அனுப்பி விடிஞ்சி 9 மணிக்கு ஸ்கூல் ஆரம்பிக்கிரதுக்குள்ள ஸ்கூல்ல join பன்னுவாங்லாம் ஆனா 90 க்கு மேல எடுத்து பாஸ் பன்னவங்களுக்கு வேலை கேட்டா காலி இடம் இல்லைன்னு சொல்லுவாங்களாம். அதனால தன்டா(டி)எங்களோட சாபம் இப்ப அனுபவிக்கர....

      Delete
  20. AFTER 4 WEEKS ONLY JUDGEMENT UH????

    ReplyDelete
  21. Judgement varuma. unmaiyile intha seyalai seitha jj varutha pattatha theriyavillai.pathikapattavar vali athigamanathu athai alavida mudiyathu

    ReplyDelete
  22. Finalaaa enna judgement paaaapaaaa

    ReplyDelete
  23. Why happen? What's the judgment against TET

    ReplyDelete
  24. I got 95 in TET.....but no job...why can I do? Call me @ 98653 82450

    ReplyDelete
  25. Only case file panavanga mattum than posting aha?....matravargalam

    ReplyDelete
  26. I got 95 in TET.....but no job...why can I do? Call me @ 98653 82450

    ReplyDelete
  27. Why happen? What's the judgment against TET

    ReplyDelete
  28. Why happen? What's the judgment against TET

    ReplyDelete
  29. Who knows About the detail of case?

    ReplyDelete
    Replies
    1. 2020 varaikum TET PASS PANNALANALUM WORK PANNALAM NU SOLI ERUKANGA

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி